Singers : T. M. Soundararajan and P. Susheela

Music by : Shankar Ganesh

Lyrics by : Vaali

Male : Neeyae sollu engae endru
Angae naan varavo
Neeyae sollu engae endru
Angae naan varavo

Female : Aasaiyundu nenjil
Acham undu kannil
Vetkkam vittu naan sollavo

Female : Neeyae sollu engae endru
Angae naan varavo

Female : Unnaiththaan manaththaal ninaiththaen
Neeyennai thodaththaan udal naan silirthaen
Unnaiththaan manaththaal ninaiththaen
Neeyennai thodaththaan udal naan silirthaen

Male : Kattu kaavalai meeriya kadhali ullam thudikka
Vatta poovizhi thaamarai vaavena ennai azhaikka
Kattu kaavalai meeriya kadhali ullam thudikka
Vatta poovizhi thaamarai vaavena ennai azhaikka

Female : Neeyae sollu engae endru
Angae naan varavo

Male : Pani thoongum malar ondru vanthatho
Female : Naanunthan sontham yaar konja koodum
Yaenintha santhegamo

Male : Ennenna inbam undu
Female : Adhai pen solla koodaathindru
Male : Ennenna inbam undu
Female : Adhai pen solla koodaathindru

Female : Neeyae sollu engae endru
Angae naan varavo

Male : Palliyarai kolla varum
Pulli mayil punnagaiyil
Minnuvathu enna kalaiyo
Female : Nooru kodi paavamo

Male : Gangaiyena pongi varum
Kattazhagai thottu kondu
Konjuvathil enna sugamo
Female : Thaagam yaavum theerumo

Male : Adaiyaala chinnangal
Edhirpaarkkum kannangal
Female : Kidaigindra neraththil
Inikattum nenjangal

Male : Neeyae sollu engae endru
Angae naan varavo
Female : Aasaiyundu nenjil
Acham undu kannil
Vetkkam vittu naan sollavo…..oo…..
Male : Laalaalalaa
Female : Laalalalaalaa…..

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுஷீலா

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : நீயே சொல்லு எங்கே என்று
அங்கே நான் வரவோ…..
நீயே சொல்லு எங்கே என்று
அங்கே நான் வரவோ…..

பெண் : ஆசையுண்டு நெஞ்சில்
அச்சம் உண்டு கண்ணில்
வெட்கம் விட்டு நான் சொல்லவோ

பெண் : நீயே சொல்லு எங்கே என்று
அங்கே நான் வரவோ…..

பெண் : உனைத்தான் மனத்தால் நினைத்தேன்
நீயென்னை தொடத்தான் உடல் நான் சிலிர்த்தேன்
உனைத்தான் மனத்தால் நினைத்தேன்
நீயென்னை தொடத்தான் உடல் நான் சிலிர்த்தேன்

ஆண் : கட்டுக் காவலை மீறிய காதலி உள்ளம் துடிக்க
வட்ட பூவிழி தாமரை வாவென என்னை அழைக்க
கட்டுக் காவலை மீறிய காதலி உள்ளம் துடிக்க
வட்ட பூவிழி தாமரை வாவென என்னை அழைக்க

பெண் : நீயே சொல்லு எங்கே என்று
அங்கே நான் வரவோ…..

ஆண் : பனித் தூங்கும் மலர் ஒன்று வந்ததோ
பெண் : நானுந்தன் சொந்தம் யார் கொஞ்ச கூடும்
ஏனிந்த சந்தேகமோ

ஆண் : என்னென்ன இன்பம் உண்டு
பெண் : அதை பெண் சொல்லக் கூடாதின்று…..
ஆண் : என்னென்ன இன்பம் உண்டு
பெண் : அதை பெண் சொல்லக் கூடாதின்று…..

ஆண் : நீயே சொல்லு எங்கே என்று
அங்கே நான் வரவோ…..

ஆண் : பள்ளியறை கொள்ள வரும்
புள்ளி மயில் புன்னகையில்
மின்னுவது என்ன கலையோ
பெண் : நூறு கோடி பாவமோ…

ஆண் : கங்கையென பொங்கி வரும்
கட்டழகை தொட்டுக் கொண்டு
கொஞ்சுவதில் என்ன சுகமோ
பெண் : தாகம் யாவும் தீருமோ

ஆண் : அடையாளச் சின்னங்கள்
எதிர்ப்பார்க்கும் கன்னங்கள்
பெண் : கிடைக்கின்ற நேரத்தில்
இனிக்கட்டும் நெஞ்சங்கள்…

ஆண் : நீயே சொல்லு எங்கே என்று
அங்கே நான் வரவோ…..
பெண் : ஆசையுண்டு நெஞ்சில்
அச்சம் உண்டு கண்ணில்
வெட்கம் விட்டு நான் சொல்லவோ…ஓ…..
ஆண் : லாலாலலா….
பெண் : லாலலலாலா….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here