Singers : P. Susheela and P. Jayachandran

Music by : Shankar Ganesh

Lyrics by : Vaali

Male : Needhaanae thooral naanthaanae saaral
Needhaanae thooral naanthaanae saaral
Aagaayam bhoomi engum aasai vellam
Aagaayam bhoomi engum aasai vellam
Hae….hae…..hae…. malargalilae pani urangum
Maargazhi maatham kaarkaalam

Female : Needhaanae thooral naanthaanae saaral
Needhaanae thooral naanthaanae saaral
Aagaayam bhoomi engum aasai vellam
Aagaayam bhoomi engum aasai vellam
Hae….hae…..hae…. malargalilae pani urangum
Maargazhi maatham kaarkaalam

Male : Needhaanae thooral naanthaanae saaral

Male : Uchchaththil malaimeni oraththil
Ulavum mugilthaan urasum neraththil
Uchchaththil malaimeni oraththil
Ulavum mugilthaan urasum neraththil

Female : Ninaiththaayo neeyum ennai
Anaiththaayo aasai pennai
Ninaiththaayo neeyum ennai
Anaiththaayo aasai pennai
Male : Paruvam uruvam pazhampol thiththikka

Female : Needhaanae thooral naanthaanae saaral
Aagaayam bhoomi engum aasai vellam
Male : Hae….hae…..hae…. malargalilae pani urangum
Maargazhi maatham kaarkaalam

Male : Needhaanae thooral naanthaanae saaral

Female : Pachchaipul azhagaana meththaithaan
Padukkum kiligal padikkum viththaithaan
Pachchaipul azhagaana meththaithaan
Padukkum kiligal padikkum viththaithaan

Male : Udhattoram muththam ittu
Uravaadum saththam ittu
Udhattoram muththam ittu
Uravaadum saththam ittu
Female : Adhu yaen idhu yaen arinthaen ammamaa

Male : Needhaanae thooral naanthaanae saaral
Aagaayam bhoomi engum aasai vellam
Female : Hae….hae…..hae…. malargalilae pani urangum
Maargazhi maatham kaarkaalam

Male : Needhaanae thooral naanthaanae saaral
Female : Needhaanae thooral naanthaanae saaral

Both : ……………………….

பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் பி. ஜெயசந்திரன்

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : நீதானே தூறல் நான்தானே சாரல்
நீதானே தூறல் நான்தானே சாரல்
ஆகாயம் பூமி எங்கும் ஆசை வெள்ளம்
ஆகாயம் பூமி எங்கும் ஆசை வெள்ளம்
ஹே…ஹே..ஹே…..மலர்களிலே பனி உறங்கும்
மார்கழி மாதம் கார்காலம்…..

பெண் : நீதானே தூறல் நான்தானே சாரல்
நீதானே தூறல் நான்தானே சாரல்
ஆகாயம் பூமி எங்கும் ஆசை வெள்ளம்
ஆகாயம் பூமி எங்கும் ஆசை வெள்ளம்
ஹே…ஹே..ஹே…..மலர்களிலே பனி உறங்கும்
மார்கழி மாதம் கார்காலம்…..

ஆண் : நீதானே தூறல் நான்தானே சாரல்

ஆண் : உச்சத்தில் மலைமேனி ஓரத்தில்
உலவும் முகில்தான் உரசும் நேரத்தில்
உச்சத்தில் மலைமேனி ஓரத்தில்
உலவும் முகில்தான் உரசும் நேரத்தில்

பெண் : நினைத்தாயோ நீயும் என்னை
அணைத்தாயோ ஆசைப் பெண்ணை
நினைத்தாயோ நீயும் என்னை
அணைத்தாயோ ஆசைப் பெண்ணை
ஆண் : பருவம் உருவம் பழம்போல் தித்திக்க….

பெண் : நீதானே தூறல் நான்தானே சாரல்
ஆகாயம் பூமி எங்கும் ஆசை வெள்ளம்
ஆண் : ஹே…ஹே..ஹே…..மலர்களிலே பனி உறங்கும்
மார்கழி மாதம் கார்காலம்…..

பெண் : நீதானே தூறல் நான்தானே சாரல்

பெண் : பச்சைப்புல் அழகான மெத்தைதான்
படுக்கும் கிளிகள் படிக்கும் வித்தைதான்
பச்சைப்புல் அழகான மெத்தைதான்
படுக்கும் கிளிகள் படிக்கும் வித்தைதான்

ஆண் : உதட்டோரம் முத்தம் இட்டு
உறவாடும் சத்தம் இட்டு
உதட்டோரம் முத்தம் இட்டு
உறவாடும் சத்தம் இட்டு
பெண் : அது ஏன் இது ஏன் அறிந்தேன் அம்மம்மா

ஆண் : நீதானே தூறல் நான்தானே சாரல்
ஆகாயம் பூமி எங்கும் ஆசை வெள்ளம்
பெண் : ஹே…ஹே..ஹே…..மலர்களிலே பனி உறங்கும்
மார்கழி மாதம் கார்காலம்…..

ஆண் : நீதானே தூறல் நான்தானே சாரல்
பெண் : நீதானே தூறல் நான்தானே சாரல்

இருவர் : லல லால லாலா லல லால லாலா
லல லால லா லா லல லால லா லா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here