Singers : Kamal Haasan, Aishvarrya, Nakash Aziz and Yazin Nizar

Music by : M. Ghibran

Male : Neeyae unakku raajaa

Unadhau thalaiyae
Unadhu kreedam thozhaa
Theeyaai ezhundhu vaadaa
Thisaigal kadandhum
Payanam podaa podaa

Male : ……………………………yeahhh
………………………………yeahhh

Male : Andam yaavaiyum vellum naal varai
Rendu kangalum thoongaavanam
Puyal velaiyil kadal thoongumaa
Adhu pol ivan thoongaavanam

Male : Endha pakkamum thisaigal
Thirandhae ulladhae
Munnaetram unadhae nanbaa
Endha dhukkamum
Unakku thadaiyae illaiyae
Ellaamae vetriyae nanbaa

Male : Neeyae unakku raajaa
Unadhau thalaiyae
Unadhu kreedam thozhaa
Theeyaai ezhundhu vaadaa
Thisaigal kadandhum
Payanam podaa podaa

Male : Velai veesiyae vaalai yendhiyae
Velichathai kolai seiya mudiyaadhu
Jeeva jodhiyaai neeyum maarinaal
Azhivae kidaiyaadhu

Female : Un kolgai ganam…
Adhu thoongaavanm…

Male : ……………………………yeahhh
………………………………yeahhh

Male : Tholvi enbadhae nyaana vetri thaan
Thunindhaal kadalgalum thodai alavae
Ullam enbadhu enna neelamo
Adhu thaan unadhalavae hae…

Female : Un thullum ullam…
Adhu thoongaavanm…

Male : Neeyae unakku raajaa
Unadhau thalaiyae
Unadhu kreedam thozhaa
Theeyaai ezhundhu vaadaa
Thisaigal kadandhum
Payanam podaa podaa

Female : Andam yaavaiyum
Vellum naal varai
Rendu kangalum thoongaavanam
Puyal velaiyil kadal thoongumaa
Adhu pol ivan thoongaavanam

Male : Endha pakkamum thisaigal
Thirandhae ulladhae
Munnaetram unadhae nanbaa
Endha dhukkamum
Unakku thadaiyae illaiyae
Ellaamae vetriyae nanbaa

Male : Neeyae unakku raajaa
Unadhau thalaiyae
Unadhu kreedam thozhaa
Theeyaai ezhundhu vaadaa
Thisaigal kadandhum
Payanam podaa podaa

Male : Yeah thats it
We are done……………………

பாடகர்கள் : கமல்ஹாசன், ஐஸ்வர்யா,

நாகாஷ் அஜிஸ் மற்றும் யாசின் நிசார்

இசையமைப்பாளர் : ஜிப்ரான்

ஆண் : நீயே உனக்கு ராஜா
உனது தலையே
உனது கிரீடம் தோழா
தீயாய் எழுந்து வாடா
திசைகள் கடந்தும்
பயணம் போடா போடா

ஆண் : …………………………யெஹ்
………………………..யெஹ்

ஆண் : அண்டம் யாவையும்
வெல்லும் நாள் வரை
ரெண்டு கண்களும் தூங்காவனம்
புயல் வேளையில் கடல் தூங்குமா
அது போல் இவன் தூங்காவனம்

ஆண் : எந்தப் பக்கமும் திசைகள்
திறந்தே உள்ளதே
முன்னேற்றம் உனதே நண்பா
எந்த துக்கமும்
உனக்கு தடையே இல்லையே
எல்லாமே வெற்றியே நண்பா

ஆண் : நீயே உனக்கு ராஜா
உனது தலையே
உனது கிரீடம் தோழா
தீயாய் எழுந்து வாடா
திசைகள் கடந்தும்
பயணம் போடா போடா

ஆண் : வேலை வீசியே வாளை ஏந்தியே
வெளிச்சத்தை கொலை செய்ய முடியாது
ஜீவ ஜோதியாய் நீயும் மாறினால்
அழிவே கிடையாது

பெண் : உன் கொள்கை கனம்….
அது தூங்காவனம்…

ஆண் : தோல்வி என்பதே ஞான வெற்றிதான்
துணிந்தால் கடல்களும் தொடை அளவே
உள்ளம் என்பது என்ன நீளமோ
அதுதான் உனதளவே ஹே…

பெண் : உன் துள்ளும் உள்ளம்……ம்ம்…….
அது தூங்காவனம்…….

ஆண் : நீயே உனக்கு ராஜா
உனது தலையே
உனது கிரீடம் தோழா
தீயாய் எழுந்து வாடா
திசைகள் கடந்தும்
பயணம் போடா போடா

பெண் : அண்டம் யாவையும்
வெல்லும் நாள் வரை
ரெண்டு கண்களும் தூங்காவனம்
புயல் வேளையில் கடல் தூங்குமா
அது போல் இவன் தூங்காவனம்

ஆண் : எந்தப் பக்கமும் திசைகள்
திறந்தே உள்ளதே
முன்னேற்றம் உனதே நண்பா
எந்த துக்கமும்
உனக்கு தடையே இல்லையே
எல்லாமே வெற்றியே நண்பா

ஆண் : நீயே உனக்கு ராஜா
உனது தலையே
உனது கிரீடம் தோழா
தீயாய் எழுந்து வாடா
திசைகள் கடந்தும்
பயணம் போடா போடா

ஆண் : யெஹ் தட்ஸ் இட்
வி ஆர் டன்……………………………..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here