Singers : T.M. Soundararajan and M. Raju

 Music by : Viswanathan – Ramamoorthy

Male : Aa… aaa… aa …….

Male : Neeyae unakku endrum nigaraanavan…
Neeyae unakku endrum nigaraanavan
Andhi nizhal pol kuzhal valartha
Thaayaagi vandhavan

Male : Neeyae unakku endrum nigaraanavan
Andhi nizhal pol kuzhal valartha
Thaayaagi vandhavan

Male : Neeyae unakku endrum nigaraanavan
Aa… aaa… aa…

Male : Vaai vaedham kai needhi
Vizhi anbu mozhi karunai… eee..eee…
Karunai karunai karunai karunai
Vaai vaedham kai needhi
Vizhi anbu mozhi karunai
Vadivaagi mudivattra mudhalaana iraivaa

Male : Neeyae unakku endrum nigaraanavan
Andhi nizhal pol kuzhal valartha
Thaayaagi vandhavan

Male : Neeyae unakku endrum nigaraanavan
Aa… aaa… aa…

Male : Thudhi paadum koottam
Unnai nerungaadhaiyaa
Verum dhoopathil
Un idhayam mayangaadhaiyaa
Thudhi paadum koottam
Unnai nerungaadhaiyaa
Verum dhoopathil
Un idhayam mayangaadhaiyaa

Male : Vidhi kooda un vadivai nerungaadhaiyaa
Vidhi kooda un vadivai nerungaadhaiyaa
Vinai vendra manam konda
Inam kandu thunai sendru
Vendra dheiva malar

Male : Neeyae unakku endrum nigaraanavan
Andhi nizhal pol kuzhal valartha
Thaayaagi vandhavan

Male : Neeyae unakku endrum nigaraanavan
Aaaaaaa… aaa… aa…

Male : Thudhi paadum… aaa…aaa….aaa…
Thudhi paadum… mm mmm
Thudhi paadum… mmm…
Thudhi paadum mm…
Paadum paadum paadum
Dum dum dum dum dum dum dum dum
Thudhi paadum…

Male : Sani sagama thudhi paadum…

Male : Thadhingina thom thatha jam jam…

Male : Padhani panipa mapapa gamaga
Sagaama thudhi paadum…

Male : Thakida thakida thakida thakida
Dhinthari tharikida thakka jam jam…

Male : Nini panipamapa mama gamagasaga
Sani gasa maga pamanipama gama thudhi paadum…

Male : Thadhim tharikida thagathatthom
Thadhim tharikida thagathatthom
Thajam thajam thajam
Thaa tharikidathat tharikidatha jam jam..

Male : Papapapa papapapa mapapapa papapapa
Mapapapa papa mapapa mapapa mapa
Mapa ninipa mapama sasaanipa nipa
Saa nipaa magaa sani sagama thudhi paadum…

Male : Thaaga thaaga thaaga thaaga
Dum du dum du dum du dum du
Thajam thajam thajam thajam dheem thaka tharikida
Thatdheemna thatdheemna thatdheemna thakadheem
Thaam tharikida dheem tharikda thaa
Thadhinghinathom thaka jam jam mmm…

Male : Saasa nisasasasa nisasa pani mapasa
Gaga sagaga gaga sagaga saga nisaga
Gagasa saganisaaa sasani nisapani
Sasasa ninini nipa papapa mapamama
Maga pamaga pamaga pamaga pamagasa
Pama nipama nipama nipama nipamaga
Pamaga nipamaga sanipamaga
Gasa nipani gagasanipa
Sasanipama gamasagama thudhi paadum…

Male : Thaa kidathaka dheem kidathaka
Thakida thakida thaka
Dheem kidathaka thom kidathaka
Thakida thakida thaka
That tharikidathaka thakadhinna
Dheemkida tharikidathaka thakadhinna
That thakajunu thaka that thakajunu
Thaka thakida thakida dheemkida tharikida
Thakanaka tharikida
Thaka thakida thakida dheemkida tharikida
Thakanaka tharikida
Thakida thaka dhim thadhinghinathom thadhinghina
Junuthaka tharikidathom junuthaka tharikidathom
Thaa thakida thathatjam jam…

Male : Saasasa sasasasa nisasasa sasasasa
Nisagaa gagagaga nisagaa papapapa
Nisagaa sasasasa
Saa sasasasa ni sasasasa
Nisanisa panipani mapamapa ga…
Ma… ma… ma… ma… ma…
Maa maa maa maa maamaa…

Male : Maaplae…
Thaamthattha thakathaka tharikida
Dheemthattha thakathaka dheem
Thattha jum du du du du thattha jum du du du du
Thattha jum du du du du thaa thakadhimi thaa thakadhim
Januthaka tharikida aiyaiya yeiyeiyae
Yeiyeiyae naiyaiyae dhovvovvo
Aiyaiya thing ghi na thom maaplae…

Male : Ni ni sa sa sasasasa nisa nisa sasasasa
Nisa niga gagasasasa gaga sasasa
Nisasa nisanisa sasa
Nisa niniga sanipani maamaa…

Male : Dheemthakida thakathakida thakathakida
Thakathakida thathat jam
Thadhinghinathom thajam thadhinghinathom thaa
Junuthaka tharikida thom junuthaka tharikida thom
Junuthaka tharikida thom maaplae…

Male : Nigasa nigaasa nipamaga
Manipa mani pamaga saga maamaa…

Male : Thakida thaka thadhinghinathom
Thaka thadhinghinathom
Thaka thadhinghinathom maaplae…

Male : Sanipa maga sagama maamaa…

Male : Dhumthaka tharikida thakathaka thrikida maaplae…

Male : Nee maamaa…

Male : Nee maaplae…

Male : Nee maamaa…

Male : Nee maaplae…

Male : {Maamaa…

Male : Maaplae…} (4)

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் எம். ராஜூ

இசையமைப்பாளர் : விஸ்வநாதன் – ராமமூர்த்தி

ஆண் : ஆ…..ஆஅ…..ஆஅ…….

ஆண் : நீயே உனக்கு என்றும் நிகரானவன்…..
நீயே உனக்கு என்றும் நிகரானவன்…..
அந்தி நிழல் போல் குழல் வளர்த்து
தாயாகி வந்தவன்

ஆண் : நீயே உனக்கு என்றும் நிகரானவன்…..
அந்தி நிழல் போல் குழல் வளர்த்து
தாயாகி வந்தவன்

ஆண் : நீயே உனக்கு என்றும் நிகரானவன்…..
ஆ…..ஆஅ…..ஆ….

ஆண் : வாய் வேதம் கை நீதி
விழி அன்பு மொழி கருணை…..ஈ……ஈ…
கருணை…… கருணை….. கருணை….. கருணை……
வாய் வேதம் கை நீதி
விழி அன்பு மொழி கருணை
வடிவாகி முடிவற்ற முதலான இறைவா

ஆண் : நீயே உனக்கு என்றும் நிகரானவன்…..
அந்தி நிழல் போல் குழல் வளர்த்து
தாயாகி வந்தவன்

ஆண் : நீயே உனக்கு என்றும் நிகரானவன்…..
ஆ…..ஆஅ…..ஆ….

ஆண் : வாய் வேதம் கை நீதி

ஆண் : துதி பாடும் கூட்டம்
உன்னை நெருங்காதையா
வெறும் தூபத்தில்
உன் இதயம் மயங்காதையா
துதி பாடும் கூட்டம்
உன்னை நெருங்காதையா
வெறும் தூபத்தில்
உன் இதயம் மயங்காதையா

ஆண் : விதி கூட உன் வடிவை நெருங்காதையா
விதி கூட உன் வடிவை நெருங்காதையா
வினை வென்ற மனம் கொண்ட
இனம் கண்டு துணை சென்று
வென்ற தெய்வமலர்

ஆண் : நீயே உனக்கு என்றும் நிகரானவன்…..
அந்தி நிழல் போல் குழல் வளர்த்து
தாயாகி வந்தவன்

ஆண் : நீயே உனக்கு என்றும் நிகரானவன்…..
ஆ…..ஆஅ…..ஆ….

ஆண் : துதிப்பாடும்……ஆஅ…..ஆ……ஆஅ…..
துதிப்பாடும்…..ம்ம்ம் ம்ம்ம்ம்
துதிப்பாடும்…..ம்ம்ம்…..
துதிப்பாடும் ம்ம்ம்……
பாடும் பாடும் பாடும்
டும் டும் டும் டும் டும் டும் டும்டும்
துதிப்பாடும்……..

ஆண் : சநி சகம துதிப்பாடும்…..

ஆண் : ததிங்கினதோம் தத்த ஜம் ஜம்….

ஆண் : பதநி பநிப மபப கமக
சகாம துதிப்பாடும்

ஆண் : தகிட தகிட தகிட தகிட
திந்தரி தரிகிட தக்க ஜம் ஜம்

ஆண் : நிநி பநிபமப மம கமகசக
சநி கச மக பமநிபம கம துதிப்பாடும்…..

ஆண் : ததீம் தரிகிட தகதோம்
ததீம் தரிகிட தகதோம்
தஜம் தஜம் தஜம்
தா…….தரிகிடதட் தரிகிடத ஜம் ஜம்…..

ஆண் : பபபப மபபப மபபப பபபப
மபபப பப மபப மபப மப
மப நிநிப மபம சசாநிப நிப
சா நிபமகா சநி சகம துதிப்பாடும்……

ஆண் : தாக தாக தாக தாக
டும் டு டும் டு டும் டு டும் டு
தஜம் தஜம் தஜம் தஜம் தீம் தக்க தரிகிட
தத்தீம்ன தத்தீம்ன தத்தீம்ன தகதீம்
தாம் தரிகிட தீம் தரிகிட தா
ததிங்கினதும் தக்க ஜம் ஜம் ம்ம்ம்ம்……

ஆண் : சாஸ நிஸஸஸஸ நிஸஸ பநி மபஸ
கக ஸகக கக ஸகக சக நிஸக
ககஸ சகநிஸ ஸஸநி நிஸபநி
ஸஸஸ நிநிநி நிப பபப மபமம
மக பமக பமக பமக பமகஸ
பம நிபம நிபம நிபம நிபமக
பமக நிபமக ஸநிபமக
கஸ நிபநி ககஸநிப
ஸஸநிபம கமசகம துதிப்பாடும்…….

ஆண் : தா கிடதக்க தீம் கிடதக்க
தகிட தகிட தக்க
தீம் கிடதக்க தோம்கிடதக்க
தகிட தகிட தக்க
தத் தரிகிடதக்க தகதின்ன
தீம்கிட தரிகிடதக்க தகதின
தத் தகசுன்னு தக்க தட் தகசுனு
தக்க தகிட தகிட தீம்கிட தரிகிட
தகனக தரிகிட
தக்க தகிட தகிட தீம்கிட தரிகிட
தகனக தரிகிட
தகிட்ட தகதீம் ததீங்கினதோம் ததிங்கின
ஜுனதக்க தரிகிடதோம் ஜுனதக்க தரிகிடதோம்
தா தகிட தத்தத்ஜம் ஜம்…..

ஆண் : ஸஸஸ ஸஸஸஸ
நிஸஸ ஸஸஸஸ
நிஸக ஸஸஸஸ
சா ஸஸஸஸநி ஸஸஸஸ
நிசநிச பநிபநி மபமப க……
ம…..ம…..ம……ம…..ம…..
மா மா மா மா மாமா……

ஆண் : மாப்ளே
தாமதத்த தகதகக தரிகிட
தீம்ததா தகதக தீம்
தத்தத் ஜும் டு டு டு டு தத்த ஜும் டு டு டு டு
தத்த ஜும் டு டு டு டு தா தகதிமி தா தகதிம்
ஜனுதக்க தரிகிட ஐயைய யையையே
அய்யயதினக் கி ன தோம் மாப்ளே…….

ஆண் : நி நி ஸ ஸ ஸ ஸ ஸ ஸ
நி ஸ ஸ ஸ ஸ ஸ ஸ ஸ
நி ஸ நி க க ஸ ஸ க க ஸ ஸ
நி ஸ ஸ நி ஸ ஸ நி ஸ ஸ நி ஸ ஸ
நி ஸ நி க ரி ஸ நி ப நி மாமா

ஆண் : தீம்தகிட தகதகிட தகதகிட
தக தகிட ததஜம்
ததிங்கினதோம் தஜம் ததிங்கினதோம் த
ஜூனுதக தரிகிட தோம் ஜூனுதக தரிகிட தோம்
ஜூனுதக தரிகிட தோம் மாப்ளே…….

ஆண் : நிஸஸ நிகாஸ நிபகம
மநிப மநிபாமக ஸக மாமா………..

ஆண் : தகிட தக்க ததிங்கினதோம்
தக்க ததிங்கினதோம்
தக்க ததிங்கினதோம் மாப்ளே…….

ஆண் : ஸநிப மக ஸகம மாமா

ஆண் : தும்தக தரிகிட தகதக தரிகிட மாப்ளே….

ஆண் : நீ மாமா……

ஆண் : நீ மாப்ளே……

ஆண் : நீ மாமா…..

ஆண் : நீ மாப்ளே…..

ஆண் : {மாமா…….
ஆண் : மாப்ளே…….} (4)


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here