Singer : Vani Jairam

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Female : Neeyum vaazha vendum
Aiyyaa naanum vaazha vendum
Neeyum vaazha vendum
Aiyyaa naanum vaazha vendum

Female : Nenjam endra malarinil karunai
Niraivathu needhi sollum kadamai
Kadavulae neeyum vaazhththu
Kaalamae neeyum vaazhththu

Female : Neeyum vaazha vendum
Aiyyaa naanum vaazha vendum

Female : Paasamalar thondrum ullam
Iraivan vaazhum dheiva illam
Paasamalar thondrum ullam
Iraivan vaazhum dheiva illam

Female : Amaithi kollum manitha manam
Kaaval devanin thaai veedu
Amaithi kollum manitha manam
Kaaval devanin thaai veedu

Female : Pona kaalangal ponavai poga
Vantha kaalangal vaazhga….
Pona kaalangal ponavai poga
Vantha kaalangal vaazhga….

Female : Nenjam endra malarinil karunai
Niraivathu neethi sollum kadamai

Female : Neeyum vaazha vendum
Aiyyaa naanum vaazha vendum

Female : Maman endrum thanthai endrum
Mazhalai sollum anbu paattu
Kobam ennum pagaivan thanai
Konji maattram thaalaattu
Kobam ennum pagaivan thanai
Konji maattum thaalaattu

Female : Aa…nanmai theemaigal aandavan theerppu
Unnai nee kandu vaazhga
Nanmai theemaigal aandavan theerppu
Unnai nee kandu vaazhga

Female : Nenjam endra malarinil karunai
Niraivathu needhi sollum kadamai
Kadavulae neeyum vaazhththu
Kaalamae neeyum vaazhththu

Female : Neeyum vaazha vendum
Aiyyaa naanum vaazha vendum

பாடகி : வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : நீயும் வாழவேண்டும்
ஐயா நானும் வாழ வேண்டும்
நீயும் வாழவேண்டும்
ஐயா நானும் வாழ வேண்டும்

பெண் : நெஞ்சம் என்ற மலரினில் கருணை
நிறைவது நீதி சொல்லும் கடமை
கடவுளே நீயும் வாழ்த்து
காலமே நீயும் வாழ்த்து………..

பெண் : நீயும் வாழவேண்டும் ஐயா
நானும் வாழ வேண்டும்

பெண் : பாசமலர் தோன்றும் உள்ளம்
இறைவன் வாழும் தெய்வ இல்லம்
பாசமலர் தோன்றும் உள்ளம்
இறைவன் வாழும் தெய்வ இல்லம்

பெண் : அமைதி கொள்ளும் மனித மனம்
காவல் தேவனின் தாய் வீடு
அமைதி கொள்ளும் மனித மனம்
காவல் தேவனின் தாய் வீடு

பெண் : போன காலங்கள் போனவை போக
வந்த காலங்கள் வாழ்க………
போன காலங்கள் போனவை போக
வந்த காலங்கள் வாழ்க………

பெண் : நெஞ்சம் என்ற மலரினில் கருணை
நிறைவது நீதி சொல்லும் கடமை

பெண் : நீயும் வாழவேண்டும்
ஐயா நானும் வாழ வேண்டும்

பெண் : மாமன் என்றும் தந்தை என்றும்
மழலை சொல்லும் அன்புப் பாட்டு
கோபம் என்னும் பகைவன் தனை
கொஞ்சி மாற்றும் தாலாட்டு
கோபம் என்னும் பகைவன் தனை
கொஞ்சி மாற்றும் தாலாட்டு

பெண் : ஆ…..நன்மை தீமைகள் ஆண்டவன் தீர்ப்பு
உன்னை நீ கண்டு வாழ்க…..
நன்மை தீமைகள் ஆண்டவன் தீர்ப்பு
உன்னை நீ கண்டு வாழ்க…..

பெண் : நெஞ்சம் என்ற மலரினில் கருணை
நிறைவது நீதி சொல்லும் கடமை
காலமே நீயும் வாழ்த்து………..
கடவுளே நீயும் வாழ்த்து

பெண் : நீயும் வாழவேண்டும்
ஐயா நானும் வாழ வேண்டும்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here