Singer : Vijay Yesudas

Music by : Dhina

Male : Neenda dhooram pogum paadhai oorai saerumo
Neela vaanai saerntha megam neengi pogumo
Neenda dhooram pogum paadhai oorai saerumo
Neela vaanai saerntha megam neengi pogumo

Male : Unnai pola yaarumillai intha seemaiyil
Anbai pola vedham yaedhumillai bhoomil

Male : Neenda dhooram pogum paadhai oorai saerumo
Neela vaanai saerntha megam neengi pogumo

Male : Veesum thendral kaattru pesi pogum
Un perai paaraikullum neeyae pasam vaikkum perai
Imaiyo thoongidum idhayam thoongidaathae
Nadaipaadhai thaengidum natpu thaengidaathae

Male : Vaasal meedhu kolam pola natpu saerumae
Kaalam maari poga koodum kaatchi vaazhumae
Manathil kalangam illamal karunai puripavan neeyae
Edhaiyum thirumbi peraamal muzhuthum tharupavan neeyae

Male : Neenda dhooram pogum paadhai oorai saerumo
Neela vaanai saerntha megam neengi pogumo

Male : Aaraaro aaraariraaro aaraaro aaraariraaro
Naalai unnai saera aasaiyillai neengu
Pona jenmaththodu saernthu ennai thaangu
Kanavae kangalaai maari povatheno
Veyillae saaraalaai thegam soozhvathaeni

Male : Ennil neeyum vaazhvathaalae yaedhu thollaigal
Neeyum naanum kadhal thaayin ilaiya pillaigal
Neliyum nadhiyalai pola ninaivil sudhanthiramaagu
Uravil thalaimuraikooda uyiril nirantharamaagu

Male : Neenda dhooram pogum paadhai oorai saerumo
Neela vaanai saerntha megam neengi pogumo

Male : Unnai pola yaarumillai intha seemaiyil
Anbai pola vedham yaedhumillai bhoomil

Male : Neenda dhooram pogum paadhai oorai saerumo
Neela vaanai saerntha megam neengi pogumo

பாடகர் : விஜய் யேசுதாஸ்

இசையமைப்பாளர் : தினா

ஆண் : நீண்ட தூரம் போகும் பாதை ஊரைச் சேருமோ
நீல வானைச் சேர்ந்த மேகம் நீங்கிப் போகுமோ
நீண்ட தூரம் போகும் பாதை ஊரைச் சேருமோ
நீல வானைச் சேர்ந்த மேகம் நீங்கிப் போகுமோ

ஆண் : உன்னைப் போல யாருமில்லை இந்த சீமையில்
அன்பைப் போல வேதம் ஏதுமில்லை பூமியில்

ஆண் : நீண்ட தூரம் போகும் பாதை ஊரைச் சேருமோ
நீல வானைச் சேர்ந்த மேகம் நீங்கிப் போகுமோ

ஆண் : வீசும் தென்றல் காற்று பேசிப் போகும்
உன் பேரை பாறைக்குள்ளும் நீயே பாசம் வைக்கும் பேரை
இமையோ தூங்கிடும் இதயம் தூங்கிடாதே
நடைப்பாதைத் தேங்கிடும் நட்புத் தேங்கிடாதே

ஆண் : வாசல்மீதுக் கோலம் போல நட்பு சேருமே
காலம் மாறிப் போகக்கூடும் காட்சி வாழுமே
மனதில் கலங்கம் இல்லாமல் கருணை புரிபவன் நீயே
எதையும் திரும்பிப் பெறாமல் முழுதும் தருபவன் நீயே

ஆண் : நீண்ட தூரம் போகும் பாதை ஊரைச் சேருமோ
நீல வானைச் சேர்ந்த மேகம் நீங்கிப் போகுமோ

ஆண் : ஆராரோ ஆராரிராரோ ஆராரோ ஆராரிராரோ
நாளை உன்னைச் சேர ஆசையில்லை நீங்கு
போன ஜென்மத்தோடு சேர்ந்து என்னைத் தாங்கு
கனவே கண்களாய் மாறிப் போவதேனோ
வெய்யிலே சாரலாய் தேகம் சூழ்வதேனோ

ஆண் : என்னில் நீயும் வாழ்வதாலே ஏதுத் தொல்லைகள்
நீயும் நானும் காதல் தாயின் இளைய பிள்ளைகள்
நெளியும் நதியலைப் போல நினைவில் சுதந்திரமாகு
உறவில் தலைமுறைக்கூட உயிரில் நிரந்தரமாகு

ஆண் : நீண்ட தூரம் போகும் பாதை ஊரைச் சேருமோ
நீல வானைச் சேர்ந்த மேகம் நீங்கிப் போகுமோ

ஆண் : உன்னைப் போல யாருமில்லை இந்த சீமையில்
அன்பைப் போல வேதம் ஏதுமில்லை பூமியில்

ஆண் : நீண்ட தூரம் போகும் பாதை ஊரைச் சேருமோ
நீல வானைச் சேர்ந்த மேகம் நீங்கிப் போகுமோ

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here