Singers : Anthony Daasan and Monica Rajkumar

Music by : Balasubramanian G

Lyrics by : Thoufeeq

Male : Akkam pakkam
Sikkuna sikkum sikkum
Allu sillu
Thogurum voodu pakkam

Male : Akkam pakkam
Sikkuna sikkum sikkum
Allu sillu
Thogurum voodu pakkam

Male : Akkam pakkam
Sikkum sikkum
Nasta kada naalu pakkam
Nethili vaada nandu sikkum
Ravusu vutta ponnu sikkum

Male : Perusu vutta ravusu pannum
Pullingha ellaam gaana kattum
Koralu vutta porula thattum
Kikkiri bikkiri voice vidum

Male : Dolokkae dolakkae dolakkae

Male : Dolokku kannu rendum
Dialogue solludhadi

Male : Majaakko sirippu enna
Allakku thalludhadi

Male : Muthu pallu sirippaala
Ola kuthaan sarinjudhadi

Male : Katta pulla nee pakka
Maamanukku udharudhadi

Male : Neethaan en cupidu
Unna paatha naa appeettu
Neethaan en cupidu
Unna paatha naa appeettu

Male : Kalyanam kuttinnu vaazhndha bore
Tensionae illaadha living joru

Female : Puriyaama ularaadha kooda soru
Mudhala kalyanam panninnu life-ah paaru

Male : Ye asaltu sandaiyila
Pisthu naan than ma
Cone ice kondaiyila
Happy naa aanenamma

Female : Kithaappu meesakaara
Childaa nee nadikadha
Unnoda baatcha ellam
Ennaanda palikaadhae

Male : Dolokkae dolakkae dolakkae

Male : Dolokku kannu rendum
Dialgue solludhadi

Male : Majaakko sirippu enna
Allakku thalludhadi

Male : Muthu pallu sirippaala
Ola kuthaan sarinjudhadi

Male : Katta pulla nee pakka
Maamanukku udharudhadi

Male : Neethaan en cupidu
Unna paatha naa appeettu
Neethaan en cupidu
Unna paatha naa appeettu

Male : Palapalakkum bablimaasu
Kannam paaru
Majava surutti vutta
Silusilukkum maimaa hairu

Female : Yeriyava sidharavudam
Mamana paaru
Machaan unna pola lovesu
Panna inga yaaru

Male : Make up illama
Nightyla ponaalum
Pulsar bikeukkae
Pulse-u week aagum

Female : Romance a pesikinnu
Mooda nee maathama
Long drive koottinnu poo
Marina kadal mela

All : Neethaan en cupidu
Unna paatha naa appeettu
Neethaan en cupidu
Unna paatha naa appeettu

All : Neethaan en cupidu
Unna paatha naa appeettu
Neethaan en cupidu
Unna paatha naa appeettu

பாடகர்கள் : அந்தோணி தாசன் மற்றும் மோனிகா ராஜ்குமார்

இசை அமைப்பாளர் : பாலசுப்ரமணியன். ஜீ

பாடல் ஆசிரியர் : தவுபிக்

ஆண் : அக்கம் பக்கம்
சிக்கினுனா சிக்கும் சிக்கும்
அல்லு சில்லு
தொகுறும் வூடு பக்கம்

ஆண் : அக்கம் பக்கம்
சிக்கினுனா சிக்கும் சிக்கும்
அல்லு சில்லு
தொகுறும் வூடு பக்கம்

ஆண் : அக்கம் பக்கம் சிக்கும் சிக்கும்
நாஸ்டா கட நாலுபக்கம்
நெத்திலி வாட நண்டு சிக்கும்
ரவுசு வுட்டா பொண்ணு சிக்கும்

ஆண் : பெருசு வுட்டா ரவுசு பண்ணும்
புள்ளிங்க எல்லாம் காணா கட்டும்
கொரலு வுட்டா பொருளு தட்டும்
கிக்கிரி பிக்கிரி வாய்சு வுடும்

ஆண் : டோலாக்கே… டேலாக்கே… டேலாக்கே…

ஆண் : டோலாக்கு கண்ணு ரெண்டும்
டய்லாக்கு சொல்லதடி

ஆண் : மத்தாப்பு சிரிப்பு என்ன
அல்லாக்கு தள்ளுதடி

ஆண் : முத்துபல்லு சிரிப்பால
ஒல கொத்தான் சரிஞ்சுதடி

ஆண் : கட்டபுள்ள நீ பாக்க
மாமனுக்கு உதறுதடி

ஆண் : நீத்தான் குப்பிட்
உன்ன பாத்தா நா அப்பீட்டு
நீத்தான் குப்பிட்
உன்ன பாத்தா நா அப்பீட்டு

ஆண் : கல்யாணம் குட்டின்னு வாழ்ந்தா போரு
டென்சனே இல்லா லிங்க் ஜோரு

பெண் : புரியாம உளறாத கூட சோறு
கல்யாணம் பண்ணின்னு லைஃப்பு பாரு

ஆண் : ஏ அசால்டு சண்டயில
ஆபிஸ்து நான்தாமா
கோன் ஐசு கொண்டையில
ஹேப்பி நா ஆனேன்மா

ஆண் : கித்தாப்பு மீசகார
ஜெயின்டா நீ நடிக்காத
உன்னோட பாட்சா எல்லா
என்னான்ட பலிக்காதே

ஆண் : டோலாக்கே… டேலாக்கே… டேலாக்கே…

ஆண் : டோலாக்கு கண்ணு ரெண்டும்
டய்லாக்கு சொல்லதடி

ஆண் : மத்தாப்பு சிரிப்பு என்ன
அல்லாக்கு தள்ளுதடி

ஆண் : முத்துபல்லு சிரிப்பால
ஒல கொத்தான் சரிஞ்சுதடி

ஆண் : கட்டபுள்ள நீ பாக்க
மாமனுக்கு உதறுதடி

ஆண் : நீத்தான் குப்பிட்
உன்ன பாத்தா நா அப்பீட்டு
நீத்தான் குப்பிட்
உன்ன பாத்தா நா அப்பீட்டு

ஆண் : பளபளக்கும் பப்பிமாசு
கண்ணம் பாரு
மஜாவா சுருட்டி வுட்டா
சிலுசிலுக்கும் மைம்மாஹேரு

பெண் : ஏரியா சிதறவுடும்
மாமன பாரு
மச்சான் உன்னபோல லவுசு
பண்ண இங்க யாரு

ஆண் : மேக்கப்பே இல்லாம
நைட்டில போனாலும்
பல்சர் பைக்கிக்கே
பல்சு வீக்காகும்

பெண் : ரொமன்சா பேசிக்கின்னு
மூட நீ மாத்தாம
லாங் டிரைவ் கூட்டின்னு போ
மெரினா கடல் மேல

அனைவரும் : நீத்தான் குப்பிட்
உன்ன பாத்தா நா அப்பீட்டு
நீத்தான் குப்பிட்
உன்ன பாத்தா நா அப்பீட்டு

அனைவரும் : நீத்தான் குப்பிட்
உன்ன பாத்தா நா அப்பீட்டு
நீத்தான் குப்பிட்
உன்ன பாத்தா நா அப்பீட்டு


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here