Singer : Ghibran

Music by : Ghibran

Male : Kannaa pinnaa kaadhal
Ennai katti kolla
Thikki thikki ninna
Enna pannaa ponnae

Male : Sonna indha kaadhal
Enna pichchi thinna
Oththa sollu solli
Kaapathu nee kannae

Male : Uruguren unnaala
Oraiyuren unnaala
Sirikkiren thannaala
Yedho solladi
Kaadhal kaaichal naanadi
Neeyum neeyum seiyadha
Kaadhal koochal thaanadi
Adi oththayila nikkuranae sikkuranae
Enna seiya

Male : Charanam charanam
Neeyae charanam
Charanam charanam
Un kannukulla charanam

Male : Charanam charanam
Neeyae charanam
Charanam charanam
Un kannukulla charanam

Male : Thoorathil ava therinjaa therinjaa
Pakkathil poga paavi manam thudikkum
Pakkathil ava irundhaa irundhaa
Bakkunu nenjil kalavaram vedikkum

Male : Kollaama kollum paarvaiyil vizhunthen
Unnaala naanum sukku noora odanjen
Ennaachi ennakku sugavanam kirukku

Male : Charanam charanam
Neeyae charanam
Charanam charanam
Un kannukulla charanam

Male : Charanam charanam
Neeyae charanam
Charanam charanam
Un kannukulla charanam

பாடகர் : ஜிப்ரான்

இசை அமைப்பாளர் : ஜிப்ரான்

ஆண் : கண்ணா பின்னா காதல்
என்னை கட்டிக்கொள்ள
திக்கி திக்கி நின்னா
என்ன பண்ணா பொண்ணே

ஆண் : சொன்னா இந்த காதல்
பிட்சி என்னை தின்ன
ஒத்த சொல்லு சொல்லி
காப்பாத்து நீ கண்ணே

ஆண் : உருகுறேன் உன்னால
உறையுறேன் உன்னால
சிரிக்கிறேன் தன்னால
ஏதோ சொல்லடி
காதல் காய்ச்சல் நானடி
நீயும் நீயும் செய்யாத
காதல் கூச்சல் தானடி
அட ஒத்தையில நிக்குறேனே சிக்குறேனே
என்ன செய்ய

ஆண் : சரணம் சரணம் நீயே சரணம்
சரணம் சரணம் உன்கண்ணுக்குள்ள சரணம்
சரணம் சரணம் நீயே சரணம்
சரணம் சரணம் உன்கண்ணுக்குள்ள சரணம்

ஆண் : தூரத்தில் அவ தெரிஞ்சா தெரிஞ்சா
பக்கத்தில் போக பாவி மனம் துடிக்கும்
பக்கத்தில் அவ இருந்தா இருந்தா
பக்குனு நெஞ்சில் கலவரம் வெடிக்கும்

ஆண் : கொல்லாம கொல்லும் பார்வையில் விழுந்தேன்
உன்னால நானும் சுக்குநூறா ஒடஞ்சேன்
என்னாச்சி எனக்கு சுகவனம் கிறுக்கு

ஆண் : சரணம் சரணம் நீயே சரணம்
சரணம் சரணம் உன்கண்ணுக்குள்ள சரணம்
சரணம் சரணம் நீயே சரணம்
சரணம் சரணம் உன்கண்ணுக்குள்ள சரணம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here