Singer : T. M. Soundararajan
Music by : V. Kumar
Lyrics by : Pulamaipithan
Male : Needhiyin kuralae makkal kural
Adhu ketkira kelvikku enna badhil
Male : Needhiyin kuralae makkal kural
Adhu ketkira kelvikku enna badhil
Male : Needhiyin kuralae makkal kural
Male : Uzhaippavar kaigal uyarnthidumpothu
Thaduppavar yaaringae adhai edhirppavar yaaringae
Uzhaippavar kaigal uyarnthidumpothu
Thaduppavar yaaringae adhai edhirppavar yaaringae
Male : Needhiyin kuralae makkal kural
Adhu ketkira kelvikku enna badhil
Male : Naattilae thittam undu
Nalinthorkku vaazhvum undu
Nallorgal kolgai undu
Niraiverum naalum undu
Male : Naattilae thittam undu
Nalinthorkku vaazhvum undu
Nallorgal kolgai undu
Niraiverum naalum undu
Male : Thannalam kondavar
Nimmathiyaaga vaazhnthida mudiyaathu
Thaayagam vaazhnthida sevaigal seithor
Thaazhnthathu kidaiyaathu
Male : Podhunalam kandu samanalam kondu
Vaazhnthidum naalandro
Vaazhnthidum naalandro
Male : Podhunalam kandu samanalam kondu
Vaazhnthidum naalandro
Naattin valathu kai naamandro
Male : Needhiyin kuralae makkal kural
Adhu ketkira kelvikku enna badhil
Male : Needhiyin kuralae makkal kural
Male : Saththiyam dharmam ellaam
Sabai yaerum kaalamadaa
Ellorukkum ellaam undu
Endru uruvaagum neramadaa
Male : Saththiyam dharmam ellaam
Sabai yaerum kaalamadaa
Ellorukkum ellaam undu
Endru uruvaagum neramadaa
Male : Yaezhaigal enbavar kozhaigalaaga
Vaazhnthida maattaargal
Yaen enum kelvigal ketkum naalil
Thoongida maattaargal
Male : Kadamaigal munnae urimaigal pinnae
Endroru vithi seivom
Adhu evarukkum podhu enbom
Male : Kadamaigal munnae urimaigal pinnae
Endroru vithi seivom
Adhu evarukkum podhu enbom
Male : Needhiyin kuralae makkal kural
Adhu ketkira kelvikku enna badhil
Male : Needhiyin kuralae makkal kural
Makkal kural…..
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : வி. குமார்
பாடலாசிரியர் : புலமைபித்தன்
ஆண் : நீதியின் குரலே மக்கள் குரல்
அது கேட்கிற கேள்விக்கு என்ன பதில்
ஆண் : நீதியின் குரலே மக்கள் குரல்
அது கேட்கிற கேள்விக்கு என்ன பதில்
ஆண் : நீதியின் குரலே மக்கள் குரல்
ஆண் : உழைப்பவர் கைகள் உயர்ந்திடும்போது
தடுப்பவர் யாரிங்கே அதை எதிர்ப்பவர் யாரிங்கே
உழைப்பவர் கைகள் உயர்ந்திடும்போது
தடுப்பவர் யாரிங்கே அதை எதிர்ப்பவர் யாரிங்கே
ஆண் : நீதியின் குரலே மக்கள் குரல்
அது கேட்கிற கேள்விக்கு என்ன பதில்
ஆண் : நாட்டிலே திட்டம் உண்டு
நலிந்தோர்க்கு வாழ்வும் உண்டு
நல்லோர்கள் கொள்கை உண்டு
நிறைவேறும் நாளும் உண்டு
ஆண் : நாட்டிலே திட்டம் உண்டு
நலிந்தோர்க்கு வாழ்வும் உண்டு
நல்லோர்கள் கொள்கை உண்டு
நிறைவேறும் நாளும் உண்டு
ஆண் : தன்னலம் கொண்டவர்
நிம்மதியாக வாழ்ந்திட முடியாது
தாயகம் வாழ்ந்திட சேவைகள் செய்தோர்
தாழ்ந்தது கிடையாது
ஆண் : பொதுநலம் கண்டு சமநலம் கொண்டு
வாழ்ந்திடும் நாளன்றோ
வாழ்ந்திடும் நாளன்றோ
ஆண் : பொதுநலம் கண்டு சமநலம் கொண்டு
வாழ்ந்திடும் நாளன்றோ
நாட்டின் வலது கை நாமன்றோ
ஆண் : நீதியின் குரலே மக்கள் குரல்……..
அது கேட்கிற கேள்விக்கு என்ன பதில்
ஆண் : நீதியின் குரலே மக்கள் குரல்
ஆண் : சத்தியம் தர்மம் எல்லாம்
சபை ஏறும் காலமடா
எல்லோருக்கும் எல்லாம் உண்டு
என்று உருவாகும் நேரமடா
ஆண் : சத்தியம் தர்மம் எல்லாம்
சபை ஏறும் காலமடா
எல்லோருக்கும் எல்லாம் உண்டு
என்று உருவாகும் நேரமடா
ஆண் : ஏழைகள் என்பவர் கோழைகளாக
வாழ்ந்திட மாட்டார்கள்
ஏன் எனும் கேள்விகள் கேட்கும் நாளில்
தூங்கிட மாட்டார்கள்
ஆண் : கடமைகள் முன்னே உரிமைகள் பின்னே
என்றொரு விதி செய்வோம்
அது எவருக்கும் பொது என்போம்
ஆண் : கடமைகள் முன்னே உரிமைகள் பின்னே
என்றொரு விதி செய்வோம்
அது எவருக்கும் பொது என்போம்
ஆண் : நீதியின் குரலே மக்கள் குரல்……
அது கேட்கிற கேள்விக்கு என்ன பதில்
ஆண் : நீதியின் குரலே மக்கள் குரல்
மக்கள் குரல்…….