Singer : Jagadeesh

Music by : Vijay Antony

Male : Neeyae… thaniyaai…..
Un thoalae thunaiyaai…
Nenjil thunivaai…..
Ulagil poraadu…..

Male : Naalai vidiyum
Unnal mudiyum
Modhum thadaiyai
Udaithae thoolaakku

Male : Aayiram sodhanai
Unnai vaatum bodhilum
Nenjilae thairiyam thakkavaithiru

Male : Nermaithaan vellumae
Paadam katra podhilum
Poridum veeranaai
Vaalaithookkidu…

Male : Neeyae… thaniyaai…..
Un thoalae thunaiyaai…
Nenjil thunivaai…..
Ulagil poraadu…..

Male : Alaiyaadha paadhai
Kalaiyaadha megham
Elithaana vaazhkkai
Kidaiyaadhu enghum

Male : Vanjamum thurogamum
Unnai sutri vaazhndhidum
Saalaiyil pallam pol
Thaandi sendridu

Male : Poigalum unmai pol
Vesham pottu pesumae
Neethithaan vendridum
Tharma yuthamae…

Male : Neeyae… thaniyaai…..
Un thoalae thunaiyaai…
Nenjil thunivaai…..
Ulagil poraadu…..

Male : Naalai vidiyum
Unnal mudiyum
Modhum thadaiyai
Udaithae thoolaakku

பாடகர் : ஜெகதீஷ்

இசையமைப்பாளர் : விஜய் ஆன்டனி

ஆண் : நீயே தனியாய்
உன் தோளே துணையாய்
நெஞ்சில் துணிவாய் உலகில்
போராடு

ஆண் : நாளை விடியும்
உன்னால் முடியும்
மோதும் தடையை
உடைத்தே தூளாக்கு

ஆண் : ஆயிரம் சோதனை
உன்னை வாட்டும்போதிலும்
நெஞ்சிலே தைரியம்
தக்கவைத்திரு

ஆண் : நேர்மைதான்
வெல்லுமே பாடம் கற்ற
போதிலும் போரிடும்
வீரனாய் வாளைத்
துாக்கிடு

ஆண் : நீயே தனியாய்
உன் தோளே துணையாய்
நெஞ்சில் துணிவாய் உலகில்
போராடு

ஆண் : அலையாத பாதை
கலையாத மேகம் எளிதான
வாழ்க்கை கிடையாது எங்கும்

ஆண் : வஞ்சமும் துரோகமும்
உன்னைச்சுற்றி வாழ்ந்திடும்
சாலையில் பள்ளம்போல்
தாண்டி சென்றிடு

ஆண் : பொய்களும்
உண்மைப்போல்
வேஷம் போட்டு
பேசுமே நீதிதான்
வென்றிடும் தர்ம
யுத்தமே

ஆண் : நீயே தனியாய்
உன் தோளே துணையாய்
நெஞ்சில் துணிவாய் உலகில்
போராடு

ஆண் : நாளை விடியும்
உன்னால் முடியும்
மோதும் தடையை
உடைத்தே தூளாக்கு


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here