Singers : Seerkazhi Govindarajan and Vani Jayaram
Music by : M. S. Vishwanathan
Female : Neeyindri yaarumillai
Vizhi kaattu muruga
Nenjuruga vendugiren oli kattu
Neeyindri yaarumillai
Vizhi kaattu muruga
Nenjuruga vendugiren oli kattu
Female : Nambikkai konduvandhen
Arul kettu nee
Gnanakkann thanai thirandhu
Vazhi kaattu
Nambikkai konduvandhen
Arul kettu nee
Gnanakkann thanai thirandhu
Vazhi kaattu
Female : Arulae arulae
Ulagam unadhallava
Arivum porulum
Yaavum nee allavaa
Female : Neeyindri yaarumillai
Vizhi kaattu muruga
Nenjuruga vendugiren oli kattu
Nee oli kaattu
Female : Thirupathi maamanukku kannillaiyo
Maami ilakkumi enaippolae pennillaiyo
Female : Thirupathi maamanukku kannillaiyo
Maami ilakkumi enaippolae pennillaiyo
Female : Gavanthil engal nilai varavillaiyo
Naangal kathirgaamam
Naangal kathirgaamam
Vandhatharkku palanillaiyo
Female : Kaasi visalatchi
Undhan maganidam solvaai
Kanchi kamatchi
Undhan maganidam solvaai
Angayarkkanni
Undhan maganidam solvaai
Adi Abirami nee unadhu
Maganidam solvaai
Male : Kanden kanden …aen….aen…aen…
Kanden…..
Muthukumaran bhakthi saravanan
Vaidhyanadhanai kanden
Mudi udai mannan thiru mudi aruge
Kodi udai sevalai kanden
Kothum naagam pollathaaga
Kathum thogaiyai kanden
Kolam marida gnana kanngalum
Oona kanngalum konden
Male : Veedu namakkundu arupadai veedu
Vedham namakkundu muruganin paadham
Veedu namakkundu arupadai veedu
Vedham namakkundu muruganin paadham
Virundhu namakkundu kandhanin namam
Marundhu namakkundu vaidhiyanaadham
Virundhu namakkundu kandhanin namam
Marundhu namakkundu vaidhiyanaadham
Ayya murugaiyya
Ayya murugaiyya
Ayya murugaiyya
Ayya murugaiyya
பாடகர்கள் : சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் வாணி ஜெயராம்
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பெண் : நீயின்றி யாருமில்லை
வழி காட்டு முருகா
நெஞ்சுருக வேண்டுகிறேன் ஒளி காட்டு
நீயின்றி யாருமில்லை
வழி காட்டு முருகா
நெஞ்சுருக வேண்டுகிறேன் ஒளி காட்டு
பெண் : நம்பிக்கை கொண்டு வந்தேன்
அருள் கேட்டு நீ
ஞானக்கண் தனைத் திறந்து
வழி காட்டு
நம்பிக்கை கொண்டு வந்தேன்
அருள் கேட்டு நீ
ஞானக்கண் தனைத் திறந்து
வழி காட்டு
பெண் : அருளே அருளே
உலகம் உனதல்லவா
அறிவும் பொருளும்
யாவும் நீயல்லவா
பெண் : நீயின்றி யாருமில்லை
வழி காட்டு முருகா
நெஞ்சுருக வேண்டுகிறேன் ஒளி காட்டு
நீ ஒளி காட்டு
பெண் : திருப்பதி மாமனுக்குக் கண் இல்லையோ
மாமி இலக்குமி எனைப்போலே பெண் இல்லையோ
பெண் : திருப்பதி மாமனுக்குக் கண் இல்லையோ
மாமி இலக்குமி எனைப்போலே பெண் இல்லையோ
பெண் : கவனத்தில் எங்கள் நிலை வரவில்லையோ
நாங்கள் கதிர்காமம்
நாங்கள் கதிர்காமம்
வந்ததற்குப் பலன் இல்லையோ
பெண் : காசி விசாலாட்சி
உந்தன் மகனிடம் சொல்வாய்
காஞ்சி காமாட்சி
உந்தன் மகனிடம் சொல்வாய்
அங்கயற்கண்ணி
உந்தன் மகனிடம் சொல்வாய்
அடி அபிராமி நீ உனது
மகனிடம் சொல்வாய்
ஆண் : கண்டேன் கண்டேன்…..ஏன்……ஏன்…..ஏன்…..
கண்டேன்…..
முத்துக் குமரன் பக்திச் சரவணன்
வைத்திய நாதனைக் கண்டேன்
முடியுடை மன்னன் திருமுடி அங்கே
கொடியுடைச் சேவலைக் கண்டேன்
கொத்தும் நாகம் பொல்லாதாக
கத்தும் தோகையைக் கண்டேன்
கோலம் மாறிட ஞானக் கண்களும்
ஊனக் கண்களும் கொண்டேன்
ஆண் : வீடு நமக்குண்டு அறுபடை வீடு
வேதம் நமக்குண்டு முருகனின் பாதம்
வீடு நமக்குண்டு அறுபடை வீடு
வேதம் நமக்குண்டு முருகனின் பாதம்
விருந்து நமக்குண்டு கந்தனின் நாமம்
மருந்து நமக்குண்டு வைத்திய நாதம்
விருந்து நமக்குண்டு கந்தனின் நாமம்
மருந்து நமக்குண்டு வைத்திய நாதம்
ஐயா முருகய்யா
ஐயா முருகய்யா
ஐயா முருகய்யா
ஐயா முருகய்யா