Singer : K. J. Yesudas

Music by : Ilayaraja

Male : Andru itta thee
Mutturathilae
Kondru azhithathu
Theeya sakthiyai
Indru itta thee
Ippurathilae
Enna dhaan seiyumo
Aadhisakthiyae

Male : Nee thaanae naal thorum
Naan paada kaaranam
Nee endhan nenjodu
Nindraadum thoranam

Male : Nee indri naan paada
Veredhu keerthanam
Ilamai kaalam thodangi
Enthan mudhumai kaalam varaiyil
Isaikkum geetham thaniyae
Indru irupathenna sitrayil

Male : Nee thaanae naal thorum
Naan paada kaaranam
Nee endhan nenjodu
Nindraadum thoranam

Male : Thoothu sellavum
Seidhi sollavum
Naadhi indri naanae
Paadugindrathai kaathil ketkumo
Poriyil veezhntha maanae

Male : Kaadhal enbathae
Paavam enbathaai
Theerpu sonnathu yaaro
Thuya kaadhalai thoora thalliyae
Theeyai mootuvaaro

Male : Vanji poovum vaazhumoo
Illai theeyil vegumoo
Marma nyayam pesidum
Theivam oomai aagumo

Male : Kanmani ponmani
Ingu naan angu nee
Naanum neeyum ondraai
Serum neram vaaradho

Male : Nee thaanae naal thorum
Naan paada kaaranam
Nee endhan nenjodu
Nindraadum thoranam

Male : Kovil illaiyoo
Theivam illaiyoo
Konda thunbam theerka
Eeram illaiyoo nenjam illaiyoo
Nammai ondru serkka

Male : Kaaval nindridum
Kadavul yaavumae
Kangal kondu paarka
Kaalam thaandinaal
Yaaridathil naan
Kaadhal pitchai ketkka

Male : Theivam kakka vendiyae
Kaiyai naanum yendhinen
Thikku yedhum indriyae
Thunba aatril neendhinen

Male : Innum yen thaamadham
Theerka vaa sanjalam
Kaakkum kaigal vanthae inage
Kanneer thudaikaathoo

Male : Nee thaanae naal thorum
Naan paada kaaranam
Nee endhan nenjodu
Nindraadum thoranam

Male : Nee indri naan paada
Veredhu keerthanam
Ilamai kaalam thodangi
Enthan mudhumai kaalam varaiyil
Isaikkum geetham thaniyae
Indru irupathenna sitrayil

Male : Nee thaanae naal thorum
Naan paada kaaranam
Nee endhan nenjodu
Nindraadum thoranam

பாடகர் : கே.ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : அன்று இட்ட தீ
முற்றத்திலே கொன்று
அழித்தது தீய சக்தியை
இன்று இட்ட தீ இப்புரத்திலே
என்ன தான் செய்யுமோ ஆதி
சக்தியே

ஆண் : நீதானே நாள்தோறும்
நான் பாட காரணம் நீ எந்தன்
நெஞ்சோடு நின்றாடும்
தோரணம்

ஆண் : நீயின்றி நான் பாட
வேறேது கீர்த்தனம் இளமை
காலம் தொடங்கி எந்தன் முதுமை
காலம் வரையில் இசைக்கும் கீதம்
தனியே இன்று இருப்பதென்ன
சிற்றயில்

ஆண் : நீதானே நாள்தோறும்
நான் பாட காரணம் நீ எந்தன்
நெஞ்சோடு நின்றாடும் தோரணம்

ஆண் : தூது சொல்லவும் செய்தி
சொல்லவும் நாதி இன்றி நானே
பாடுகின்றதை காதில் கேட்குமோ
பொறியில் வீழ்ந்த மானே

ஆண் : காதல் என்பதே பாவம்
என்பதாய் தீர்ப்பு சொன்னது
யாரோ தூய காதலை தூர
தள்ளியே தீயை மூட்டுவாரோ

ஆண் : வஞ்சி பூவும் வாழுமோ
இல்லை தீயில் வேகுமோ மர்ம
நியாயம் பேசிடும் தெய்வம்
ஊமை ஆகுமோ

ஆண் : கண்மணி பொன்மணி
இங்கு நான் அங்கு நீ நானும்
நீயும் ஒன்றாய் சேரும் நேரம்
வாராதோ

ஆண் : நீதானே நாள்தோறும்
நான் பாட காரணம் நீ எந்தன்
நெஞ்சோடு நின்றாடும்
தோரணம்

ஆண் : கோவில் இல்லையோ
தெய்வம் இல்லையோ கொண்ட
துன்பம் தீர்க்க ஈரம் இல்லையோ
நெஞ்சம் இல்லையோ நம்மை
ஒன்று சேர்க்க

ஆண் : காவல் நின்றிடும்
கடவுள் யாவுமே கண்கள்
கொண்டு பார்க்க காலம்
தாண்டினால் யாரிடத்தில்
நான் காதல் பிட்சை கேட்க

ஆண் : தெய்வம் காக்க
வேண்டியே கையை நானும்
ஏந்தினேன் திக்கு ஏதும் இன்றியே
துன்ப ஆற்றில் நீந்தினேன்

ஆண் : இன்னும் ஏன் தாமதம்
தீர்க்க வா சஞ்சலம் காக்கும்
கைகள் வந்தே இங்கே கண்ணீர்
துடைக்காதோ

ஆண் : நீதானே நாள்தோறும்
நான் பாட காரணம் நீ எந்தன்
நெஞ்சோடு நின்றாடும்
தோரணம்

ஆண் : நீயின்றி நான் பாட
வேறேது கீர்த்தனம் இளமை
காலம் தொடங்கி எந்தன் முதுமை
காலம் வரையில் இசைக்கும் கீதம்
தனியே இன்று இருப்பதென்ன
சிற்றயில்

ஆண் : நீதானே நாள்தோறும்
நான் பாட காரணம் நீ எந்தன்
நெஞ்சோடு நின்றாடும்
தோரணம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here