Singers : Srikanth Deva and Chorus

Music by : Srikanth Deva

Chorus : Haa haa haa haa haaa
Haa haa haa haa haaa
Haaaa haaaa haaaa haaaaa

Male : Neeyae neeyae naanae neeyae
Nenjil vazhum uyir theeyae neeyae

Male : Neeyae neeyae naanae neeyae
Nenjil vazhum uyir theeyae neeyae

Male : Thanthai neeyae thozhan neeyae
Thaalatidum en thozhi neeyae

Male : Apirl may veiyilum neeyae
June july-ai thendralum neeyae
I like you
September vaan mazhai neeyae
October vaadaiyum neeyae
I thank you

Male : Unai pol orr thaai thaan irukka
Enna vendum vaazhvil jeiyikka..

Male : Neeyae neeyae naanae neeyae
Nenjil vazhum uyir theeyae neeyae
Chorus : O shai ye yaye yoo
Male : Thanthai neeyae thozhan neeyae
Thaalatidum en thozhi neeyae
Chorus : O shai ye yaye yaye yoo

Chorus : You are the love of my life
And dreams for ever
You are the love of my heart
And my life for ever

Male : En kannil eeram vanthaal
En nenjil baaram vanthaal
Saaivenae un tholilae

Male : Kannerae koodathendrum
En pillai vadaathendrum
Solvaayae annaalilae

Male : Ini oru jenmam eduthu vanthaalum
Un maganaagum varam tharuvaai

Male : Un veetu chinna kuyil
Ne konjum vanna kuyil naan thaanae
Naan vayathu valarnthaal kooda
Madi oonjal vendum aada

Male : One -ah two-ah
Three-ah four-ah……………

Chorus : …………………………..

Male : Veerukku neerai vittaai
Neeraai kannerai vittaai
Poovaachu en thottamae

Male : Un perai sollum pillai
Poradi vellum pillai
Poomalai en tholilae

Male : Ilam pirai endru
Irunthavan ennai
Muzhu nilavaai nee vadivaimaithai

Male : Vatratha gangai nathiyaai
Peiyatha mangai nathiyaai
Nee vaazhga

Male : Puthu vidiyal vendum enakku
Entha naalum neethan kizhakku

Male : Neeyae neeyae naanae neeyae
Nenjil vazhum uyir theeyae neeyae

Male : Thanthai neeyae thozhan neeyae
Thaalatidum en thozhi neeyae

Male : Apirl may veiyilum neeyae
June july-ai thendralum neeyae
I like you
September vaan mazhai neeyae
October vaadaiyum neeyae
I thank you

Male : Unai pol orr thaai thaan irukka
Enna vendum vaazhvil jeiyikka..

Male : ……………………………..
Chorus : I love you my dear mom
You are my only friend
Hats off to you my dear mom
I love you forever….

பாடகர்கள் : ஸ்ரீகாந்த் தேவா மற்றும் குழு

இசையமைப்பாளர் : ஸ்ரீகாந்த் தேவா

குழு : ஹா ஹா ஹா ஹா ஹா ஹா
நீயே நீயே நானே நீயே
நெஞ்சில் வாழும் உயிர் தீயே நீயே

ஆண் : நீயே நீயே நானே நீயே
நெஞ்சில் வாழும் உயிர் தீயே நீயே

ஆண் : தந்தை நீயே தோழன் நீயே
தாலாட்டிடும் என் தோழி நீயே

ஆண் : ஏப்ரல் மே வெய்யிலும் நீயே
ஜூன் ஜூலை தென்றலும் நீயே
ஐ லைக் யூ
செப்டம்பர் வான் மழை நீயே
அக்டோபர் வாடையும் நீயே
ஐ திங் யூ

ஆண் : உன்னை போல்
ஓர் தாய்தான் இருக்க
என்ன வேண்டும் வாழ்வில் ஜெயிக்க

ஆண் : நீயே நீயே நானே நீயே
நெஞ்சில் வாழும் உயிர் தீயே நீயே
குழு : ஓ ஷை ஏ யே யோ
ஆண் : தந்தை நீயே தோழன் நீயே
தாலாட்டிடும் என் தோழி நீயே
குழு : ஓ ஷை ஏ யே யோ

குழு : You are the love of my life
And dreams for ever
You are the love of my heart
And my life for ever

ஆண் : என் கண்ணில் ஈரம் வந்தால்
என் நெஞ்சில் பாரம் வந்தால்
சாய்வேனே உன் தோளிலே

ஆண் : கண்ணீரே கூடாதென்றும்
என் பிள்ளை வாடாதென்றும்
சொல்வாயே அந்நாளிலே

ஆண் : இனியொரு ஜென்மம்
எடுத்து வந்தாலும்
உன் மகனாகும் வரம் தருவாய்

ஆண் : உன் வீட்டு சின்ன குயில்
நீ கொஞ்சும் வண்ண குயில் நான்தானே
நான் வயது வளர்ந்தால் கூட
மடி ஊஞ்சல் வேண்டும் ஆட

ஆண் : One -ah two-ah
Three-ah four-ah…………..

குழு : ……………………………………

ஆண் : வேருக்கு நீரை விட்டாய்
நீராய் கண்ணீரை விட்டாய்
பூவாச்சு என் தோட்டமே

ஆண் : உன் பேரை சொல்லும் பிள்ளை
போராடி வெல்லும் பிள்ளை
பூமாலை என் தோளிலே

ஆண் : இளம்பிறை என்று
இருந்தவன் என்னை
முழு நிலவாய் என்னை வடிவமைத்தாய்

ஆண் : வற்றாத கங்கை நதியா
பெய்யாத மங்கை மதியா
நீ வாழ்க

ஆண் : புது விடியல் வேண்டும் எனக்கு
எந்த நாளும் நீதான் கிழக்கு

ஆண் : நீயே நீயே நானே நீயே
நெஞ்சில் வாழும் உயிர் தீயே நீயே

ஆண் : தந்தை நீயே தோழன் நீயே
தாலாட்டிடும் என் தோழி நீயே

ஆண் : ஏப்ரல் மே வெய்யிலும் நீயே
ஜூன் ஜூலை தென்றலும் நீயே
ஐ லைக் யூ
செப்டம்பர் வான் மழை நீயே
அக்டோபர் வாடையும் நீயே
ஐ திங் யூ

ஆண் : உன்னை போல்
ஓர் தாய்தான் இருக்க
என்ன வேண்டும் வாழ்வில் ஜெயிக்க

ஆண் : ………………………..

குழு : I love you my dear mom
You are my only friend
Hats off to you my dear mom
I love you forever….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here