Singers : Yuvan Shankar Raja and Sai Vignesh

Music by : Yuvan Shankar Raja

Lyrics by : Gangai Amaran and Snehan

Male : Neethane enadhu thozhamai
Unnil kanden anbinai
Ulagai pudhidhai rasikiren
Unakkum serthe vasikkiren

Male : Nadakkum boomai pole naan
Vazhandha vazhvai maatrainai
Enaku indha piraviyil
Manitham solli nee thandhai

Male : Manangal dhan inaiyumbodhu
Marabugal thevai illai nanba

Male : Neethane enadhu thozhamai
Unnil kanden anbinai
Ulagai pudhidhai rasikiren
Unakkum serthe vasikkiren

Male : Manidha inathinil naanum pirandhen
Miruga inathinil neeyum pirandhai
Namadhu uravinaiye uyarvenben
Uyirgal aanaithum inge podhuvenben

Male : Anbukku yengidum undhan anbai
Naalellam naan kandu negizhdhen
Kaval kaapen unnai naandhan
Namadhu natpai ulagam ariyadhu

Male : Neethane enadhu thozhamai
Unnil kanden anbinai
Ulagai pudhidhai rasikiren
Unakkum serthe vasikkiren

Humming : ……..

பாடகர்கள் : யுவன் ஷங்கர் ராஜா மற்றும் விக்னேஷ் ராஜா

இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

பாடல் ஆசிரியர் : கங்கை அமரன் மற்றும் சினேகன்

ஆண் : நீதானே எனது தோழமை
உன்னில் கண்டேன் அன்பினை
உலகை புதிதாய் ரசிக்கிறேன்
உனக்கும் சேர்த்தே வசிக்கிறேன்

ஆண் : நடக்கும் பொம்மை போல் நான்
வாழ்ந்த வாழ்வை மாற்றினாய்
எனக்கு இந்த பிறவியில்
மனிதம் சொல்லி நீ தந்தை

ஆண் : மனங்கள் தான் இணையும்போது
மரபுகள் தேவை இல்லை நண்பா

ஆண் : நீதானே எனது தோழமை
உன்னில் கண்டேன் அன்பினை
உலகை புதிதாய் ரசிக்கிறேன்
உனக்கும் சேர்த்தே வசிக்கிறேன்

ஆண் : மனித இனத்தினில் நானும் பிறந்தேன்
மிருக இனத்தினில் நீயும் பிறந்தாய்
நமது உறவினையே உயர்வென்பேன்
உயிர்கள் அனைத்தும் இங்கு பொதுவென்பேன்

ஆண் : அன்புக்கு ஏங்கிடும் உந்தன் அன்பை
நாளெல்லாம் நான் கண்டு நெகிழ்ந்தேன்
காவல் காப்பேன் உன்னை நான்தான்
நமது நட்பை உலகம் அறியாது

ஆண் : நீதானே எனது தோழமை
உன்னில் கண்டேன் அன்பினை
உலகை புதிதாய் ரசிக்கிறேன்
உனக்கும் சேர்த்தே வசிக்கிறேன்

ஆண் : முனகல் ……..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here