Singer : Sahi Siva

Music by : Sahi Siva

Male : Neethaanae…
Neethaanae…

Male : Maadhangalum kadanthathum
Unnai marandhathum
Endru nambi vaazhnthen
Ennai emmaanthathum naanae
Naanae …naanae

Male : Kaayangalum azhanthathum
Vazhi marakkavum
Naan thedi ponen
Vaazhvil nee meendum vanthaai yen
Yen …yen

Male : Mudhal mudhalaa paartha ninaivae
Marubadi thaniyaaga unarugiren
Vazhigalai yen en ninaivil illai
Un kangal athai etharkaaga maraikkirathae

Male : Neethaanae dhinam mazhai peiyum neram
Neethaanae
Neethaanae manam adikkadi yengum
Neethaanae
Neethaanae uyir sirai padaithaval
Neethaanae
Neethaanae verevanukko sondham

Male : Neethaanae …neethaanae

Male : Thanimai sugam arinthathum
Pagal maraiyavum
Enai thedi paarthen
Ullam dhinam thatti kekkumae
Naam pirinthathu sariya thavara
Solladi pennae
Manam valikkum unmai sonnal
Udaikkum unnai

Male : Ini oru naal naam inaivom ena
Poiyai naanum nambinen
En uyir endru ninaithen
Penne ennai maranthaniya
Ull nenju thayangalaiyaa
Engae paarthaalum azhagaai iruppaai

Male : Neethaanae dhinam mazhai peiyum neram
Neethaanae
Neethaanae manam adikkadi yengum
Neethaanae
Neethaanae uyir sirai padaithaval
Neethaanae
Neethaanae verevanukko sondham

Male : Neethaanae …neethaanae
Neethaanae …neethaanae

பாடகர் : சஹி சிவா

இசையமைப்பாளர் : சஹி சிவா

ஆண் : நீதானே….
நீதானே…..

ஆண் : மாதங்களும் கடந்ததும்
உன்னை மறந்ததும்
என்று நம்பி வாழ்ந்தேன்
என்னை ஏம்மாந்ததும் நானே
நானே……நானே

ஆண் : காயங்களும் அளந்ததும்
வழி மறக்கவும்
நான் தேடி போனேன்
வாழ்வில் நீ மீண்டும் வந்தாய் ஏன்
ஏன்…..ஏன்

ஆண் : முதல் முதலா பார்த்த நினைவே
மறுபடி தனியாக உணருகிறேன்
வழிகளை ஏன் என் நினைவில் இல்லை
உன் கண்கள் அதை எதற்காக மறைக்கிறதே

ஆண் : நீதானே தினம் மழை பெய்யும் நேரம்
நீதானே
நீதானே மனம் அடிகடி ஏங்கும்
நீதானே
நீதானே உயிர் சிறை படைத்தவள்
நீதானே
நீதானே வேறேவனுக்கோ சொந்தம்

ஆண் : நீதானே…….நீதானே…..

ஆண் : தனிமை சுகம் அறிந்ததும்
பகல் மறையவும்
எனை தேடி பார்த்தேன்
உள்ளம் தினம் தட்டி கேட்க்குமே
நாம் பிரிந்தது சரியா தவறா
சொல்லடி பெண்ணே
மனம் வலிக்கும் உண்மை சொன்னால்
உடைக்கும் உன்னை

ஆண் : இனி ஒரு நாள் நாம் இணைவோம் என
பொய்யை நானும் நம்பினேன்
என் உயிர் என்று நினைத்தேன்
பெண்ணே என்னை மறந்தனைய
உள் நெஞ்சு தயங்கலையா
எங்கே பார்த்தாலும் அழகாய் இருப்பாய்

ஆண் : நீதானே தினம் மழை பெய்யும் நேரம்
நீதானே
நீதானே மனம் அடிகடி எங்கும்
நீதானே
நீதானே உயிர் சிறை படைத்தவள்
நீதானே
நீதானே வேறேவனுக்கோ சொந்தம்

ஆண் : நீதானே…….நீதானே…..
நீதானே…….நீதானே…..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here