Singer : Madhu Iyer

Music by : Arrol Corelli

Lyrics by : Priyan

Female : Haa..aaa..aaa..haaa..aaa..

Female : Neeladho innum neeladho
Nee ennum kaaranam
Thaalaamal ingu naan yenga
Nee thaanae kaaranam

Female : Vizhiyin araiyilae..ho
Virumbi nuzhaigiren
Vazhigal therinthumae..ae..ho
Thirumba marukkiren

Female : Neeladho innum neeladho
Ennai nee thaangum naazhigai thaano
Urugum nodiyilae
Naan uraindhu kidakkiren

Female : Haa..aaa…aaa…haa…aaa…

Female : Neevum imaigal
Uyirin kadhavai keerum
Thaazhai thirakkum
Pathattram paravasam
Merum tharunam
Anaigal udaikka koodum
Meela enakkum illai anubavam
Pookkumo vervarai
Podhumo paadhi ezhuthiya kavithai

Female : Nee en arugil
Nerungi pagirum neram
Idaiyil nigazhum
Edhuvum un vasam

Female : Hoo ho oo ho o ho..(2)

பாடகி : மது ஐயர்

இசை அமைப்பாளர் : அர்ரோல் கோரெல்லி

பாடல் ஆசிரியர் : பிரியன் அர்ரோல் கோரோலி

பெண் : ஹா…ஆ…ஆ…ஹா…ஆ…ஆ…

பெண் : நீளாதோ இன்னும் நீளாதோ
நீ என்னும் காரணம்
தாளாமல் இங்கு நான் ஏங்க
நீ தானே காரணம்

பெண் : விழியின் அறையிலே..ஹோ
விரும்பி நுழைகிறேன்
வழிகள் தெரிந்துமே..ஏ
திரும்ப மறுக்கிறேன்

பெண் : நீளாதோ இன்னும் நீளாதோ
என்னை நீ தாங்கும் நாழிகை தானோ
உருகும் நொடியிலே
நான் உறைந்து கிடக்கிறேன்

பெண் : ஹா…ஆ…ஆ…ஹா…ஆ…ஆ…

பெண் : நீவும் இமைகள்
உயிரின் கதவை கீறும்
தாழை திறக்கும்
பதற்றம் பரவசம்
நேரும் தருணம்
அணைகள் உடைக்க கூடும்
மீளா எனக்கும் இல்லை அனுபவம்
பூக்குமோ வேர்வரை
போதுமோ பாதி எழுதிய கவிதை

பெண் : நீ என் அருகில்
நெருங்கி பகிரும் நேரம்
இடையில் நிகழும்
எதுவும் உன் வசம்

பெண் : ஹோ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ..(2)


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here