Singer : Ilayaraja

Music by : Ilayaraja

Lyrics by : Vaali

Chorus : Neethi idhu engal neethi
Vedham idhu engal vedham
Neethi idhu engal neethi
Vedham idhu engal vedham
Pizhaigal puriyum manithan ulagil
Emathu pagaivan kann kanda sattangal
Kai vitta dharmaththai kaakkum

Chorus : Engal neethi idhu engal neethi
Vedham idhu engal vedham

Male : Neethiyin mandrangal yaezhaikkillai
Adhuve avanukku thandanaithaan
Evaro solliya vaarththai illai
Annaa solliya sinthanaithaan

Male : Saatchigal illai endraal kaatchigal maaruthadaa
Sattamum avargalukku saathagam aanathadaa

Chorus : Nariyin nadamaattam iniyum vidamaattom
Mudiyum adhan aattam vidiyum samuthaayam
Ilavattangal ittathu sattangal aanathu
Vanthathu poraattam

Chorus : Neethi idhu engal neethi
Vedham idhu engal vedham
Neethi idhu engal neethi
Vedham idhu engal vedham
Pizhaigal puriyum manithan ulagil
Emathu pagaivan kann kanda sattangal
Kai vitta dharmaththai kaakkum

Chorus : Engal neethi idhu engal neethi
Vedham idhu engal vedham

Male : Valuththavan kayil panam irukkum
Vilanginum keezhaai gunam irukkum
Ilaiththavan kettaal kadan koduppaan
Koduththathai avanae kollai adippaan

Male : Magalin manam mudikka vaangiya kai panamthaan
Izhanthaal nadappathengae ila magal thirumanamthaan

Chorus : Dharmam Idhu polae thavarum nilai kandu
Varuvom thunaiyaaga udhavum poru kondu
Ilavattangal ittathu sattangal aanathu
Vanthathu poraattam

Chorus : Neethi idhu engal neethi
Vedham idhu engal vedham
Neethi idhu engal neethi
Vedham idhu engal vedham
Pizhaigal puriyum manithan ulagil
Emathu pagaivan kann kanda sattangal
Kai vitta dharmaththai kaakkum

Chorus : Engal neethi idhu engal neethi
Vedham idhu engal vedham
Neethi idhu engal neethi
Vedham idhu engal vedham….

பாடகர் : இளையராஜா

இசையமைப்பாளர் : இளையராஜா

பாடலாசிரியர் : வாலி

குழு : நீதி இது எங்கள் நீதி
வேதம் இது எங்கள் வேதம்
நீதி இது எங்கள் நீதி
வேதம் இது எங்கள் வேதம்
பிழைகள் புரியும் மனிதன் உலகில்
எமது பகைவன் கண் கண்ட சட்டங்கள்
கை விட்ட தர்மத்தை காக்கும்

குழு : எங்கள் நீதி இது எங்கள் நீதி
வேதம் இது எங்கள் வேதம்

ஆண் : நீதியின் மன்றங்கள் ஏழைக்கில்லை
அதுவே அவனுக்கு தண்டனை தான்
எவரோ சொல்லிய வார்த்தை இல்லை
அண்ணா சொல்லிய சிந்தனை தான்

ஆண் : சாட்சிகள் இல்லை என்றால் காட்சிகள் மாறுதடா
சட்டமும் அவர்களுக்கு சாதகம் ஆனதடா

குழு : நரியின் நடமாட்டம் இனியும் விட மாட்டோம்
முடியும் அதன் ஆட்டம் விடியும் சமுதாயம்
இளவட்டங்கள் இட்டது சட்டங்கள் ஆனது
வந்தது போராட்டம்…….

குழு : நீதி இது எங்கள் நீதி
வேதம் இது எங்கள் வேதம்
நீதி இது எங்கள் நீதி
வேதம் இது எங்கள் வேதம்
பிழைகள் புரியும் மனிதன் உலகில்
எமது பகைவன் கண் கண்ட சட்டங்கள்
கை விட்ட தர்மத்தை காக்கும்

குழு : எங்கள் நீதி இது எங்கள் நீதி
வேதம் இது எங்கள் வேதம்

ஆண் : வலுத்தவன் கையில் பணம் இருக்கும்
விலங்கினும் கீழாய் குணம் இருக்கும்
இளைத்தவன் கேட்டால் கடன் கொடுப்பான்
கொடுத்ததை அவனே கொள்ளை அடிப்பான்

ஆண் : மகளின் மணம் முடிக்க வாங்கிய கைப் பணம்தான்
இழந்தால் நடப்பதெங்கே இள மகள் திருமணம்தான்

குழு : தர்மம் இது போலே தவறும் நிலை கண்டு
வருவோம் துணையாக உதவும் பொருள் கொண்டு
இளவட்டங்கள் இட்டது சட்டங்கள் ஆனது
வந்தது போராட்டம்……

குழு : நீதி இது எங்கள் நீதி
வேதம் இது எங்கள் வேதம்
நீதி இது எங்கள் நீதி
வேதம் இது எங்கள் வேதம்
பிழைகள் புரியும் மனிதன் உலகில்
எமது பகைவன் கண் கண்ட சட்டங்கள்
கை விட்ட தர்மத்தை காக்கும்

குழு : எங்கள் நீதி இது எங்கள் நீதி
வேதம் இது எங்கள் வேதம்
நீதி இது எங்கள் நீதி
வேதம் இது எங்கள் வேதம்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here