Singers : Srikanth and Priya Mali

Music by : Yuvan Shankar Raja

Male : Naanum paathuttae irukken
Rendu perum anga inganu
Ninnu pesikittae irukinga

Male : Enna rendu perum
Love pandringala

Male : hmmm…mm….mmm…
Neengalum oorum
Ninaippathu madhiri
Kaadhalum illai karumamum illai
Ivalillaamal arivil irunthu
Viduthalai illai

Male : Neengalum oorum
Ninaippathu madhiri
Kaadhalum illai karumamum illai
Ivalillaamal arivil irunthu
Viduthalai illai

Male : Thalaiyil irunthu baaram iranga
Idhayam nazhuvi vayittril urula
Vaathimaar ellaam dhevathaiyaaga
Vagupparai ellaam pookkal pookka

Male : Kasanthu pona kanitham kooda
Vasantha kaala vaasanai veesa
Ennavo nadakkuthu vazhkaiyilae
Solla theriyala varthaiyilae

Male : Neengalum oorum
Ninaippathu madhiri
Kaadhalum illai karumamum illai
Ivalillaamal arivil irunthu
Viduthalai illai

Male : Ivalae enakku
Velicham aaginaal
Ivalae enakku
Viduthalai aaginaal

Male : Karu karu karuvena
Meesayil mudiyum
Yeruthae yeruthae
Mada mada madavana
Manathil azhutham
Maaruthae maaruthae

Male : Yengalai purintha
Manithargal mattum
Yengalai kadanthu sellungal
Yengalai puriya mudiyaa vittaal
Kannai moodi kollungal

Male : Yennathu puriyala…

Female : Yengalai purintha
Manithargal mattum
Yengalai kadanthu sellungal
Yengalai puriya mudiyaa vittaal
Kannai moodi kollungal

பாடகர்கள் : ஸ்ரீகாந்த் மற்றும் பிரியா மாலி

இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

ஆண் : நானும் பாத்துட்டே இருக்கேன்
ரெண்டு பேரும் அங்க இங்கனு
நின்னு பேசிட்டே இருக்கீங்க

ஆண் : என்ன ரெண்டு பேரும்
லவ் பண்ணுறீங்க்ளா

ஆண் : ஹ்ம்ம்…ம்ம்…ம்ம்ம்…
நீங்களும் ஊரும்
நினைப்பது மாதிரி
காதலும் இல்லை கருமமும் இல்லை
இவளில்லாமல் அறிவில் இருந்து
விடுதலை இல்லை

ஆண் : நீங்களும் ஊரும்
நினைப்பது மாதிரி
காதலும் இல்லை கருமமும் இல்லை
இவளில்லாமல் அறிவில் இருந்து
விடுதலை இல்லை

ஆண் : தலையில் இருந்து பாரம் இறங்க
இதயம் நழுவி வயிற்றில் உருள
வாத்திமார் எல்லாம் தேவதையாக
வகுப்பறை எல்லாம் பூக்கள் பூக்க

ஆண் : கசந்து போன கணிதம் கூட
வசந்த கால வாசனை வீச
என்னவோ நடக்குது வாழ்க்கையிலே
சொல்ல தெரியல வார்த்தையிலே

ஆண் : நீங்களும் ஊரும்
நினைப்பது மாதிரி
காதலும் இல்லை கருமமும் இல்லை
இவளில்லாமல் அறிவில் இருந்து
விடுதலை இல்லை

ஆண் : இவளே எனக்கு
வெளிச்சம் ஆகினால்
இவளே எனக்கு
விடுதலை ஆகினால்

ஆண் : கரு கரு கருவென
மீசையில் முடியும்
ஏறுதே ஏறுதே
மட மட மடவென
மனதில் அழுத்தம்
மாறுதே மாறுதே

ஆண் : எங்களை புரிந்த
மனிதர்கள் மட்டும்
எங்களை கடந்து செல்லுங்கள்
எங்களை புரிய முடியா விட்டால்
கண்ணை மூடி கொள்ளுங்கள்

ஆண் : என்னது புரியல…

பெண் : எங்களை புரிந்த
மனிதர்கள் மட்டும்
எங்களை கடந்த செல்லுங்கள்
எங்களை புரிய முடியா விட்டால்
கண்ணை மூடி கொள்ளுங்கள்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here