Singer : G. V. Prakash kumar

Music by : Arun NV

Lyrics by : Arun NV

Male : Ulaa varum nilaa tharum
Oliyil sivandha
Iravin azhagi needhaan

Male : Mazhai thuli anaithidum
Kaadhal vadiyum
Poovin idhazhi needhaaan

Male : Kuyile ilan kuyilae
En paadal varigal needhaan
Isaiyae mellisaiye
Adhai thoondum valiyum needhaan

Male : Mudhal mazhaiyae
Mudhal mazhaiyae
En mudhalum mudivuum needhaan
Adi needhaaan…

Male : Unai thodavae
Uyir ezhundhaen
Enai tharave
Unai arindhaen
Unadharugae
Thuyil ezhavae
Aayiram piravi vaendumae

Male : Unai thodavae
Uyir ezhundhaen
Enai tharave
Unai arindhaen
Unadharugae
Thuyil ezhavae
Aayiram piravi vaendumae

Male : Kuyile ilan kuyilae
En paadal varigal needhaan
Isaiyae mellisaiye
Adhai thoondum valiyum needhaan

Male : Mudhal mazhaiyae
Mudhal mazhaiyae
En mudhalum mudivuum needhaan
Adi needhaaan…

Male : Iravu kandanthu pogum
Un ninaivu kadanthu pogathamma
Mazhalai idhayam yengum
Theeratha kaadhal neethana

Male : Thannilai maranthu pogum
En bothai neeyadi
Neeyadi neeyadi
Neeyumindri yaaradi

Male : Aayiram paadalgal
Eluthi pothavilaiye
Kavithaigal unnaiye

Male : Adi rosaavaey idhu enna maayam
Pudhu ilakkanam adhil vaazhvomae
Adhil siru kuzhandhaigalaena naam
Pogaadhe ennai vittu dhooram
Adhu siridhu eninum thaangaadhe
Nilavilla vaanae

Male : Uyire en uyire
En kaadhal mozhigal needhaan
Isaiyae en isaiyae
Adhai pesum kaviyum needhan

Male : Mudhal mazhaiye
Mudhal mazhaiye
En mudhalum mudivuum needhaaan
Adi needhaaan….

Male : Uyire en uyire
En kaadhal mozhigal needhaan
Isaiyae en isaiyae
Adhai pesum kaviyum needhan

Male : Mudhal mazhaiye
Mudhal mazhaiye
En mudhalum mudivuum needhaaan
Adi needhaaan….

பாடகர் : ஜி. வி. பிரகாஷ் குமார்

இசை அமைப்பாளர் : அருண் என் வி

பாடல் ஆசிரியர் : அருண் என் வி

ஆண் : உலா வரும் நிலா தரும்
ஒளியில் சிவந்த
இரவின் அழகி நீதான்

ஆண் : மழை துளி அணைத்திடும்
காதல் வடியும்
பூவின் இதழி நீதான்

ஆண் : குயிலே இளங் குயிலே
என் பாடல் வரிகள் நீதான்
இசையே மெல்லிசையே
அதை தூண்டும் வலியும் நீதான்

ஆண் : முதல் மழையே
முதல் மழையே
என் முதலும் முடிவும் நீதான்
அடி நீதான்…

ஆண் : உனை தொடவே
உயிர் எழுந்தேன்
எனை தரவே
உனை அறிந்தேன்
உனதருகே
துயில் எழவே
ஆயிரம் பிறவி வேண்டுமே

ஆண் : உனை தொடவே
உயிர் எழுந்தேன்
எனை தரவே
உனை அறிந்தேன்
உனதருகே
துயில் எழவே
ஆயிரம் பிறவி வேண்டுமே

ஆண் : குயிலே இளங் குயிலே
என் பாடலே வரிகள் நீதான்
இசையே மெல்லிசையே
அதை தூண்டும் வலியும் நீதான்

ஆண் : முதல் மழையே
முதல் மழையே
என் முதலும் முடிவும் நீதான்
அடி நீதான்…

ஆண் : இரவு கடந்து போகும்
உன் நினப்பு போகதம்மா
மழலை இதயம் ஏங்கும்
தீராத காதல் நீதானா

ஆண் : தன்னிலை மறந்து போகும்
என் போதை நீயடி
நீயடி நீயடி
நீயுமின்றி யாரடி

ஆண் : ஆயிரம் பாடல்கள்
எழுதி போதவில்லையே
கவிதைகள் உன்னையே

ஆண் : அடி ரோசாவே இது என்ன மாயம்
புது இலக்கணம் அதில் வாழ்வோமே
அதில் சிறு குழந்தைகளென நாம்
போகாதே என்னை விட்டு தூரம்
அது சிறிது எனினும் தாங்காதே
நிலவில்லா வானே

ஆண் : உயிரே என் உயிரே
என் காதல் மொழிகள் நீதான்
இசையே என் இசையே
அதை பேசும் கவியும் நீதான்

ஆண் : முதல் மழையே
முதல் மழையே
என் முதலும் முடிவும் நீதான்
அடி நீதான்….

ஆண் : உயிரே என் உயிரே
என் காதல் மொழிகள் நீதான்
இசையே என் இசையே
அதை பேசும் கவியும் நீதான்

ஆண் : முதல் மழையே
முதல் மழையே
என் முதலும் முடிவும் நீதான்
அடி நீதான்….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here