Singer : Jonita Gandhi

Music by : Pritam Chakraborty

Lyrics by : Yugabharathi

Female : Neela raavile
Neendhum venmeene
Naanum unpol
Mara engudhe manam

Female : Kaadhalale oli
Koodum en nenjil
Theera vali
Aalai kolludhe dhinam

Female : Surangal thappinalum padale
Sandhathin saralil
Mettukkal pookkudhe

Female : Surangal thappinalum padale
Sandhathin saralil
Mettukkal pookkudhe

Female : Surangal thappinalum padale
Sandhathin saralil
Mettukkal pookkudhe

Female : Sandhosame
Oyadha peralai..
Vazhvile…

பாடகி : ஜோனித்தா காந்தி

இசை அமைப்பாளர் : பிரிட்டம் சக்ரபோர்ட்டி

பாடல் ஆசிரியர் : யுக பாரதி

பெண் : நீல ராவிலே
நீந்தும் வெண்மீனே
நானும் உன்போல்
மாற ஏங்குதே மனம்

பெண் : காதலாலே ஒளி
கூடும் என் நெஞ்சில்
தீரா வலி
ஆளை கொல்லுதே தினம்

பெண் : சுரங்கள் தப்பினாலும் பாடலே
சந்தத்தின் சாரலில்
மெட்டுக்கள் பூக்குதே

பெண் : சுரங்கள் தப்பினாலும் பாடலே
சந்தத்தின் சாரலில்
மெட்டுக்கள் பூக்குதே

பெண் : சுரங்கள் தப்பினாலும் பாடலே
சந்தத்தின் சாரலில்
மெட்டுக்கள் பூக்குதே

பெண் : சந்தோசமே
ஓயாத பேரலை
வாழ்விலே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here