Singers : Karthikeya Murthy and Keerthana Nath

Music by : Karthikeya Murthy

Male : Neeyae neeyae en kaadhal neethaanae
Neeyae neeyae en vaazhvum neethaanae
Nee indri oorum uravum illai
Uravaada nee vendumae
Uyir indri udalum unarvum illai
Uyir moochaai nee vendumae

Male : Neeyae neeyae en kaadhal neethaanae
Neeyae neeyae en vaazhvum neethaanae

Male : Idhu varai naanum idhu pol illai
Idhu enna matram vazhvinilae
Idhu enna kanavo pudhu vagai uravo
Thodarnthida vendum ennaalumae

Male : En nenjil eppodhum un nyabagam
Ennaalum azhiyaadha kugai oviyam
Nizhalaai maari un udal thaedi
Unnil kazhanthida vaa

Male : Neeyae neeyae en kaadhal neethaanae
Neeyae neeyae en vaazhvum neethaanae

Female : Aaa…..aa…aa…aa….aa…aa…aa….aa…

Male : Unakkena naanum enakkena neeyum
Vaazhnthida vendum vaazhvinilae
Neerindri nilavum kaatrindri veliyum
Irundhathu illai ennaalumae

Male : Nodi kuda piriyaatha varam vendumae
Neethaanae ennaalum en sondhamae
Inmaiyum neeyae marumaiyum neeyae
En uyir kaadhal neeyae

Female : Aaa…..aa…aa…aa….aa…aa…aa….aa…

Male : Nee indri oorum uravum illai
Uravaada nee vendumae

Female : Uyir indri udalum unarvum illai
Uyir moochaai nee vendumae

Male : Unakkaaga piranthenae unnudan vaazhavae
Piriyaamal iruppenae unnudan vaazhavae

Female : Aaa…..aa…aa…aa….aa…aa…aa….aa…
Male : Neeyae neeyae en kaadhal neethaanae
Neeyae neeyae en vaazhvum neethaanae

பாடகர்கள் : கார்த்திகேய மூர்த்தி மற்றும் கீர்த்தனா நாத்

இசையமைப்பாளர் : கார்த்திகேய மூர்த்தி

ஆண் : நீயே நீயே என் காதல் நீதானே
நீயே நீயே என் வாழ்வும் நீதானே
நீ இன்றி ஊரும் உறவும் இல்லை
உறவாட நீ வேண்டுமே
உயிர் இன்றி உடலும் உணர்வும் இல்லை
உயிர் மூச்சாய் நீ வேண்டுமே

ஆண் : நீயே நீயே என் காதல் நீதானே
நீயே நீயே என் வாழ்வும் நீதானே

ஆண் : இது வரை நானும் இது போல் இல்லை
இது என்ன மற்றம் வாழ்வினிலே
இது என்ன கனவோ புது வகை உறவோ
தொடர்ந்திட வேண்டும் எந்நாளுமே

ஆண் : என் நெஞ்சில் எப்போதும் உன் ஞாபகம்
எந்நாளும் அழியாத குகை ஓவியம்
நிழலாய் மாறி உன் உடல் தேடி
உன்னில் கலந்திடவா

ஆண் : நீயே நீயே என் காதல் நீதானே
நீயே நீயே என் வாழ்வும் நீதானே

பெண் : ஆஅ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ….ஆ…

ஆண் : உனக்கென நானும் எனக்கென நீயும்
வாழ்ந்திட வேண்டும் வாழ்வினிலே
நீரின்றி நிலவும் காற்றின்றி வெளியும்
இருந்தது இல்லை எந்நாளுமே

ஆண் : நொடிகூட பிரியாத வரம் வேண்டுமே
நீதானே எந்நாளும் என் சொந்தமே
இன்மையும் நீயே மறுமையும் நீயே
என் உயிர் காதல் நீயே

பெண் : ஆஅ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ….ஆ…

ஆண் : நீ இன்றி ஊரும் உறவும் இல்லை
உறவாட நீ வேண்டுமே

பெண் : உயிர் இன்றி உடலும் உணர்வும் இல்லை
உயிர் மூச்சாய் நீ வேண்டுமே

ஆண் : உனக்காக பிறந்தேனே உன்னுடன் வாழவே
பிரியாமல் இருப்பேனே உன்னுடன் வாழவே

பெண் : ஆஅ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ….ஆ…
ஆண் : நீயே நீயே என் காதல் நீதானே
நீயே நீயே என் வாழ்வும் நீதானே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here