Singer : Jikki

Music by : K. V. Mahadevan

Lyrics by : A. Maruthakasi

Female : Nellukullae arisi iruppathu
Avasiyam avasiyam avasiyam
Nellukullae arisi iruppathu
Avasiyam avasiyam avasiyam
Nenjukullae kuraivillaatha
Nambikkai iruppathu
Avasiyam avaisyam avasiyam..
Nenjukullae kuraivillaatha
Nambikkai iruppathu
Avasiyam avaisyam avasiyam..

Female : Nellukullae arisi iruppathu
Avasiyam avasiyam avasiyam

Female : Nalla manathai irulaakkum
Thollai kodukkum karumegam
Kallam kabadam santhegam ithai
Thalli vaippathu muraiyaagum

Female : Nalla manathai irulaakkum
Thollai kodukkum karumegam
Kallam kabadam santhegam ithai
Thalli vaippathu muraiyaagum

Female : Nellukullae arisi iruppathu
Avasiyam avasiyam avasiyam

Female : Nambikkai ondrae vaazhvin latchiyam
Vambu vilaikkum aathiram alatchiyam
Nambikkai ondrae vaazhvin latchiyam
Vambu vilaikkum aathiram alatchiyam
Sinthithu paarpathu romba avasiyam
Theriyum piragu intha ragasiyam
Sinthithu paarpathu romba avasiyam
Theriyum piragu intha ragasiyam

Female : Nellukullae arisi iruppathu
Avasiyam avasiyam avasiyam

Female : Kannai mattum nambaathae
Karuthai neeyum izhakkaathae
Kannai mattum nambaathae
Karuthai neeyum izhakkaathae
Enni paarkum munnaalae
Ethaiyum mudivu pannaathae..
Enni paarkum munnaalae
Ethaiyum mudivu pannaathae..

Female : Nellukullae arisi iruppathu
Avasiyam avasiyam avasiyam
Nenjukullae kuraivillaatha
Nambikkai iruppathu
Avasiyam avaisyam avasiyam..

Female : Nellukullae arisi iruppathu
Avasiyam avasiyam avasiyam

பாடகி : ஜிக்கி

இசையமைப்பாளர் : கே . வி. மஹாதேவன்

பாடலாசிரியர் : ஏ. மருதகாசி

பெண் : நெல்லுக்குள்ளே அரிசி இருப்பது
அவசியம் அவசியம் அவசியம்
நெல்லுக்குள்ளே அரிசி இருப்பது
அவசியம் அவசியம் அவசியம்
நெஞ்சுக்குள்ளே குறைவில்லாத
நம்பிக்கை இருப்பது
அவசியம் அவசியம் அவசியம்..
நெஞ்சுக்குள்ளே குறைவில்லாத
நம்பிக்கை இருப்பது
அவசியம் அவசியம் அவசியம்..

பெண் : நெல்லுக்குள்ளே அரிசி இருப்பது
அவசியம் அவசியம் அவசியம்

பெண் : நல்ல மனதை இருளாக்கும்
தொல்லைக் கொடுக்கும் கருமேகம்
கள்ளம் கபடம் சந்தேகம் இதை
தள்ளி வைப்பது முறையாகும்

பெண் : நல்ல மனதை இருளாக்கும்
தொல்லைக் கொடுக்கும் கருமேகம்
கள்ளம் கபடம் சந்தேகம் இதை
தள்ளி வைப்பது முறையாகும்

பெண் : நெல்லுக்குள்ளே அரிசி இருப்பது
அவசியம் அவசியம் அவசியம்

பெண் : நம்பிக்கை ஒன்றே வாழ்வின் இலட்சியம்
வம்பு விளைக்கும் ஆத்திரம் அலட்சியம்
நம்பிக்கை ஒன்றே வாழ்வின் இலட்சியம்
வம்பு விளைக்கும் ஆத்திரம் அலட்சியம்
சிந்தித்து பார்ப்பது ரொம்ப அவசியம்
தெரியும் பிறகு இந்த ரகசியம்….
சிந்தித்து பார்ப்பது ரொம்ப அவசியம்
தெரியும் பிறகு இந்த ரகசியம்..

பெண் : கண்ணை மட்டும் நம்பாதே
கருத்தை நீயும் இழக்காதே
கண்ணை மட்டும் நம்பாதே
கருத்தை நீயும் இழக்காதே
எண்ணி பார்க்கும் முன்னாலே
எதையும் முடிவும் பண்ணாதே…….
எண்ணி பார்க்கும் முன்னாலே
எதையும் முடிவும் பண்ணாதே….

பெண் : நெல்லுக்குள்ளே அரிசி இருப்பது
அவசியம் அவசியம் அவசியம்
நெஞ்சுக்குள்ளே குறைவில்லாத
நம்பிக்கை இருப்பது
அவசியம் அவசியம் அவசியம்..

பெண் : நெல்லுக்குள்ளே அரிசி இருப்பது
அவசியம் அவசியம் அவசியம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here