Singers : Mano and Vani Jayaram
Music by : Sankar Ganesh
Male : Neeyae neeyae nilaa
Povom povom ulaa
Neeyae neeyae nilaa
Povom povom ulaa
Maalaiyai maatriya
Mangala poongodi
Saelaiyai maatradi summaa
Summaa yamma yamma
Female : Naanae naanae nilaa
Povom povom ulaa
Naanae naanae nilaa
Povom povom ulaa
Manmadha saalaiyin
Jannalum thiranthathu
Kadhavugal thirakkatum yamma
Yamma sumaa sumaa summa
Male : Neeyae neeyae nilaa
Povom povom ulaa
Male : Hae pottu vachu poovai
Thottu vachu podhu
Viralil minsaarama
Adadaa idhu thaan samsaarama
Female : Alli mugam sernthu
Kollaiyidum koothu
Idhu thaan santhosama
Adadaa idhazhil sangeethama
Male : Kann jaadai arthangal podhum
Nenjil kalloorudhu ullae nandoorudhu
Female : Kaandha kolangal kandu
Ullam kondaaduthu penmai thindaaduthu
Male : Neeyae neeyae nilaa
Povom povom ulaa
Female : Naanae naanae nilaa
Povom povom ulaa
Male : Maalaiyai maatriya
Mangala poongodi
Saelaiyai maatradi summaa
Summaa yamma yamma
Female : Naanae naanae nilaa
Povom povom ulaa
Male : Aa aa paal pazhangal yendhi
Pakkam vandha pennae
Paalum neeyae kannae
Arundhum pazhamum neeyae pennae
Female : Oodhubathi vaasam
Oor muzhukka veesum
Aanin vaasam enna
Adhai naan arindhaen kanna kannaa
Male : Eppodhum illadha vannam
Penmai nindraaduthoo ennai vendraaduthoo
Female : Appodhu illadha sondham
Indru undaanadho kattil rendaanadhoo
Male : Neeyae neeyae nilaa
Povom povom ulaa
Neeyae neeyae nilaa
Povom povom ulaa
Male : Maalaiyai maatriya
Mangala poongodi
Saelaiyai maatradi summaa
Summaa yamma yamma
Female : Naanae naanae nilaa
Povom povom ulaa
Naanae naanae nilaa
Povom povom ulaa
Manmadha saalaiyin
Jannalum thiranthathu
Kadhavugal thirakkatum yamma
Yamma sumaa sumaa summa
பாடகர்கள் : மனோ மற்றும் வாணி ஜெயராம்
இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ்
ஆண் : நீயே நீயே நிலா போவோம் போவோம் உலா
நீயே நீயே நிலா போவோம் போவோம் உலா
மாலையை மாற்றிய மங்கல பூங்கொடி
சேலையை மாற்றடி சும்மா சும்மா யம்மா யம்மா…
பெண் : நானே நானே நிலா போவோம் போவோம் உலா
நானே நானே நிலா போவோம் போவோம் உலா
மன்மத சாலையின் ஜன்னலும் திறந்தது
கதவுகள் திறக்கட்டும் யம்மா யம்மா சும்மா சும்மா…
ஆண் : நீயே நீயே நிலா போவோம் போவோம் உலா
ஆண் : ஹே பொட்டு வச்ச பூவை தொட்டு வச்ச போது
விரலே மின்சாரமா அடடா இதுதான் சம்சாரமா
பெண் : அள்ளி முகம் சேர்த்து கொள்ளையிடும் கூத்து
இதுதான் சந்தோஷமா அடடா இதழில் சங்கீதமா
ஆண் : கண் ஜாடை அர்த்தங்கள் போதும்
நெஞ்சில் கள்ளூறுது உள்ளே நண்டூறுது
பெண் : காணாத கோலங்கள் கண்டு
உள்ளம் கொண்டாடுது பெண்மை திண்டாடுது
ஆண் : நீயே நீயே நிலா போவோம் போவோம் உலா
பெண் : நானே நானே நிலா போவோம் போவோம் உலா
ஆண் : மாலையை மாற்றிய மங்கல பூங்கொடி
சேலையை மாற்றடி சும்மா சும்மா யம்மா யம்மா
பெண் : நானே நானே நிலா போவோம் போவோம் உலா…
ஆண் : ஆஆ..பால் பழங்கள் ஏந்தி பக்கம் வந்த பெண்ணே
பாலும் நீயே கண்ணே அருந்தும்
பழமும் நீயே பெண்ணே
பெண் : ஊதுவத்தி வாசம் ஊர் முழுக்க வீசும்
ஆணின் வாசம் அதை நான்
அறிந்தேன் அறிந்தேன் கண்ணா கண்ணா
ஆண் : எப்போதும் இல்லாத வண்ணம்
பெண்மை நின்றாடுதோ என்னை வென்றாடுதோ
பெண் : அப்போது இல்லாத சொந்தம்
இன்று உண்டானதோ கட்டில் ரெண்டானதோ
ஆண் : நீயே நீயே நிலா போவோம் போவோம் உலா
நீயே நீயே நிலா போவோம் போவோம் உலா
மாலையை மாற்றிய மங்கல பூங்கொடி
சேலையை மாற்றடி சும்மா சும்மா யம்மா யம்மா…
பெண் : நானே நானே நிலா போவோம் போவோம் உலா
நானே நானே நிலா போவோம் போவோம் உலா
மன்மத சாலையின் ஜன்னலும் திறந்தது
கதவுகள் திறக்கட்டும் யம்மா யம்மா சும்மா சும்மா…