Singers : S. Janaki and Arun Mozhi

Music by : Ilayaraja

Male : Aaa…aaa…haa….aaa….
Aaa…aaa…haa….aaa….
Hmm mm hmm mmm hmm mm..

Male : Needhaanae needhaanae
Nenjae needhaanae
Neengaamal vazhvenae
Endrum naandhaanae

Male : Ennam ellaam ondrae endru
Kanden amma naanum indru
Inaiyaanom ondru….

Male : Needhaanae needhaanae
Nenjae needhaanae
Neengaamal vazhvenae
Endrum naandhaanae

Male : Kaaviriyum vazhi marandhu
Veru thisai nadappadhillai
Kanni ilam ninaivugalai
Kaadhal manam marappadhillai

Male : Kaadhal alai veesum
Kadal thaan manadhu
Kaalam pala kaalam
Idhu vaazhuvadhu

Male : Thoongaamal en kangal
Vaadum pozhudhu
Thol meedhu saaindhaada yengiyadhu
Nee indri naan yedhu
Nesamodu vaazhum maadhu

Male : Needhaanae needhaanae
Nenjae needhaanae
Neengaamal vazhvenae
Endrum naandhaanae

Male : Ennam ellaam ondrae endru
Kanden amma naanum indru
Inaiyaanom ondru….

Male : Needhaanae needhaanae
Nenjae needhaanae
Neengaamal vazhvenae
Endrum naandhaanae

Male : Koovi varum pudhu kuyilum
Paaduvathu un azhagai
Paadi varum mozhithanilae
Koodivarum senthamilae

Male : Jenmam pala jenmam
Unai thedi vanthen
Indru unai kandu
Naan sera vanthen

Male : Kaalangal nerangal
Paalam amaikka
Kaiyodu kaiyendru serndhirukka
Indraethaan ondraanom
Naadhamodu paadal indru

Male : Needhaanae needhaanae
Nenjae needhaanae
Neengaamal vazhvenae
Endrum naandhaanae

Male : Ennam ellaam ondrae endru
Kanden amma naanum indru
Inaiyaanom ondru….

Male : Needhaanae needhaanae
Nenjae needhaanae
Neengaamal vazhvenae
Endrum naandhaanae

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் அருண்மொழி

இசை அமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ……………………….

ஆண் : நீதானா நீதானா
நெஞ்சே நீதானா
நீங்காமல் வாழ்வேனே
என்றும் நான் தானே

ஆண் : எண்ணம் எல்லாம் ஒன்றே என்று
கண்டேன் அம்மா நானும் இன்று
இணையானோம் ஒன்று

ஆண் : நீதானா நீதானா
நெஞ்சே நீதானா
நீங்காமல் வாழ்வேனே
என்றும் நான் தானே

ஆண் : காவிரியும் வழி மறந்து
வேறு திசை நடப்பதில்லை
கன்னி இளம் நினைவுகளை
காதல் மனம் மறப்பதில்லை

ஆண் : காதல் அலை வீசும்
கடல்தான் மனது
காலம் பல காலம்
இது வாழுவது

ஆண் : தூங்காமல்
என் கண்கள் வாடும் பொழுது
தோள் மீது சாய்ந்தாட ஏங்கியது
நீ இன்றி நானேது
நேசமோடு வாழும் மாது

ஆண் : நீதானா நீதானா
நெஞ்சே நீதானா
நீங்காமல் வாழ்வேனே
என்றும் நான் தானே

ஆண் : எண்ணம் எல்லாம் ஒன்றே என்று
கண்டேன் அம்மா நானும் இன்று
இணையானோம் ஒன்று

ஆண் : நீதானா நீதானா
நெஞ்சே நீதானா
நீங்காமல் வாழ்வேனே
என்றும் நான் தானே

ஆண் : கூவி வரும் புதுக் குயிழும்
பாடுவது உன் அழகை
பாடி வரும் மொழிதனிலே
கூடிவரும் செந்தமிழே

ஆண் : ஜென்மம் பல ஜென்மம்
உனை தேடி வந்தேன்
இன்று உனை கண்டு
நான் சேர வந்தேன்

ஆண் : காலங்கள் நேரங்கள்
பாலம் அமைக்க
கையோடு கையென்று சேர்ந்திருக்க
இன்றே தான் ஒன்றானோம்
நாதமோடு பாடல் இன்று

ஆண் : நீதானா நீதானா
நெஞ்சே நீதானா
நீங்காமல் வாழ்வேனே
என்றும் நான் தானே

ஆண் : எண்ணம் எல்லாம் ஒன்றே என்று
கண்டேன் அம்மா நானும் இன்று
இணையானோம் ஒன்று

ஆண் : நீதானா நீதானா
நெஞ்சே நீதானா
நீங்காமல் வாழ்வேனே
என்றும் நான் தானே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here