Singer : Swagatha S. Krishnan

Music by : Santhosh Dhayanidhi

Female : Neethanae en thoovanam
Mazhai nindra pinnum
Thoorum vaanam neethan

Female : Naalyenum oru naalyenum
Thalai saithu kolla
Thanthaal enna poothaan
(poothaan poothaan
poothaan poothaan)

Female : Neethanae en thoovanam
Mazhai nindra pinnum
Thoorum vaanam neethan

Female : Naalyenum oru naalyenum
Thalai saithu kolla
Thanthaal enna poothaan

Female : Aruviyilae nanaigirathae
Thalaiyaattum kuruvigalae
Azhagazhagai isaikkirathae
Peyar theriya paravaigalae

Female : Aruviyilae nanaigirathae
Thalaiyaattum kuruvigalae
Azhagazhagai isaikkirathae
Peyar theriya paravaigalae

Female : Neethanae en thoovanam
Mazhai nindra pinnum
Thoorum vaanam neethan

Female : Neerilae vannam illai
Verilae vannam illai
Pookkalae vannam engae
Vangi vanthaayo

Female : Poovilae pattampoochi
Mothiyae vannamachi
Ennaiyum unnai pola
Vannam seivaayo

Female : Moongil thengiya paniyaaga
Thoonga thonuthae thaniyaaga
Vaangi ennaiyae veyilaaga
Yenthi chelvaano
Yaaravano…oooo….oooo
Yaaravano…

Female : Neethanae en thoovanam
Mazhai nindra pinnum
Thoorum vaanam neethan

Female : Naalyenum oru naalyenum
Thalai saithu kolla
Thanthaal enna poothaan

Female : Aaaaa….aaa…..aaa….aaa….aaa….
Aaaa…..aaa…aaa….aaa….
Aaaa….aaa…aaa…hmmm..mmm..mm..

பாடகி : ஸ்வாகதா
எஸ். கிருஷ்ணன்

இசையமைப்பாளர் :
சந்தோஷ் தயாநிதி

பெண் : நீதானே என் தூவானம்
மழை நின்ற பின்னும்
தூறும் வானம் நீதான்

பெண் : நாளேனும் ஒரு நாளேனும்
தலை சாய்த்து கொள்ள
தந்தாள் என்ன பூ தான்
பூ தான் பூ தான்
பூதான் பூதான்

பெண் : நீதானே என் தூவானம்
மழை நின்ற பின்னும்
தூறும் வானம் நீதான்

பெண் : நாளேனும் ஒரு நாளேனும்
தலை சாய்த்து கொள்ள
தந்தாள் என்ன பூ தான்

பெண் : அருவியிலே நனைகிறதே
தலையாட்டும் குருவிகளே
அழகழகாய் இசைக்கிறதே
பெயர் தெரியா பறவைகளே

பெண் : அருவியிலே நனைகிறதே
தலையாட்டும் குருவிகளே
அழகழகாய் இசைக்கிறதே
பெயர் தெரியா பறவைகளே

பெண் : நீதானே என் தூவானம்
மழை நின்ற பின்னும்
தூறும் வானம் நீதான்

பெண் : நீரிலே வண்ணம் இல்லை
நீரிலே வண்ணம் இல்லை
பூக்களே வண்ணம் எங்கே
வாங்கி வந்தாயோ

பெண் : பூவிலே பட்டாம்பூச்சி
மோதியே வண்ணமாச்சி
என்னையும் உன்னை போல
வண்ணம் செய்வாயோ

பெண் : மூங்கில் தேங்கிய பனியாக
தூங்க தோணுதே தனியாக
வாங்கி என்னையே வெயிலாக
ஏந்தி செல்வானோ
யாரவனோ
யாரவனோ…

பெண் : நீதானே என் தூவானம்
மழை நின்ற பின்னும்
தூறும் வானம் நீதான்

பெண் : நாளேனும் ஒரு நாளேனும்
தலை சாய்த்து கொள்ள
தந்தாள் என்ன பூதான்

பெண் : ………………………………………..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here