Singer : Jeyachandran

Music by : M. S. Viswanathan

Lyrics by : Vaali

Male : Neeril oru thamarai thamaraiyil poovidhazh
Poovidhazhil punnagai punnagaiyil ennavo
Neeril oru thamarai thamaraiyil poovidhazh
Poovidhazhil punnagai punnagaiyil ennavo

Male : Veettiloru oviyam oviyaththil penn mugam
Veettiloru oviyam oviyaththil penn mugam
Penn mugaththil sinthanai sinthanaigal yaar vasam
Penn mugaththil sinthanai sinthanaigal yaar vasam

Male : Chiththiraththai parththathum muththamida odinaen
Muththamida pogaiyil chiththiraththai thedinaen

Male : Neeril oru thamarai thamaraiyil poovidhazh
Poovidhazhil punnagai punnagaiyil ennavo

Male : Netru sonna vaarththaigal neela vizhi paarvaigal
Netru sonna vaarththaigal neela vizhi paarvaigal
Ootty vaiththa aasaigal un sirippin paashaigal
Ootty vaiththa aasaigal un sirippin paashaigal

Male : Kadhaliththa nypagam kadaisi varai pogumo
Kooda vantha naatkalai marappathenna niyaayamo

Male : Neeril oru thamarai thamaraiyil poovidhazh
Poovidhazhil punnagai punnagaiyil ennavo

Male : Paattu ondru paadinean paadiyathu kettatho
Paattu ondru paadinean paadiyathu kettatho
Ketta kural vaadumo vaattuvathu niyaayamo
Ketta kural vaadumo vaattuvathu niyaayamo

Male : Paadhai pala maaralaam maariyathu seralaam
Saernthu vara enninaen enniyathu paavamo

Male : Neeril oru thamarai thamaraiyil poovidhazh
Poovidhazhil punnagai punnagaiyil ennavo

பாடகர் : ஜெயச்சந்திரன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : நீரில் ஒரு தாமரை தாமரையில் பூவிதழ்
பூவிதழில் புன்னகை புன்னகையில் என்னவோ….
நீரில் ஒரு தாமரை தாமரையில் பூவிதழ்
பூவிதழில் புன்னகை புன்னகையில் என்னவோ….

ஆண் : வீட்டிலொரு ஓவியம் ஓவியத்தில் பெண் முகம்
வீட்டிலொரு ஓவியம் ஓவியத்தில் பெண் முகம்
பெண் முகத்தில் சிந்தனை சிந்தனைகள் யார் வசம்
பெண் முகத்தில் சிந்தனை சிந்தனைகள் யார் வசம்

ஆண் : சித்திரத்தை பார்த்ததும் முத்தமிட ஓடினேன்
முத்தமிட போகையில் சித்திரத்தை தேடினேன்….

ஆண் : நீரில் ஒரு தாமரை தாமரையில் பூவிதழ்
பூவிதழில் புன்னகை புன்னகையில் என்னவோ….

ஆண் : நேற்று சொன்ன வார்த்தைகள் நீல விழிப் பார்வைகள்
நேற்று சொன்ன வார்த்தைகள் நீல விழிப் பார்வைகள்
ஊட்டி வைத்த ஆசைகள் உன் சிரிப்பின் பாஷைகள்
ஊட்டி வைத்த ஆசைகள் உன் சிரிப்பின் பாஷைகள்

ஆண் : காதலித்த ஞாபகம் கடைசி வரை போகுமோ
கூட வந்த நாட்களை மறப்பதென்ன நியாயமோ

ஆண் : நீரில் ஒரு தாமரை தாமரையில் பூவிதழ்
பூவிதழில் புன்னகை புன்னகையில் என்னவோ….

ஆண் : பாட்டு ஒன்று பாடினேன் பாடியது கேட்டதோ
பாட்டு ஒன்று பாடினேன் பாடியது கேட்டதோ
கேட்ட குரல் வாடுமோ வாட்டுவதும் நியாயமோ
கேட்ட குரல் வாடுமோ வாட்டுவதும் நியாயமோ

ஆண் : பாதை பல மாறலாம் மாறியது சேரலாம்
சேர்ந்து வர எண்ணினேன் எண்ணியது பாவமோ……

ஆண் : நீரில் ஒரு தாமரை தாமரையில் பூவிதழ்
பூவிதழில் புன்னகை புன்னகையில் என்னவோ….

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here