Singers : Sathyaprakash, Raghu Dixit and Jithin Raj

Music by : Hiphop Tamizha

Male : Neeyum naanum anbae
Kangal korthukondu
Vaazhvin yellai sendru
Ondraaga vaazhalaam

Male : Aayul kaalam yaavum
Anbae neeyae podhum
Imaigal naangum porthi
Idhamaai naam thoongalaam

Male : Neeyum naanum anbae
Kangal korthukondu
Vaazhvin yellai sendru
Ondraaga vaazhalaam

Male : En paadhai nee
En paadham nee
Naan pogum dhooram neeyadi

Male : En vaanam nee
En boomi nee
En aadhi andham neeyadi

Male : En paadhai nee
En paadham nee
Naan pogum dhooram neeyadi

Male : En vaanam nee
En boomi nee
En aadhi andham neeyadi

Male : Oh…neeyum naanum anbae
Kangal korthukondu
Vaazhvin yellai sendru
Ondraaga vaazhalaam

Male : Thaai mozhi polae
Nee vazhvaai ennil
Un nizhal pirindhaalum
Veezhven mannil
Minmini poovae un kaadhal kannil
Pudhithaai kandenae ennai unnil

Male : Thaamathamaai
Unnai kanda pinnum
Thaai madiyaai
Vandhai naan thoongavae

Male : Neeyum naanum anbae
Kangal korthukondu
Vaazhvin yellai sendru
Ondraaga vaazhalaam

Male : Un thevaiyai naan theerkavae
Venneril meenai neendhuven
Un kaadhalai kadan vaangiyae
Ennai naanae thaanguven

Male : Un pathiyum en meethiyum
Ondrae thaan endru vazhgiren
Un kangalil neer sindhinaal
Appothae seththu pogiren

Male : Saalai oora pookal
Saindhu nammai paarkka
Naalai thevai illai pennae
Naalum vazhalaam

Male : Oh…neeyum naanum anbae
Kangal korthukondu
Vaazhvin yellai sendru
Ondraaga vaazhalaam

Male : En paadhai nee
En paadham nee
Naan pogum dhooram neeyadi

Male : En vaanam nee
En boomi nee
En aadhi andham neeyadi

Male : En paadhai nee
En paadham nee
Naan pogum dhooram neeyadi

Male : En vaanam nee
En boomi nee
En aadhi andham neeyadi

Male : Oh…neeyum naanum anbae
Kangal korthukondu
Vaazhvin yellai sendru
Ondraaga vaazhalaam

Male : Oh…neeyum naanum anbae
Kangal korthukondu
Vaazhvin yellai sendru
Ondraaga vaazhalaam

பாடகர்கள் : சத்ய பிரகாஷ், ரகு டிசிட், ஜிதின் ராஜ்

இசையமைப்பாளர் : ஹிப் ஹாப் தமிழா

ஆண் : நீயும் நானும் அன்பே
கண்கள் கோர்த்து கொண்டு
வாழ்வின் எல்லை சென்று
ஒன்றாக வாழலாம்

ஆண் : ஆயுள் காலம்
யாவும் அன்பே நீயே
போதும் இமைகள்
நான்கும் போர்த்தி
இதமாய் நாம்
தூங்கலாம்

ஆண் : நீயும் நானும்
அன்பே கண்கள் கோர்த்து
கொண்டு வாழ்வின் எல்லை
சென்று ஒன்றாக வாழலாம்

ஆண் : என் பாதை நீ
என் பாதம் நீ நான்
போகும் தூரம் நீயடி

ஆண் : என் வானம்
நீ என் பூமி நீ என்
ஆதி அந்தம் நீயடி

ஆண் : என் பாதை நீ
என் பாதம் நீ நான்
போகும் தூரம் நீயடி

ஆண் : என் வானம்
நீ என் பூமி நீ என்
ஆதி அந்தம் நீயடி

ஆண் : ஓ நீயும் நானும்
அன்பே கண்கள் கோர்த்து
கொண்டு வாழ்வின்
எல்லை சென்று
ஒன்றாக வாழலாம்

ஆண் : தாய் மொழி போலே
நீ வாழ்வாய் என்னில் உன்
நிழல் பிரிந்தாலும் வாழ்வேன்
மண்ணில் மின்மினி பூவே உன்
காதல் கண்ணில் புதிதாய்
கண்டேனே என்னை உன்னில்

ஆண் : தாமதமாய் உன்னை
கண்ட பின்னும் தாய் மடியாய்
வந்தாய் நான் தூங்கவே

ஆண் : நீயும் நானும்
அன்பே கண்கள் கோர்த்து
கொண்டு வாழ்வின் எல்லை
சென்று ஒன்றாக வாழலாம்

ஆண் : உன் தேவையை
நான் தீர்க்கவே வெந்நீரில்
மீனாய் நீந்துவேன் உன்
காதலை கடன் வாங்கியே
என்னை நானே தாங்குவேன்

ஆண் : உன் பாதியும் என்
மீதியும் ஒன்றே தான்
என்று வாழ்கிறேன் உன்
கண்களில் நீர் சிந்தினால்
அப்போதே செத்து
போகிறேன்

ஆண் : சாலை ஓர பூக்கள்
சாய்ந்து நம்மை பார்க்க
நாளை தேவை இல்லை
பெண்ணே நாளும்
வாழலாம்

ஆண் : ஓ நீயும் நானும்
அன்பே கண்கள் கோர்த்து
கொண்டு வாழ்வின் எல்லை
சென்று ஒன்றாக வாழலாம்

ஆண் : என் பாதை நீ
என் பாதம் நீ நான்
போகும் தூரம் நீயடி

ஆண் : என் வானம் நீ
என் பூமி நீ என் ஆதி
அந்தம் நீயடி

ஆண் : என் பாதை நீ
என் பாதம் நீ நான்
போகும் தூரம் நீயடி

ஆண் : என் வானம்
நீ என் பூமி நீ என்
ஆதி அந்தம் நீயடி

ஆண் : ஓ நீயும் நானும்
அன்பே கண்கள் கோர்த்து
கொண்டு வாழ்வின் எல்லை
சென்று ஒன்றாக வாழலாம்

ஆண் : ஓ நீயும் நானும்
அன்பே கண்கள் கோர்த்து
கொண்டு வாழ்வின் எல்லை
சென்று ஒன்றாக வாழலாம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here