Singer : P. Susheela

Music by : K. V. Mahadevan

Lyrics by : Kannadasan

Female : Neethi devan mayangugindraan
Kelungal iraivanidam
Nizhalaagavum nijamaagavum
Nidham maaridum manithanidam

Female : Neethi devan mayangugindraan
Kelungal iraivanidam
Nizhalaagavum nijamaagavum
Nidham maaridum manithanidam

Female : Neethi devan mayangugindraan
Kelungal iraivanidam

Female : Gandhi sonna antha kaalam
Naattil innum thondravillaiyae
Kanni pengal maanaththodu
Vaazhum vannam pesavillaiyae

Female : Sattam veru dharmam veru
Endravaaru iyangugindrathae
Sariyaanathu sila velaiyil
Vidhiyaavathae paavamandro

Female : Neethi devan mayangugindraan
Kelungal iraivanidam

Female : Maanamendra ondraipattri
Nooru noolgal pesugindrathae
Maanam ketta aangal pattri
Entha noolum pesavillaiyae

Female : Kaavalattra naattil innum
Aadai katta thevai ennavo
Sila oomaigal sila paavigal
Avar vaazhvathae paavamandro

Female : Neethi devan mayangugindraan
Kelungal iraivanidam
Nizhalaagavum nijamaagavum
Nidham maaridum manithanidam

Female : Neethi devan mayangugindraan
Kelungal iraivanidam

பாடகி : பி சுஷீலா

இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : நீதி தேவன் மயங்குகின்றான்
கேளுங்கள் இறைவனிடம்
நிழலாகவும் நிஜமாகவும்
நிதம் மாறிடும் மனிதனிடம்….

பெண் : நீதி தேவன் மயங்குகின்றான்
கேளுங்கள் இறைவனிடம்
நிழலாகவும் நிஜமாகவும்
நிதம் மாறிடும் மனிதனிடம்….

பெண் : நீதி தேவன் மயங்குகின்றான்
கேளுங்கள் இறைவனிடம்

பெண் : காந்தி சொன்ன அந்தக் காலம்
நாட்டில் இன்னும் தோன்றவில்லையே
கன்னிப் பெண்கள் மானத்தோடு
வாழும் வண்ணம் பேசவில்லையே

பெண் : சட்டம் வேறு தர்மம் வேறு
என்றவாறு இயங்குகின்றதே
சரியானது சில வேளையில்
விதியாவதே பாவமன்றோ…

பெண் : நீதி தேவன் மயங்குகின்றான்
கேளுங்கள் இறைவனிடம்

பெண் : மானமென்ற ஒன்றைப் பற்றி
நூறு நூல்கள் பேசுகின்றதே
மானம் கெட்ட ஆண்கள் பற்றி
எந்த நூலும் பேசவில்லையே

பெண் : காவலற்ற நாட்டில் இன்னும்
ஆடைக் கட்ட தேவை என்னவோ
சில ஊமைகள் சில பாவிகள்
அவர் வாழ்வதே பாவமன்றோ…

பெண் : நீதி தேவன் மயங்குகின்றான்
கேளுங்கள் இறைவனிடம்
நிழலாகவும் நிஜமாகவும்
நிதம் மாறிடும் மனிதனிடம்….

பெண் : நீதி தேவன் மயங்குகின்றான்
கேளுங்கள் இறைவனிடம்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here