Singer :  P. Susheela

Music by : T. R. Pappa

Female : Neela vanna kannanae
Unadhu ennamellam naanariven
Kannaa en kaiyai thodaadhae
Neela vanna kannanae
Unadhu ennamellam naanariven
Kannaa en kaiyai thodaadhae
Mohana kannaa en kaiyai thodaadhae

Female : Thannanthaniyaana ennai
Thunburuthalaagumo

Female : Thannanthaniyaana ennai
Thunburuthalaagumo
Nanunakku sondhamo
Raadhai endra ennamo
Kannai kannai kaatti ennai
Vambu seiyalaagumo
Nee vambu seiyalaagumo

Female : Kannai kannai kaatti ennai
Vambu seiyalaagumo nee
Vambu seiyalaagumo
Innum ingu nindru vambu seidhaal
Yaelanam seiven
Vanna kannaa en kaiyai thodaadhae

Female : Neela vanna kannanae
Unadhu ennamellam naanariven
Kannaa en kaiyai thodaadhae
Mohana kannaa en kaiyai thodaadhae

Female : Alliyin karathai vittu
Vandha vazhi selluvaai

Female : Alliyin karathai vittu
Vandha vazhi selluvaai
Nalladhalla un seyalai
Naadariya solluven
Kallanae unnai ellorum
Thollaa pillai endru solli
Kandapadi pesuvaar

Female : Kallanae unnai ellorum
Thollaa pillai endru solli
Kandapadi pesuvaar
Ilam kanni endhan ullam thannai
Thunbura cheiyaadhae
Kannaa en kaiyai thodaadhae

Female : Neela vanna kannanae
Unadhu ennamellam naanariven
Kannaa en kaiyai thodaadhae
Mohana kannaa en kaiyai thodaadhae

பாடகி : பி. சுசீலா

இசையமைப்பாளர் : டி. ஆர். பாப்பா

பெண் : நீல வண்ண கண்ணனே
உனது எண்ணமெல்லாம் நானறிவேன்
கண்ணா என் கையைத் தொடாதே
நீல வண்ண கண்ணனே
உனது எண்ணமெல்லாம் நானறிவேன்
கண்ணா என் கையைத் தொடாதே
மோஹன கண்ணா என் கையைத் தொடாதே

பெண் : தன்னந்தனியான என்னை
துன்புறுத்தலாகுமோ

பெண் : தன்னந்தனியான என்னை
துன்புறுத்தலாகுமோ
நானுனக்கு சொந்தமோ
ராதை என்ற எண்ணமோ
கண்ணை கண்ணை காட்டி என்னை
வம்பு செய்யலாகுமோ
நீ வம்பு செய்யலாகுமோ

பெண் : கண்ணை கண்ணை காட்டி என்னை
வம்பு செய்யலாகுமோ நீ
வம்பு செய்யலாகுமோ
இன்னும் இங்கு நின்று வம்பு செய்தால்
ஏளனம் செய்வேன்
வண்ண கண்ணா என் கையைத் தொடாதே

பெண் : நீல வண்ண கண்ணனே
உனது எண்ணமெல்லாம் நானறிவேன்
கண்ணா என் கையைத் தொடாதே
மோஹன கண்ணா என் கையைத் தொடாதே

பெண் : அல்லியின் கரத்தை விட்டு
வந்த வழி செல்லுவாய்

பெண் : அல்லியின் கரத்தை விட்டு
வந்த வழி செல்லுவாய்
நல்லதல்ல உன் செயலை
நாடறிய சொல்லுவேன்
கள்ளனே உன்னை எல்லோரும்
தொல்லாப் பிள்ளை என்று சொல்லி
கண்டபடி பேசுவார்

பெண் : கள்ளனே உன்னை எல்லோரும்
தொல்லாப் பிள்ளை என்று சொல்லி
கண்டபடி பேசுவார்
இளம் கன்னி எந்தன் உள்ளம் தன்னை
துன்புறச் செய்யாதே
கண்ணா என் கையைத் தொடாதே

பெண் : நீல வண்ண கண்ணனே
உனது எண்ணமெல்லாம் நானறிவே
கண்ணா என் கையைத் தொடாதே
மோஹன கண்ணா என் கையைத் தொடாதே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here