Singers : Arjun Menon and MC Vickey

Music by : Harris Jayaraj

Male : Neeraambal poovae
Neeraambal poovae
Minsaral pattadhalae
Eeram aanenae

Male : Nenjathil neeyae
Nachendru thanae
Nangooram ittadhalae
Nindrae ponenae

Male : Kaal konda minnal
Kanuvilla kannal
Kaadhoram koonthal kaatrai
Aalai alladho

Male : Nilalindra kangal
Neerilla meenkal
Thoondilaai thaamae maari
Ennai kollatho

Male : Yeno thonudhu pennae
Kaatrilae kasthuri
Unn narumanam thaanadi

Chorus : Jidigidi bigidi baag
Jidigidi bigidi baag ya

Male : Yeno thonudhu pennae
Enn oru vazhi paadhaiyae
Unn iruvizhi thaanadi

Chorus : Ya ..ya..ya

Male : Yaaranda penno
Yaar petra penno
Avalodu serndhu poga
Ippadi thavikindrai

Male : Aval mattum thoongi
Enn thookkam vangi
Eppothum polae vaazhndhaal
Nyayam illaiyae

Male : Naan mattum yengi
Enn veettai neengi
Pinnalae vanthaal
Enna seivaal kalliyae

Chorus : Yeno thonudhu pennae
Kaatrilae kasthuri
Unn narumanam thaanadi
Chorus : Ya ..ya..ya

Male : Antha bhraman padaitha
Azhagana penno

Chorus : Yeno thonuthu pennae
Enn oru vazhi paadhaiyae..come on
Unn iruvizhi thaanadi

Male : Ival kankal paatha podhum
mayakkam varuthu doi

Chorus : Yeno thonudhu pennae
Kaatrilae kasthuri
Unn narumanam thaanadi

Male : Koncham koncham
Thirumbi paaru pennae
Koranji poga maatta

Chorus : Yeno thonuthu pennae
Enn oru vazhi paadhaiyae..
Unn iruvizhi thaanadi

Male : Ya ya ya
Enga ponalum enna izhutu poriyae….

 

பாடகர்கள் : அர்ஜுன் மேனன், எம்.சி. விக்கி

இசையமைப்பாளர் : ஹரிஸ் ஜெயராஜ்

ஆண் : நீராம்பல் பூவே
நீராம்பல் பூவே மின்சாரல்
பட்டதாலே ஈரம் ஆனேனே

ஆண் : நெஞ்சத்தில் நீயே
நச்சென்று தானே நங்கூரம்
இட்டதாலே நின்றே
போனேனே

ஆண் : கால் கொண்ட
மின்னல் கணுவில்லா
கண்ணால் காதோரம்
கூந்தல் காற்றை ஆளை
அள்ளாதோ

ஆண் : நிழலின்ற கண்கள்
நீரில்லா மீன்கள் தூண்டிலாய்
தாமே மாறி என்னை
கொல்லாதோ

ஆண் : ஏனோ தோணுது
பெண்ணே காற்றிலே
கஸ்தூரி உன் நறுமணம்
தானடி

குழு : ஜிடிகிடி பிஜிடி
பாக் ஜிடிகிடி பிஜிடி
பாக் யா

ஆண் : ஏனோ தோணுது
பெண்ணே என் ஒரு வழிப்
பாதையே உன் இருவிழி
தானடி

குழு : யா யா யா

ஆண் : யார் அந்தப்
பெண்ணோ யார் பெற்ற
பெண்ணோ அவளோடு
சேர்ந்து போக இப்படி
தவிக்கின்றாய்

ஆண் : அவள் மட்டும்
தூங்கி என் தூக்கம் வாங்கி
எப்போதும் போலே வாழ்ந்தால்
நியாயம் இல்லையே

ஆண் : நான் மட்டும் ஏங்கி
என் வீட்டை நீங்கி பின்னாலே
வந்தால் என்ன செய்வாள்
கள்ளியே

குழு : ஏனோ தோணுது
பெண்ணே காற்றிலே
கஸ்தூரி உன் நறுமணம்
தானடி
குழு : யா யா யா

ஆண் : அந்த பிரம்மன்
படைத்த அழகான
பெண்ணோ

குழு : ஏனோ தோணுது
பெண்ணே என் ஒரு வழிப்
பாதையே கம் ஆன் உன்
இருவிழி தானடி

ஆண் : இவள் கண்கள்
பாத்த போதும் மயக்கம்
வருது டோய்

குழு : ஏனோ தோணுது
பெண்ணே காற்றிலே
கஸ்தூரி உன் நறுமணம்
தானடி

ஆண் : கொஞ்சம் கொஞ்சம்
திரும்பி பாரு பொண்ணே
கொறஞ்சி போக மாட்ட

குழு : ஏனோ தோணுது
பெண்ணே என் ஒரு வழிப்
பாதையே உன் இருவிழி
தானடி

ஆண் : யா யா யா
எங்க போனாலும்
என்ன இழுத்துட்டு
போறியே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here