Neeyum Naanum Song Lyrics is the first single track from ‘Crazy Kaadhal’ – Tamil Movie 2024, Starring Nikhil, Anamika and Others. This song was sung by Rakshitha Suresh and Teejes, music composed by Johan Anthony and Dhinakar and lyrics written by Jude Romaric.

Singers : Rakshitha Suresh and Teejes

Music Director : Johan Anthony and Dhinakar

Lyricist : Jude Romaric

Female : Neeyum naanum
Karaiyura nerathila
Theiyum vaanam
Maraiyuthu dhoorathula

Female : Thannale naanum naanal pola
Neeril neendha
Unnale naanum saaral pola
Thooral poda
Kannalanae nee theenda theenda
Kaanamal naan ponen

Male : Silaiye unadhu sirippil
Sidhaindhu ponen
Udhattin vedippil
Pudhaindhu ponen
Nimidam yena neeyum
Nodigal yena naanum vaazhgiren

Male : Uyire unadhu uyiril
Uraindhu ponen
Iravin kanavil marainthu ponen
Imaigal yena neeyum
Vizhigal yena naanum paarkkiren

Female : Uyirinil irukkiren
Uyir saathal maayam enbaen
Kanavinil sirikkiren
Verum kaadhal kaayam enbaen

Female : Undhan viral theenda vizhi mooda
Unadhaagiren
Dhegam sudum neram thodum bothum
Muzhudhaagiren

Male : Kanave unadhu kanavil
Kavidhai aanen
Pirakkum pagalai veruthu ponen
Enadhu vaanam neeye
Nirangal yena naanum paarkkiren

Male : Ninaive unadhu nijathil
Erinthu ponen
Parakkum thugalil uyirthu ponen
Enadhu dhooram neeye
Dhisaigal yena nanum pogiren

Humming : ………………..

பாடகர்கள் : ரக்ஷிதா சுரேஷ் மற்றும் தேஜஸ்

இசை அமைப்பாளர் : ஜான் அந்தோனி மற்றும் தினகர்

பாடல் ஆசிரியர் : ஜுடு ரோமாரிக்

பெண் : நீயும் நானும்
கறையுற நேரத்தில
தேய்யும் வானம்
மறையுது தூறத்துல

பெண் : தன்னாலே நானும் நாணல் போல
நீரில் நீந்த
உன்னாலே நானும் சாரல் போல
தூறல் போட
கண்ணாலனே நீ தீண்ட தீண்ட
காணாமல் நான் போனேன்

ஆண் : சிலையே உனது சிரிப்பில்
சிதைந்து போனேன்
உதட்டின் வெடிப்பில்
புதைந்து போனேன்
நிமிடம் யென நீயும்
நொடிகள் யென நானும் வாழ்கிறேன்

ஆண் : உயிரே உனது உயிரில்
உறைந்து போனேன்
இரவின் கனவில் மறைந்து போனேன்
இமைகள் யென நீயும்
விழிகள் யென நானும் பார்க்கிறேன்

பெண் : உயிரினில் இருக்கிறேன்
உயிர் சாதல் மாயம் என்பேன்
கனவினில் சிரிக்கிறேன்
வெறும் காதல் காயம் என்பேன்

பெண் : உந்தன் விரல் தீண்ட விழி மூட
உனதாகிறேன்
தேகம் சுடும் நேரம் தொடும் போதும்
முழுதாகிறேன்

ஆண் : கனவே உனது கனவில்
கவிதை ஆனேன்
பிறக்கும் பகலை வெறுத்து போனேன்
எனது வானம் நீயே
நிறங்கள் யென நானும் பார்க்கிறேன்

ஆண் : நினைவே உனது நிஜத்தில்
எரிந்து போனேன்
பறக்கும் துகலில் உயிர்த்து போனேன்
எனது தூரம் நீயே
திசைகள் யென நானும் போகிறேன்

முனங்கல் : ……………..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here