Singer : S.P. Balasubrahmanyam

Music by : Ilayaraja

Male : {Nee thaanae endhan ponvasantham
Pudhu raaja vaazhkai naalai un sontham} (2)

Male : Aahaa..nee thaanae endhan ponvasantham
Pudhu raaja vaazhkai naalai un sontham
En vaasal hey varaverkum anneram
Un sorgam hey arangerum kannoram

Male : Nee thaanae endhan ponvasantham
Pudhu raaja vaazhkai naalai un sontham

Male : Paadhai muzhuthum.. kodi malargal
Paadi varumae.. theva kuyilgal
Un aadai hey midhakindra paalaadai
Un kaalai hey kulipaattum neerodai

Male : Veyil naalum sudumena dhegam kedumena
Jannal thiraiyidum megam
Siru kaadhal vizhigalil veesum mozhigalil
Piraiyum pournami aagum
Sandhosham unnodu kaiveesum en..naalum ..

Male : Nee thaanae endhan ponvasantham
Pudhu raaja vaazhkai naalai un sontham
En vaasal hey varaverkum anneram
Un sorgam hey arangerum kannoram

Male : Eera iravil nooru kanavu
Pedhai vizhiyil bhodhai ninaivu
Panneeril hey ilandhegam neeraadum
Pani pookkal hey unai kandu thenoorum

Male : Nee aadai anigalan soodum
Araigalil rojaa malligai vaasam
Muga vervai thuliyathu pogum varaiyilum
Thendral kavarigal veesum
Nenjoram thallaadum muthaaram… ennaalum

Male : Nee thaanae endhan ponvasantham
Puthu raaja vaazhkkai naalai un sontham
En vaasal hey varaverkum anneram
Un sorgam hey arangerum kannoram

Male : Mmmm..mmmm..mmmmm
Mmmm..aahaa..mmmmmm……….

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : { நீதானே எந்தன்
பொன்வசந்தம் புது ராஜ
வாழ்க்கை நாளை உன்
சொந்தம் } (2)

ஆண் : ஆஹா நீதானே எந்தன்
பொன்வசந்தம் புது ராஜ
வாழ்க்கை நாளை உன்
சொந்தம் என் வாசல் ஹே
வரவேற்கும் அந்நேரம்
உன் சொர்க்கம் ஹே
அரங்கேறும் கண்ணோரம்

ஆண் : நீதானே எந்தன்
பொன்வசந்தம் புது ராஜ
வாழ்க்கை நாளை உன்
சொந்தம்

ஆண் : பாதை முழுதும்
கோடி மலர்கள் பாடி
வருமே தேவக் குயில்கள்
உன் ஆடை ஹே மிதக்கின்ற
பாலாடை உன் காலை ஹே
குளிப்பாட்டும் நீரோடை

ஆண் : வெயில் நாளும்
சுடுமென தேகம் கெடுமென
ஜன்னல் திரையிடும் மேகம்
சிறு காதல் விழிகளில் வீசும்
மொழிகளில் பிறையும்
பௌர்ணமி ஆகும் சந்தோஷம்
உன்னோடு கைவீசும் எந்நாளும்

ஆண் : நீதானே எந்தன்
பொன்வசந்தம் புது ராஜ
வாழ்க்கை நாளை உன்
சொந்தம் என் வாசல் ஹே
வரவேற்கும் அந்நேரம்
உன் சொர்க்கம் ஹே
அரங்கேறும் கண்ணோரம்

ஆண் : ஈர இரவில் நூறு
கனவு பேதை விழியில்
போதை நினைவு பன்னீரில்
ஹே இளந்தேகம் நீராடும்
பனிப்பூக்கள் ஹே
உனைக்கண்டு தேனூறும்

ஆண் : நீ ஆடை
அணிகலன் சூடும்
அறைகளில் ரோஜா
மல்லிகை வாசம்
முக வேர்வைத் துளியது
போகும் வரையிலும்
தென்றல் கவரிகள் வீசும்
நெஞ்சோரம் தள்ளாடும்
முத்தாரம் எந்நாளும்

ஆண் : நீதானே எந்தன்
பொன்வசந்தம் புது ராஜ
வாழ்க்கை நாளை உன்
சொந்தம் என் வாசல் ஹே
வரவேற்கும் அந்நேரம்
உன் சொர்க்கம் ஹே
அரங்கேறும் கண்ணோரம்

ஆண் : ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்
ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ஆஹா
ம்ம்ம்ம்ம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here