Singer : Vani Jairam

Music by : Ilayaraja

Lyrics by : Panchu Arunachalam

Chorus : ………………

Female : Nenachen nenachen
Unnaththaan nenachen
Nenachen nenachen
Unnaththaan nenachen
Nenachchatha pudichchenae
Namakkithu thirunaalae aadu joraagavae
En arugae vaa……laalaalaalaa

Female : Nenachen nenachen
Unnaththaan nenachen
Nenachchatha pudichchenae
Namakkithu thirunaalae aadu joraagavae

Female : Thangaththilae vairangal padhiththathu
En meniyae pon meniyae
Thottaalenna vaadaatha malarena
Vanthaenaiyaa thanthaenaiyyaa

Female : Unnodu naan ennodu nee vaa
Naan paadavae nee aadalaam
Ennaalumae kondaattamae
Ada muththaana muththangal sinthattum vaa vaa

Female : Nenachen nenachen
Unnaththaan nenachen
Nenachchatha pudichchenae
Namakkithu thirunaalae aadu joraagavae

Chorus : ………………

Female : Koduththaalaenna kaithannil poovai
Alli anaichchaalenna sirichchaalenna
Eduththaalenna kaniyandri
Saareduththu kondaalenna kudiththaalenna

Female : Achcham enna vetkkam enna vaa
Kadhal vanthaal aasai varum
Bodhai varum mogam varum
Ada pooppola pennundu karkandu vaa vaa

Female : Nenachen nenachen
Unnaththaan nenachen
Nenachchatha pudichchenae
Namakkithu thirunaalae aadu joraagavae
En arugae vaa……laalaalaalaa

Female : Nenachen nenachen
Unnaththaan nenachen
Nenachchatha pudichchenae
Namakkithu thirunaalae aadu joraagavae

பாடகி : வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : இளையராஜா

பாடலாசிரியர் : பஞ்சு அருணாசலம்

குழு : …………………………

பெண் : நெனச்சேன் நெனச்சேன்
உன்னத்தான் நெனச்சேன்
நெனச்சேன் நெனச்சேன்
உன்னத்தான் நெனச்சேன்
நெனச்சத புடிச்சேனே
நமக்கிது திருநாளே ஆடு ஜோராகவே
என் அருகே வா……லாலாலாலா

பெண் : நெனச்சேன் நெனச்சேன்
உன்னத்தான் நெனச்சேன்
நெனச்சத புடிச்சேனே
நமக்கிது திருநாளே ஆடு ஜோராகவே

பெண் : தங்கத்திலே வைரங்கள் பதித்தது
என் மேனியே பொன் மேனியே
தொட்டாலென்ன வாடாத மலரென
வந்தேனய்யா தந்தேனய்யா

பெண் : உன்னோடு நான் என்னோடு நீ வா
நான் பாடவே நீ ஆடலாம்
எந்நாளுமே கொண்டாட்டமே
அட முத்தான முத்தங்கள் சிந்தட்டும் வா வா

பெண் : நெனச்சேன் நெனச்சேன்
உன்னத்தான் நெனச்சேன்
நெனச்சத புடிச்சேனே
நமக்கிது திருநாளே ஆடு ஜோராகவே

குழு : …………………………

பெண் : கொடுத்தாலென்ன கைதன்னில் பூவை
அள்ளி அணைச்சாலென்ன சிரிச்சாலென்ன
எடுத்தாலென்ன கனியன்றி
சாறெடுத்து கொண்டாலென்ன குடித்தாலென்ன

பெண் : அச்சம் என்ன வெட்கம் என்ன வா
காதல் வந்தால் ஆசை வரும்
போதை வரும் மோகம் வரும்
அட பூப்போல பெண்ணுண்டு கற்கண்டு வா வா

பெண் : நெனச்சேன் நெனச்சேன்
உன்னத்தான் நெனச்சேன்
நெனச்சத புடிச்சேனே
நமக்கிது திருநாளே ஆடு ஜோராகவே
என் அருகே வா……லாலாலாலா

பெண் : நெனச்சேன் நெனச்சேன்
உன்னத்தான் நெனச்சேன்
நெனச்சத புடிச்சேனே
நமக்கிது திருநாளே ஆடு ஜோராகவே


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here