Singers : P. Susheela and K. J. Yesudas

Music by : T. Pugazhenthi

Lyrics by : Kannadasan

Male : Neelamaang kadalalaiyil
Kolamidum meeninangal
Thulluvathenna solluvathenna

Female : Aazhamaana un manathil
Aasai vaiththa en kanavu
Thulluvathenna solluvathenna

Male : Pachchaimalai poomaraththil
Paarijaatha poopariththaen
Pachchaimalai poomaraththil
Paarijaatha poopariththaen

Female : Pennazhagu koondhal thannil
Pinni vida sammathamo….

Male : Naanamaam thirai eduththu
Poovai enum vennilavu
Thulluvathenna solluvathenna

Male : Muthu muthu neerthuli pol
Moodi vaiththa thaen thuligal
Muthu muthu neerthuli pol
Moodi vaiththa thaen thuligal

Female : Entha naal paarpathendru
Yaengiyatho un vizhigal

Male : Kaadhalo karai kadakka
Kannam rendum palapalakka
Thulluvathenna solluvathenna

Male : Aah…..aa….
Female : Aa….aah….
Male : Aah…..aa….
Female : Aa….aah….
Both : Aah…aah….aah…haa…
Aah…aah….aah…haa…
Aah…aah….aah…haa…
Aah…aah….aah…haa…

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் கே. ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : டி. புகழேந்தி

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : நீலமாங் கடலலையில்
கோலமிடும் மீனினங்கள்
துள்ளுவதென்ன சொல்லுவதென்ன

பெண் : ஆழமான உன் மனதில்
ஆசை வைத்த என் கனவு
துள்ளுவதென்ன சொல்லுவதென்ன…..

ஆண் : பச்சைமலைப் பூமரத்தில்
பாரிஜாதப் பூப்பறித்தேன்
பச்சைமலைப் பூமரத்தில்
பாரிஜாதப் பூப்பறித்தேன்

பெண் : பெண்ணழகு கூந்தல் தன்னில்
பின்னி விடச் சம்மதமோ……

ஆண் : நாணமாம் திரை எடுத்து
பூவை எனும் வெண்ணிலவு
துள்ளுவதென்ன சொல்லுவதென்ன…..

ஆண் : முத்து முத்து நீர்த்துளிப் போல்
மூடி வைத்த தேன் துளிகள்
முத்து முத்து நீர்த்துளிப் போல்
மூடி வைத்த தேன் துளிகள்

பெண் : எந்த நாள் பார்ப்பதென்று
ஏங்கியதோ உன் விழிகள்

ஆண் : காதலோ கரை கடக்க
கன்னம் ரெண்டும் பளபளக்க
துள்ளுவதென்ன சொல்லுவதென்ன…….

ஆண் : ஆஹ்….ஆ….
பெண் : ஆ….ஆஹ்….
ஆண் : ஆஹ்….ஆ….
பெண் : ஆ….ஆஹ்….
இருவர் : ஆஹ்…..ஆஹ்….ஆஹ்….ஹ….
ஆஹ்…..ஆஹ்….ஆஹ்….ஹ….
ஆஹ்…..ஆஹ்….ஆஹ்….ஹ….
ஆஹ்…..ஆஹ்….ஆஹ்….ஹ….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here