Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela

Music by : Shankar Ganesh

Lyrics by : A. Maruthakasi

Male : Neeyindri naano naanindri neeyo
Neeyindri naano naanindri neeyo
Nilavindri vaano idhai ninaivil kolvaayo

Female : Yaenintha kobam idhilenna laabam
Yaenintha kobam idhilenna laabam
En kadhal dheepam ennaalum neeyandro

Male : Vaanavil yaezhu vanna kaatchiyandro
Kadhali kodi malaraamarandro
Kaatchiyin saatchi manam thaanandro
Vaanavil yaezhu vanna kaatchiyandro

Male : Vaadaatha meni soodaana rani
Vaadaatha meni soodaana rani
Paadaatha thaenee penn paavai neeyandro

Female : Vaanavil yaezhu vanna kaatchiyandro
Kadhali kodi malaraamarandro
Kaatchiyin saatchi manam thaanandro
Vaanavil yaezhu vanna kaatchiyandro

Male : Virumpaatha ennam thirumpaatha vannam
Virumpaatha ennam thirumpaatha vannam
Arumoaana mullai kurunagaiyum sinthaatho

Female : Arumpaaga minnum kurumpaana ennam
Arumpaaga minnum kurumpaana ennam
Karumpaagum vannam kannpaarvai sollaatho

Male : Vaanavil yaezhu vanna kaatchiyandro
Female : Kadhali kodi malaraamarandro
Male : Kaatchiyin saatchi manam thaanandro
Both : Vaanavil yaezhu vanna kaatchiyandro
Vaanavil yaezhu vanna kaatchiyandro

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. சுஷீலா

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : ஏ. மருதகாசி

ஆண் : நீயின்றி நானோ நானின்றி நீயோ
நீயின்றி நானோ நானின்றி நீயோ
நிலவின்றி வானோ இதை நினைவில் கொள்வாயோ

பெண் : ஏனிந்த கோபம் இதிலென்ன லாபம்
ஏனிந்த கோபம் இதிலென்ன லாபம்
என் காதல் தீபம் எந்நாளும் நீயன்றோ

ஆண் : வானவில் ஏழு வண்ணக் காட்சியன்றோ
காதலோ கோடி மலராமன்றோ
காட்சியின் சாட்சி மனம் தானன்றோ
வானவில் ஏழு வண்ணக் காட்சியன்றோ…

ஆண் : வாடாத மேனி சூடான ராணி
வாடாத மேனி சூடான ராணி
பாடாத தேனீ பெண் பாவை நீயன்றோ

பெண் : பாடாத ராகம் போடாத தாளம்
பாடாத ராகம் போடாத தாளம்
ஆடாத தெய்வம் என் தெய்வம் நீயன்றோ

பெண் : வானவில் ஏழு வண்ணக் காட்சியன்றோ
காதலோ கோடி மலராமன்றோ
காட்சியின் சாட்சி மனம் தானன்றோ
வானவில் ஏழு வண்ணக் காட்சியன்றோ…

ஆண் : விரும்பாத எண்ணம் திரும்பாத வண்ணம்
விரும்பாத எண்ணம் திரும்பாத வண்ணம்
அரும்பான முல்லை குறுநகையும் சிந்தாதோ

பெண் : அரும்பாக மின்னும் குறும்பான எண்ணம்
அரும்பாக மின்னும் குறும்பான எண்ணம்
கரும்பாகும் வண்ணம் கண்பார்வை சொல்லாதோ

ஆண் : வானவில் ஏழு வண்ணக் காட்சியன்றோ
பெண் : காதலோ கோடி மலராமன்றோ
ஆண் : காட்சியின் சாட்சி மனம் தானன்றோ
இருவர் : வானவில் ஏழு வண்ணக் காட்சியன்றோ…
வானவில் ஏழு வண்ணக் காட்சியன்றோ…


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here