Singers : Yazin Nizar and Sharanya Srinivas

Music by : Phani Kalyan

Female : Neeyae…
Mudhal vetkam thandha neeyae
Manapakkam vandha neeyae
Kaadhal aanadhae
Neeyae neeyae…

Female : Iravum pagalum neethaanae
Kadalum alaiyum nuraiyum neethaanae
Udalum uyirum neeyae
Engum ethilum neeyae
Ethilum athilum neeyae

Male : Neeyae…
Thatti viduvadhum neeyae
Yetti pidippadhum neeyae
Enai kolladi

Male : Aaa…aaa…aa.
Kaadhal nadathidum indha modhal
Yethu vandha podhum neeyae
Thaayum aagi nil

Male : Aaaa….aa…..aaa…..aaa…
Haa….aaa….aa….aa….aa…

Male : Ethilum unadhu mugam vandhu
Enadhu gavanam thadumaarum
Athilum kooda sugamaaga
Or amaidhi kaangiren

Female : Edhiril vandhu nindralae
Enadhu nilamai ennaagum
Vizhagi neeyum nadanthaalae
Naan udainthu pogiren

Male : Neeyae…
Enadhuyir sattam neeyae
Edhir varum thittam neeyae
Naan aagiren

Male : Aaa….paadhai…
Vazhiyinil oru vervai
Ivan nanainthidum bodhai
Enai neekka vaa

Female : Nee enai maranthaal
Veroru uravillaiyae
Naan enai tharuven
Nee varum azhagutiyae

Male : Naanum ingae neeyaaga
Vaazha neeyum vanthaayae
Neeyum ingae naanaaga
Varam vendumae

Male : Neeyae…
Vali tharuvathum neeyae
Vazhi viduvathum neeyae
Muranpaadu yen

Male : Aa…kaadhal…
Uyir vali varum thaedal
Idaiyinil varum oodal
Nalam kaanava

பாடகர்கள் : யாசின் நிசார் மற்றும் சரண்யா ஸ்ரீநிவாஸ்

இசையமைப்பாளர் : பானி கல்யாண்

பெண் : நீயே…
முதல் வெட்கம் தந்த நீயே…
மனப்பக்கம் வந்த நீயே…
காதல் ஆனதே…
நீயே……நீயே…

பெண் : இரவும் பகலும் நீதானே
கடலும் அலையும் நுரையும் நீதானே
உடலும் உயிரும் நீயே…
எங்கும் எதிலும் நீயே…
எதிலும் அதிலும் நீயே…

ஆண் : நீயே…….
தட்டி விடுவதும் நீயே…
எட்டி பிடிப்பதும் நீயே
எனை கொல்லடி

ஆண் : ஆ……. ஆஅ….ஆ…..
காதல் நடத்திடும் இந்த மோதல்
எது வந்த போதும் நீயே
தாயுமாகி நில்….

ஆண் : ஆஅ……ஆ…..ஆஅ…..ஆஅ…..
ஹா……ஆஅ…..ஆ….ஆஅ…..ஆ….

ஆண் : எதிலும் உனது முகம் வந்து
எனது கவனம் தடுமாறும்
அதிலும் கூட சுகமாக
ஓர் அமைதி காண்கிறேன்

பெண் : எதிரே வந்து நின்றாலே
எனது நிலமை என்னாகும்
விலகி நீயும் நடந்தாலே
நான் உடைந்து போகிறேன்

ஆண் : நீயே…….
எனதுயிர் சட்டம் நீயே
எதிர் வரும் திட்டம் நீயே
நானாகிறேன்

ஆண் : ஆ…..பாதை…..
வழியினில் ஒரு வேர்வை
இவன் நனைத்திடும் போதை
என்னை நீக்க வா

பெண் : நீ எனை மறந்தால்
வேறொரு உறவில்லை
நான் எனை தருவேன்
நீ வரும் மறுநொடியே

ஆண் : நானும் இங்கே நீயாக
வாழ நீயும் வந்தாயே
நீயும் இங்கே நானாக
வரம் வேண்டுமே

ஆண் : நீயே…..
வலி தருவதும் நீயே
வழி விடுவதும் நீயே
முரண்பாடு ஏன்

ஆண் : ஆ……. காதல்
உயிர் வலி வரும் தேடல்
இடையினில் வரும் ஊடல்
நலம் காணவா…..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here