Singer : Ranjin Raj

Music by : Ranjin Raj

Lyrics by : Kabilan

Male : Neeradum mazhaithuli polae
Yen indha vizhigalin melae

Male : Kudai mel vaanam
Vizhi paarthida neelum
Karai mel neelam
Kadal sernthidavaenum

Male : Neeradum mazhaithuli polae
Yen indha vizhigalin melae

Male : Pesidum udal
Uyir saagira varai
Yen indha vinai
Nenjil aayiram kanai

Male : Kangal serum varai
Kannil thaanguma
Unaiyae ninaithen
Dhinamum thavippen

Male : Kudai mel vaanam
Vizhi paarthida neelum
Karai mel neelam
Kadal sernthidavaenum

Humming : …….

Male : Neeradum mazhaithuli polae
Yen indha vizhigalin melae

Male : Neeradum mazhaithuli polae
Yen indha vizhigalin melae

பாடகர் : NA

இசை அமைப்பாளர் : ரஞ்சின் ராஜ்

பாடல் ஆசிரியர் : NA

ஆண் : நீராடும் மழைத்துளி போலே
ஏன் இந்த விழிகளின் மேலே

ஆண் : குடை மேல் வானம்
விழி பார்த்திட நீளும்
கரை மேல் நீலம்
கடல் சேர்ந்திடவேணும்

ஆண் : நீராடும் மழைத்துளி போலே
ஏன் இந்த விழிகளின் மேலே

ஆண் : பேசிடும் உடல்
உயிர் சாகிற வரை
ஏன் இந்த வினை
நெஞ்சில் ஆயிரம் கணை

ஆண் : கண்கள் சேரும் வரை
கண்ணில் தாங்குமா
உனையே நினைத்தேன்
தினமும் தவிப்பேன்

ஆண் : குடை மேல் வானம்
விழி பார்த்திட நீளும்
கரை மேல் நீலம்
கடல் சேர்ந்திட வேணும்

ஆண் : நீராடும் மழைத்துளி போலே
ஏன் இந்த விழிகளின் மேலே

ஆண் : நீராடும் மழைத்துளி போலே
ஏன் இந்த விழிகளின் மேலே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here