Singers : Kamal Haasan and Priya Himesh

Music by : Devi Sri Prasad

Male : Nee…..la vaanam
Nee…..yum naanum
Kangalae.. baashaiyaai
Kaigalae… aasaiyaai
Vaiyamae koyilaai
Vaanamae vaayilaai
Paambu nee paayilae
Saaindhu naam kooduvom
Ini neeyendru naanendru
Iruveru aalillaiyae …

Male : Nee…..la vaanam
Nee…..yum naanum

Male : Yedhedho dhesangalai
Serkkindra nesam thanai
Nee paadhi naan paadhiyaai
Korkindra paasam thanai

Male : Kaadhal endru persoottiyae
Kaalam thandha sondham indhu
Ennai polae pen kuzhandhai
Unnai pol oru aan kuzhandhai
Naam vazhntha vazhvukku sandravathu
Innoru uyir thaanadi

Male : Nee…..la vaanam
Nee…..yum naanum

Chorus : Pallaandu pallaandu
Pallaayirathaandu
Palakoadi nooraayiram
Pallaandu pallaandu
Pallaayirathaandu
Palakoadi nooraayiram
Pallaandu pallaandu
Pallaayirathaandu
Palakoadi nooraayiram

Male : Aaraadha kaayangalai
Aatrum nam nesamthanai
Maalaadha soagangalai
Maaithidum maayamthanai
Seiyum vindhai kaadhalukku
Kai vandhathoru kalaithaanadi
Unnai ennai otri otri
Uyir seiyum maayamum
Adhu thaanadi
Naam vazhntha vazhvukku sandravathu
Innoru uyir thaanadi

Male : Nee…..la vaanam
Nee…..yum naanum

 

பாடகி : பிரியா ஹிமேஷ்

பாடகர் : கமல் ஹாசன்

இசையமைப்பாளர் : தேவி ஸ்ரீ பிரசாத்

ஆண் : நீல வானம் நீயும்
நானும் கண்களே பாஷையாய்
கைகளே ஆசையாய் வையமே
கோயிலாய் வானமே வாயிலாய்
பாம்பு நீ பாயிலே சாய்ந்து நாம்
கூடுவோம் இனி நீயென்று
நானென்று இருவேறு
ஆளில்லையே

ஆண் : நீல வானம்
நீயும் நானும்

ஆண் : ஏதேதோ தேசங்களை
சேர்க்கின்ற தேசம்தனை
நீ பாதி நான் பாதியாய்
கோர்க்கின்ற பாசந்தனை

ஆண் : காதல் என்று பேர்
சூட்டியே காலம் தந்த
சொந்தம் இது என்னைப்போலே
பெண் குழந்தை உன்னைப் போல்
ஒரு ஆண் குழந்தை நாம் வாழ்ந்த
வாழ்வுக்கு சான்றாவது இன்னொரு
உயிர்தானடி

ஆண் : நீல வானம்
நீயும் நானும்

குழு : பல்லாண்டு பல்லாண்டு
பல்லாயிறத்தாண்டு பலகோடி
நூறாயிரம் பல்லாண்டு பல்லாண்டு
பல்லாயிறத்தாண்டு பலகோடி
நூறாயிரம் பல்லாண்டு பல்லாண்டு
பல்லாயிறத்தாண்டு பலகோடி
நூறாயிரம்

ஆண் : ஆறாத காயங்களை
ஆற்றும் நம் நேசந்தனை
மாளாத சோகங்களை
மாய்த்திடும் மாயம்தனை
செய்யும் விந்தை காதலுக்கு
கைவந்ததொரு கலைதானடி
உன்னை என்னை ஒற்றி ஒற்றி
உயிர் செய்யும் மாயமும் அதுதானடி
நாம் வாழ்ந்த வாழ்வுக்கு சான்றாவது
இன்னொரு உயிர்தானடி

ஆண் : நீல வானம்
நீயும் நானும்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here