Singers : Haricharan and Saindhavi

Music by : G. V. Prakash Kumar

Female : Haa…..aaa….
Haa……
Negizhiyinil nenjam kondae
Unai vilagi ponaval
Nerungi vara aasai kondu
Uyir ilagi nirkkiren

Female : Anaiyum thiri thoondida
Oli meendida
Enai theendidu uyirae
Ivalin thuyar theerthida
Vazhi serthida
Viral korthidu uyirae

Male : Naalapuramum
Naalaayiram nee
Aanalum unai
Yen theidnen

Female : Negizhiyinil nenjam kondae
Unai vilagi ponaval
Nerungi vara aasai kondu
Uyir ilagi nirkkiren…aenn

Male : Haa…aaa…haa…aaa..haa…aa…

Male : Hey pavazha paarai padalam polae
Manathil nirainthai
Imaigal moodi thirakkum munnae
Ethanaal marainthai

Female : Unnmaiyil un unnmaiyil
En kaadhalai pirinthen
Innmaiyil un innmaiyil
Un thanmaiyai arinthen
Kadanthodidum ganam yaavilum
Enathekkamae ganakkum

Male : Hey negzhiyinil nenjam endraai
Neruppai yen ketkkirai
Nerunji mullai polae nindren
Nerungi vara paarkiraai

Male : Haaa….aaa…..aaa….aaa..

Female : Ulagam ariyaa kuzhanthai yenavae
Unnainaan ninaithen
Unaiyae ulagam vanangum pozhuthu
En madamai unarnthen

Male : Maatrida enai maatrida
Intha bhoomiyae ninaikka
Kaadhalae nee marinaai
Ithai engunaan uraikka

Female : Enai yetrida unnai ootrida
Uyir yetridu uyirae

Female : Negzhiyinil nenjam kondae
Male : Neruppai yen ketkkiraai
Female : Nerungi vara aasai kondu
Male : Uyir elagi nirkkirai

Female : Anaiyum thiri thoondida
Oli meendida
Male : Unai theenduven azhagae

Female : Unadhu vizhi paarthida
Viral korthida
Male : Thuyar theernthidum uyirae

Male & Female : Naalapuramum
Naalaayiram nee
Aanalum unai yen theidnen

Male : Hooo…oo…hooo.hohoo…ooo
Hooo oooo oooo haa..aaa…….haa..aa..

பாடகர்கள் : ஹரிசரண் மற்றும் சைந்தவி

இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்

பெண் : ஹா….ஆஅ ஆஅஹ் ஆ…

பெண் : நெகிழியினில் நெஞ்சம் கொண்டே
உனை விலகி போனவள்
நெருங்கி வர ஆசை கொண்டு
உயிர் இளகி நிற்கிறேன்
அணையும் திரி தூண்டிட
ஒளி மீண்டிட எனை தீண்டிடு உயிரே
இவளின் துயர் தீர்த்திட
வழி சேர்த்திட விரல் கோர்த்திடு உயிரே

ஆண் : நாலாபுறமும் நாலாயிரம் நீ
ஆனாலும் உன்னை ஏன் தேடினேன்

பெண் : நெகிழியினில் நெஞ்சம் கொண்டே
உனை விலகி போனவள்
நெருங்கி வர ஆசை கொண்டு
உயிர் இளகி நிற்கிறேன்…

ஆண் : ஹா…ஆஅ…. ஹா…ஆஅ…. ஹா…ஆஅ…. .

ஆண் : ஹே பவள பாறை படலம் போலே
மனதில் நிறைந்தாய்
இமைகள் மூடி திறக்கும் முன்னே
எதனால் மறைந்தாய்

பெண் : உண்மையில் உன் உண்மையில்
என் காதலை பிரிந்தேன்
இன்மையில் உன் இன்மையில்
உன் கண்மையை அறிந்தேன்
கடந்தோடிடும் கணம் யாவிலும்
எனதேக்கமே கணக்கோ

ஆண் : நெகிழியினில் நெஞ்சம் என்றாய்
நெருப்பை ஏன் கேட்கிறாய்
நெருஞ்சி முல்லை போலே நின்றேன்
நெருங்கி வர பார்க்கிறாய்

ஆண் : ஹா…ஆஅ…. ஆஅ…ஆஅ….

பெண் : உலகம் அறியா குழந்தை எனவே
உனை நான் நினைத்தேன்
உனையே உலகம் வணங்கும் பொழுது
என் மடமை உணர்ந்தேன்

ஆண் : மாற்றிட எனை மாற்றிட
இந்த பூமியே நினைக்க
காதலே நீ மாறினாய்
இதை எங்கு நான் உரைக்க

பெண் : எனை ஏற்றிடு உனை ஊற்றிடு
உயிர் ஏற்றிடு உயிரே

பெண் : நெகிழியினில் நெஞ்சம் கொண்டே
ஆண் : நெருப்பை ஏன் கேட்கிறாய்
பெண் : நெருங்கி வர ஆசை கொண்டு
ஆண் : உயிர் இளகி நிற்கிறாய்
பெண் : அணையும் திரி தூண்டிட ஒளி மீண்டிட
ஆண் : உனை தீண்டுவேன் அழகே
பெண் : உனது விழி பார்த்திட விரல் கோர்த்திட
ஆண் : துயர் தீர்ந்திடும் உயிரே

ஆண் மற்றும் பெண் :
நாலாபுறமும் நாலாயிரம் நீ
ஆனாலும் உன்னை ஏன் தேடினேன்

ஆண் : ஓ ஓ ஹோ ஓஒ……


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here