Singers : Mano and Swarnalatha

Music by : Deva

Male : Haei neelagiri sel haa neelagiri sel
Pendu nimiththiriyae paaththaa
Neelagiri sel sundi izhukkuriyae nekkaa
Aiyyar kadai idly aadai kattum patli
Naan unakku chutney naalu naalaa pattini

Female : Neelagiri sel aah neelagiri sel
Pendu eduththudumae paaththaa
Neelagiri sel sundi izhuththudumae neakkaa
Neelagiri sel…aa…aah…..

Male : Yaeh aah yaeh aah oo
Yaeh aah kur kurrrrr
Kattainna naattu kattai….yaei yaeyaei
Female : Aang
Male : Kattainna naattu kattai
Vasamulla shanthana katta…..yaei yaeyaei yaeyaei
Kattainna naattu kattai
Vasamulla shanthana katta….
Veerappan paaththupputtaa
Kadaththiduvaan kaatta vittae….yaei yaeyaei

Male : Kannuthaan vaaththu mutta
Kaalu rendum vaazha patta
Pennae nee ok sonna
Pottukkiraen pazhani motta

Female : Konjam gap vittaa mutturiyae
Intha tappa thottu thatturiyae
Gana paatta ellam katturiyae
Nenjil poster pola otturiyae
Male : Podu

Female : Neelagiri sel aah neelagiri sel
Pendu eduththudumae paaththaa
Neelagiri sel sundi izhuththudumae neakkaa
Neelagiri sel…aaah…..

Male : Punna maraam adiyilae….yae….yae…
Punna maram adiyilae pushpalathaa madiyilae…ae…ae…
Punna maram adiyilae pushpalathaa madiyilae…
Paakkatha cinimaavellaam
Pakka venum nodiyilae

Male : Savaala yaeththukkuvaen side vaanga oththukkadi
Hawaala velaiyellam aiyaavukku aththuppadi
Female : Antha reelu nallaa katturiyae
Revalver neetturiyae…hoi
Soap-pu nallaa poduriyae
Rap-pu ellaam paaduriyae

Female : Neelagiri sel
Pendu eduththudumae paaththaa
Neelagiri sel sundi izhuththudumae neakkaa
Aiyyar kadai idli aadai kattum patli
Theduthaiyya chutney thedi vanthu oottu nee

Male : Hae neelagiri sel haah…
Neelagiri sel
Pendu nimiththiriyae paaththaa
Neelagiri sel sundi izhuththudumae neakkaa
Neelagiri sel……hha……

பாடகர்கள் : மனோ மற்றும் ஸ்வர்ணலதா

இசையமைப்பாளர் : தேவா

ஆண் : ஹேய் நீலகிரி செல் ஹா நீலகிரி செல்
பெண்டு நிமித்திறியே பாத்தா
நீலகிரி செல் சுண்டி இழுக்குறியே நேக்கா
அய்யர் கடை இட்லி ஆடை கட்டும் பட்லி
நானுனக்கு சட்டினி நாலு நாளா பட்டினி

பெண் : நீலகிரி செல் ஆஹ் நீலகிரி செல்
பெண்டு எடுத்துடுமே பாத்தா
நீலகிரி செல் சுண்டி இழுத்துடுமே நேக்கா
நீலகிரி செல்…..ஆ…..ஆஹ்….

ஆண் : ஏஹ் ஆஹ் ஏஹ் ஆஹ் ஊ
ஏஹ் ஆஹ் குர் குர்ர்ர்ர்
கட்டைன்னா நாட்டுக் கட்டை….ஏய் ஏஏய்
பெண் : ஆங்…
ஆண் : கட்டைன்னா நாட்டுக் கட்டை
வாசமுள்ள சந்தனக் கட்ட……ஏஏய் ஏஏய் ஏஏய்
கட்டைன்னா நாட்டுக் கட்டை
வாசமுள்ள சந்தனக் கட்ட
வீரப்பன் பாத்துப்புட்டா
கடத்திடுவான் காட்ட விட்டே…..ஏய் ஏஏய்

ஆண் : கண்ணுதான் வாத்து முட்ட
காலு ரெண்டும் வாழப் பட்ட
பெண்ணே நீ ஓகே சொன்னா
போட்டுக்கிறேன் பழனி மொட்ட

பெண் : கொஞ்சம் கேப் விட்டா முட்டுறியே
இந்த டேப்ப தொட்டுத் தட்டுறியே
கண பாட்ட எல்லாம் கட்டுறியே
நெஞ்சில் போஸ்டர் போல ஒட்டுறியே
ஆண் : போடு

பெண் : நீலகிரி செல் ஆஹ் நீலகிரி செல்
பெண்டு எடுத்துடுமே பாத்தா
நீலகிரி செல் சுண்டி இழுத்துடுமே நேக்கா
நீலகிரி செல்…….ஆஆஹ்….

ஆண் : புன்ன மரம் அடியிலே….ஏ….ஏ….
புன்ன மரம் அடியிலே புஷ்பலதா மடியிலே….ஏ….ஏ….
புன்ன மரம் அடியிலே புஷ்பலதா மடியிலே
பாக்காத சினிமாவெல்லாம்
பாக்க வேணும் நொடியிலே

ஆண் : சவால ஏத்துக்குவேன் சைடு வாங்க ஒத்துக்கடி
ஹவாலா வேலையெல்லாம் ஐயாவுக்கு அத்துப்படி
பெண் : அந்த ரீலு நல்லா காட்டுறியே
ரிவால்வர நீட்டுறியே…ஹோய்…..
சோப்பு நல்லா போடுறியே
ராப்பு எல்லாம் பாடுறியே

பெண் : நீலகிரி செல் பெண்டு எடுத்துடுமே பாத்தா
நீலகிரி செல் சுண்டி இழுத்திடுமே நேக்கா
அய்யர் கடை இட்லி ஆடை கட்டும் பட்லி
தேடுதய்யா சட்டினி தேடி வந்து ஓட்டு நீ

ஆண் : ஹே நீலகிரி செல் ஹாஹ்…
நீலகிரி செல்
பெண்டு நிமித்திறியே பாத்தா
நீலகிரி செல் சுண்டி இழுக்குறியே நேக்கா
நீலகிரி செல்……..ஹ்ஹ்……


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here