Singer : P. Susheela

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Female : Neeyindri naanillai
Vaada rangaiyyaa
Nenjamindri ennamillai
Vaada rangaiyyaa

Female : Neeyindri naanillai
Vaada rangaiyyaa
Nenjamindri ennamillai
Vaada rangaiyyaa

Female : Ullam ketta maantharkku
Unmai sollum rangaiyyaa
Unnai kanda kannil endrum
Thunbam illai rangaiyyaa

Female : Neeyindri naanillai
Vaada rangaiyyaa
Nenjamindri ennamillai
Vaada rangaiyyaa

Female : Nadanthaal pilai polae
Anaithaal annai polae
Nadanthaal pilai polae
Anaithaal annai polae
Nandri maranthaao
Pagaivanai polae

Female : Needhi mugam kaanavendrae
Jothi mugam kondu vanthaai
Needhi mugam kaanavendrae
Jothi mugam kondu vanthaai

Female : Aarumugan annaa ingae
Aruginil vaada rangaiyyaa
Aarumugan annaa ingae
Aruginil vaada rangaiyyaa

Female : Neeyindri naanillai
Vaada rangaiyyaa
Nenjamindri ennamillai
Vaada rangaiyyaa

Female : Malai pol selvam kondu
Alai pol senai kondu
Malai pol selvam kondu
Alai pol senai kondu
Mannan varum neram
Munnam varum rangaa

Female : Kavalukkae unnai vaithaan
Devanukae nandri solvom
Kanniyarai kaathu nirkum
Kadavulum neeyae rangaiyyaa

Female : Neeyindri naanillai
Vaada rangaiyyaa
Nenjamindri ennamillai
Vaada rangaiyyaa

Female : Ullam ketta maantharkku
Unmai sollum rangaiyyaa
Unnai kanda kannil endrum
Thunbam illai rangaiyyaa

Female : Neeyindri naanillai
Vaada rangaiyyaa
Nenjamindri ennamillai
Vaada rangaiyyaa

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : நீயின்றி நானில்லை
வாடா ரங்கைய்யா
நெஞ்சமின்றி எண்ணமில்லை
வாடா ரங்கைய்யா

பெண் : நீயின்றி நானில்லை
வாடா ரங்கைய்யா
நெஞ்சமின்றி எண்ணமில்லை
வாடா ரங்கைய்யா

பெண் : உள்ளம் கெட்ட மாந்தர்க்கு
உண்மை சொல்லும் ரங்கைய்யா
உன்னைக் கண்ட கண்ணில் என்றும்
துன்பம் இல்லை ரங்கைய்யா…….

பெண் : நீயின்றி நானில்லை
வாடா ரங்கைய்யா
நெஞ்சமின்றி எண்ணமில்லை
வாடா ரங்கைய்யா

பெண் : நடந்தால் பிள்ளை போலே
அணைத்தால் அன்னை போலே
நடந்தால் பிள்ளை போலே
அணைத்தால் அன்னை போலே
நன்றி மறந்தாலோ
பகைவனைப் போலே

பெண் : நீதி முகம் காணவென்றே
ஜோதி முகம் கொண்டு வந்தாய்
நீதி முகம் காணவென்றே
ஜோதி முகம் கொண்டு வந்தாய்

பெண் : ஆறுமுகன் அண்ணா இங்கே
அருகினில் வாடா ரங்கைய்யா……
ஆறுமுகன் அண்ணா இங்கே
அருகினில் வாடா ரங்கைய்யா……

பெண் : நீயின்றி நானில்லை
வாடா ரங்கைய்யா
நெஞ்சமின்றி எண்ணமில்லை
வாடா ரங்கைய்யா

பெண் : மலை போல் செல்வம் கொண்டு
அலை போல் சேனைக் கொண்டு
மலை போல் செல்வம் கொண்டு
அலை போல் சேனைக் கொண்டு
மன்னன் வரும் நேரம்
முன்னம் வரும் ரங்கா

பெண் : காவலுக்கே உன்னை வைத்தான்
தேவனுக்கே நன்றி சொல்வோம்
கன்னியரைக் காத்து நிற்கும்
கடவுளும் நீயே ரங்கைய்யா……..

பெண் : நீயின்றி நானில்லை
வாடா ரங்கைய்யா
நெஞ்சமின்றி எண்ணமில்லை
வாடா ரங்கைய்யா

பெண் : உள்ளம் கெட்ட மாந்தர்க்கு
உண்மை சொல்லும் ரங்கைய்யா
உன்னைக் கண்ட கண்ணில் என்றும்
துன்பம் இல்லை ரங்கைய்யா…….

பெண் : நீயின்றி நானில்லை
வாடா ரங்கைய்யா
நெஞ்சமின்றி எண்ணமில்லை
வாடா ரங்கைய்யா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here