Singers : S. Janaki and Malaysiya Vasudevan
Music by : Ilayaraja
Male : Neengaatha ennam ondru nenjodu undu
Female : Ennanga adhu
Male : Oru shaajahan oru devadas
Adhu pola thaan unnodu naan
Eerezhu jenmam varavendum
Female : Neengaadha ennam ondru nenjodu undu
Oru janaki oru kannagi
Adhuppola thaan unnodu naan
Eerezhu jenmam varavendum
Male : Megam midhakkudhu
Aagayam melae parakkudhu
Megam midhakkudhu
Aagayam melae parakkudhu
Female : Aa..aa..
Male : Adhupolavae unakkaana
Naan alai paaigiren
Female : Lalalallaa
Mazhaiyaaga maaruven madimeedhu seruven
Neerattuven un maeniyai
Anbae undhananbai anubavippen
Male : Neengaadha ennam ondru nenjodu undu
Male : Kaanum kanavugal
Nee konda aasai ninaivugal
Kaanum kanavugal
Nee konda aasai ninaivugal
Female : Aa..aa..
Male : Ennenna sol innaalilae nirai vettruven
Female : Lalallalala
Theeraadha aasaigal or naalil theerumoo
Vaan maarlaam nilam maaralaam
Maaramal iruvarum iniandhiruppom
Male : Neengaatha ennam ondru nenjodu undu
Oru shaajahan oru devadas
Adhu pola thaan unnodu naan
Eerezhu jenmam varavendum
Female : Neengaadha ennam ondru nenjodu undu
Oru janaki oru kannagi
Adhuppola thaan unnodu naan
Eerezhu jenmam varavendum
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் மலேஷியா வாசுதேவன்
இசை அமைப்பாளர் : இளையராஜா
ஆண் : நீங்காத எண்ணம் ஒன்று நெஞ்சோடு உண்டு
பெண் : என்னங்க அது
ஆண் : ஒரு ஷாஜகான் ஒரு தேவதாஸ்
அதுபோலத்தான் உன்னோடு நான்
ஈரேழு ஜென்மம் வரவேண்டும்……..
பெண் : நீங்காத எண்ணம் ஒன்று நெஞ்சோடு உண்டு
ஒரு ஜானகி ஒரு கண்ணகி
அதுபோலத்தான் உன்னோடு நான்
ஈரேழு ஜென்மம் வரவேண்டும்…..
ஆண் : மேகம் மிதக்குது
ஆகாயம் மேலே பறக்குது
மேகம் மிதக்குது
ஆகாயம் மேலே பறக்குது
பெண் : ஆ…ஆஅ…
ஆண் : அதுபோலவே உனக்காண
நான் அலை பாய்கிறேன்
பெண் : லாலாலாலாலா
ஆண் : மழையாக மாறுவேன் மடிமீது சேருவேன்
நீராட்டுவேன் உன் மேனியை
அன்பே உந்தனன்பை அனுபவிப்பேன்……
பெண் : நீங்காத எண்ணம் ஒன்று நெஞ்சோடு உண்டு
ஆண் : காணும் கனவுகள்
நீ கொண்ட ஆசை நினைவுகள்
காணும் கனவுகள்
நீ கொண்ட ஆசை நினைவுகள்
பெண் : ஆ…ஆஅ….
ஆண் : என்னென்ன சொல் இந்நாளிலே நிறைவேற்றுவேன்
பெண் : லாலாலாலா
ஆண் : தீராத ஆசைகள் ஓர் நாளில் தீருமோ
வான் மாறலாம் நிலம் மாறலாம்
மாறாமல் இருவரும் இணைந்திருப்போம்….
ஆண் : நீங்காத எண்ணம் ஒன்று நெஞ்சோடு உண்டு
ஒரு ஷாஜகான் ஒரு தேவதாஸ்
அதுபோலத்தான் உன்னோடு நான்
ஈரேழு ஜென்மம் வரவேண்டும்……..
பெண் : நீங்காத எண்ணம் ஒன்று நெஞ்சோடு உண்டு
ஒரு ஜானகி ஒரு கண்ணகி
அதுபோலத்தான் உன்னோடு நான்
ஈரேழு ஜென்மம் வரவேண்டும்…..