Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra

Music by : Chandrabose

Male : Neeyae neeyae neeyae vandhu
Nenjil paadum kaadhal sindhu
Minnal endhan kannil aada
Medai podattum

Female : Naanae naanae naanae vandhu
Naalum paadum kaadhal sindhu
Thendral megam thaeril yeri
Unnai thedattum

Male : Neeyae neeyae neeyae vandhu
Nenjil paadum kaadhal sindhu
Minnal endhan kannil aada
Medai podattum

Female : Devan unnai kaana
Indha kangal thirandhen
Male : Devi unnai kaakka
Indha mannil pirandhen

Female : Devan unnai kaana
Indha kangal thirandhen
Male : Devi unnai kaakka
Indha mannil pirandhen
Female : Aayiram iravu aasaigal arumbhu
Male : Aanandha uravu aadharavu

Male : Neeyae neeyae neeyae vandhu
Nenjil paadum kaadhal sindhu
Minnal endhan kannil aada
Medai podattum

Female : Naanae naanae naanae vandhu
Naalum paadum kaadhal sindhu
Thendral megam thaeril yeri
Unnai thedattum

Male : Neeyae neeyae neeyae vandhu
Nenjil paadum kaadhal sindhu
Minnal endhan kannil aada
Medai podattum

Male : Anbae unnai thedi thedi
Vaanil nadanthen
Female : Acham naanam ennum andha
Naalum kadandhen

Male : Anbae unnai thedi thedi
Vaanil nadanthen
Female : Acham naanam ennum andha
Naalum kadandhen
Male : Oorvalam pogum paarvaigal nenjil
Female : Oodhudhu indha naadhaswaram

Male : Neeyae Female : Neeyae
Male : Neeyae vandhu
Nenjil paadum kaadhal sindhu
Minnal endhan kannil aada
Medai podattum

Female : Naanae Male : Naanae
Female : Naanae vandhu
Naalum paadum kaadhal sindhu
Thendral megam thaeril yeri
Unnai thedattum

Male : Neeyae Female : Neeyae
Male : Neeyae vandhu
Nenjil paadum kaadhal sindhu
Minnal endhan kannil aada
Medai podattum

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் கே. எஸ். சித்ரா

இசை அமைப்பாளர் : சந்திரபோஸ்

ஆண் : நீயே நீயே நீயே வந்து
நெஞ்சில் பாடும் காதல் சிந்து
மின்னல் எந்தன் கண்ணில் ஆட
மேடை போடட்டும்

பெண் : நானே நானே நானே வந்து
நாளும் பாடும் காதல் சிந்து
தென்றல் மேகம் தேரில் ஏறி
உன்னை தேடட்டும்

ஆண் : நீயே நீயே நீயே வந்து
நெஞ்சில் பாடும் காதல் சிந்து
மின்னல் எந்தன் கண்ணில் ஆட
மேடை போடட்டும்….

பெண் : தேவன் உன்னை காண
இந்த கண்கள் திறந்தேன்
ஆண் : தேவி உன்னை காக்க
இந்த மண்ணில் பிறந்தேன்

பெண் : தேவன் உன்னை காண
இந்த கண்கள் திறந்தேன்
ஆண் : தேவி உன்னை காக்க
இந்த மண்ணில் பிறந்தேன்
பெண் : ஆயிரம் இரவு ஆசைகள் அரும்பு
ஆண் : ஆனந்த உறவு ஆதரவு

ஆண் : நீயே நீயே நீயே வந்து
நெஞ்சில் பாடும் காதல் சிந்து
மின்னல் எந்தன் கண்ணில் ஆட
மேடை போடட்டும்

பெண் : நானே நானே நானே வந்து
நாளும் பாடும் காதல் சிந்து
தென்றல் மேகம் தேரில் ஏறி
உன்னை தேடட்டும்

ஆண் : நீயே நீயே நீயே வந்து
நெஞ்சில் பாடும் காதல் சிந்து
மின்னல் எந்தன் கண்ணில் ஆட
மேடை போடட்டும்….

ஆண் : அன்பே உன்னை தேடி தேடி
வானில் நடந்தேன்
பெண் : அச்சம் நாணம் என்னும் அந்த
நாலும் கடந்தேன்

ஆண் : அன்பே உன்னை தேடி தேடி
வானில் நடந்தேன்
பெண் : அச்சம் நாணம் என்னும் அந்த
நாலும் கடந்தேன்
ஆண் : ஊர்வலம் போகும் பார்வைகள் நெஞ்சில்
பெண் : ஊதுது இந்த நாதஸ்வரம்

ஆண் : நீயே

பெண் : நீயே

ஆண் : நீயே வந்து
நெஞ்சில் பாடும் காதல் சிந்து
மின்னல் எந்தன் கண்ணில் ஆட
மேடை போடட்டும்

பெண் : நானே

ஆண் : நானே

பெண் : நானே வந்து
நாளும் பாடும் காதல் சிந்து
தென்றல் மேகம் தேரில் ஏறி
உன்னை தேடட்டும்

ஆண் : நீயே

பெண் : நீயே

ஆண் : நீயே வந்து
நெஞ்சில் பாடும் காதல் சிந்து
மின்னல் எந்தன் கண்ணில் ஆட
மேடை போடட்டும்….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here