Singers : Anirudh Ravichander and Neeti Mohan
Music by : Anirudh Ravichander

Female : Neeyum naanum serndhe sellum neramae
Neelam kooda vaanil illai
Engum vellai megamae

Poga poga yeno neelum dhooramae
Megam vandhu pogum pokkil
Thooral konjam thoorumae

Female : Enn acham aasai ellamaae thallipogattum
Endhan inbam thunbam ellamae unnai serattum

Female : {Oh naan pagal iravu
Nee kathir nilavu
En veyil mazhaiyil
Un kudai azhagu} (2)

Male : Kathaala mulla mulla
Kothodu killa killa
Kolaiyodu alla alla
Vandha pulla
Mundhana thulla thulla
Maharasi enna solla
Muthathaal enna kolla
Vandha pulla

Female : Nee vendume
Endha nilaiyilum enakena
Nee podhume

Male : Oli illa ulagathil
Isaiyaaga neeyae maari
Kaatril veesinaai
Female : Kaadhil pesinaai

Male : Mozhi illa mounathil
Vizhiyale vaarthaai korthu
Kannal pesinaai
Female : Kannal pesinaai

Male : Nooru aandu unnodu
Vaazhavendum mannodu
Penn unai thedum endhan veedu

Female : {Oh naan pagal iravu
Nee kathir nilavu
En veyil mazhaiyil
Un kudai azhagu} (2)

Male : Kathaala mulla mulla
Kothodu killa killa
Kolaiyodu alla alla
Vandha pulla
Mundhana thulla thulla
Maharasi enna solla
Muthathaal enna kolla
Vandha pulla

Female : Nee vendume
Endha nilaiyilum enakena
Nee podhume

Male : {Kathaala mulla mulla
Kothodu killa killa
Kolaiyodu alla alla
Vandha pulla
Mundhana thulla thulla
Maharasi enna solla
Muthathaal enna kolla
Vandha pulla} (3)

பாடகி : நீட்டி மோகன்

பாடகா் : அனிருத் ரவிச்சந்தா்

இசையமைப்பாளா் : அனிருத் ரவிச்சந்தா்

பெண் : நீயும் நானும் சோ்ந்தே
செல்லும் நேரமே நீலம் கூட
வானில் இல்லை எங்கும்
வெள்ளை மேகமே

பெண் : போக போக ஏனோ
நீளும் தூரமே மேகம் வந்து
போகும் போக்கில் தூறல்
கொஞ்சம் தூறுமே

பெண் : என் அச்சம் ஆசை
எல்லாமே தள்ளி போகட்டும்
எந்தன் இன்பம் துன்பம்
எல்லாமே உன்னை சேரட்டும்

பெண் : { ஓ நான் பகல் இரவு
நீ கதிா் நிலவு என் வெயில்
மழையில் உன் குடை அழகு } (2)

ஆண் : கத்தாழ முள்ள முள்ள
கொத்தோடு கிள்ள கிள்ள
குலையோடு அள்ள அள்ள
வந்த புள்ள முந்தான துள்ள
துள்ள மகராசி என்ன சொல்ல
முத்தத்தால் என்ன கொல்ல
வந்த புள்ள

பெண் : நீ வேண்டுமே
எந்த நிலையிலும்
எனக்கென நீ போதுமே

ஆண் : ஒலி இல்லா உலகத்தில்
இசையாக நீயே மாறி
காற்றில் வீசினாய்
பெண் : காதில் பேசினாய்

ஆண் : மொழி இல்லா மௌனத்தில்
விழியாலே வாா்த்தை கோா்த்து
கண்ணால் பேசினாய்
பெண் : கண்ணால் பேசினாய்

ஆண் : நூறு ஆண்டு உன்னோடு
வாழவேண்டும் மண்ணோடு
பெண் உனைத் தேடும் எந்தன் வீடு

பெண் : { ஓ நான் பகல் இரவு
நீ கதிா் நிலவு என் வெயில்
மழையில் உன் குடை அழகு } (2)

ஆண் : கத்தாழ முள்ள முள்ள
கொத்தோடு கிள்ள கிள்ள
குலையோடு அள்ள அள்ள
வந்த புள்ள முந்தான துள்ள
துள்ள மகராசி என்ன சொல்ல
முத்தத்தால் என்ன கொல்ல
வந்த புள்ள

பெண் : நீ வேண்டுமே
எந்த நிலையிலும்
எனக்கென நீ போதுமே

ஆண் : { கத்தாழ முள்ள முள்ள
கொத்தோடு கிள்ள கிள்ள
குலையோடு அள்ள அள்ள
வந்த புள்ள முந்தான துள்ள
துள்ள மகராசி என்ன சொல்ல
முத்தத்தால் என்ன கொல்ல
வந்த புள்ள } (3)

 


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here