Singer : P. Susheela

Music by : Murali Raj

Female : Nenachu nenachu manasu mayangudhu

Nethu padicha paadam inikkudhu
Anaichu anaichu andha iravilae
Alli alli thndha sugam…haa….haa…haa haa ahaa…

Female : Nenachu nenachu manasu mayangudhu
Nethu padicha paadam inikkudhu
Anaichu anaichu andha iravilae
Alli alli thndha sugam…haa….haa…haa haa ahaa…

Female : ……………………………..

Female : {Paal pazham irukka
Pasikkavillai endru avar solla
Yen endru ketkka
Kanni paruvam endru ennai alla} (2)

Female : Nee solla naan thulla
Ini enna nee sollu
Nee solla naan thulla
Ini enna nee sollu
Ullam thavikka udalum thudikka
Udhadu irandum inaiya inaiya..inaiya inaiya

Female : Nenachu nenachu manasu mayangudhu
Nethu padicha paadam inikkudhu
Anaichu anaichu andha iravilae
Alli alli thndha sugam…haa….haa… haa haa..ahaa…

Female : ……………………………..

Female : {Naan vetkkam kolla
Naalu kangal maari maari pesa
Thaen mazhai peiya
Avarum naanum aadipaadi nanaindhom} (2)

Female : Nee solla naan thulla
Ini enna nee sollu
Nee solla naan thulla
Ini enna nee sollu
Kannam sivakka ennam inikka
Konji kulavi vidiya vidiya vidiya…

Female : Nenachu nenachu manasu mayangudhu
Nethu padicha paadam inikkudhu
Anaichu anaichu indha iravilae
Alli alli thndha sugam…haa….haa… haa..haa..haa

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : முரளி ராஜ்

பெண் : நெனச்சு நெனச்சு மனசு மயங்குது
நேத்து படிச்ச பாடம் இனிக்குது
அணைச்சு அணைச்சு அந்த இரவிலே
அள்ளி அள்ளி தந்த சுகம்..ஆஹ்ஹா..

பெண் : நெனச்சு நெனச்சு மனசு மயங்குது
நேத்து படிச்ச பாடம் இனிக்குது
அணைச்சு அணைச்சு அந்த இரவிலே
அள்ளி அள்ளி தந்த சுகம்..ஆஹ்ஹா..

பெண் : …………………..

பெண் : {பால் பழம் இருக்க பசிக்கவில்லை
என்று அவர் சொல்ல
ஏன் என்று கேட்க கன்னி பருவம்
என்று என்னை அள்ள} (2)

பெண் : நீ சொல்ல நான் துள்ள
இனி என்ன நீ சொல்லு
நீ சொல்ல நான் துள்ள
இனி என்ன நீ சொல்லு
உள்ளம் தவிக்க உடலும் துடிக்க
இதழ்கள் இரண்டும் இணைய இணைய…

பெண் : நெனச்சு நெனச்சு மனசு மயங்குது
நேத்து படிச்ச பாடம் இனிக்குது
அணைச்சு அணைச்சு அந்த இரவிலே
அள்ளி அள்ளி தந்த சுகம்..ஆஹ்ஹா..

பெண் : …………………..

பெண் : {நான் வெட்கம் கொள்ள
நாலு கண்கள் மாறி மாறி பேச
தேன் மழை பெய்ய
அவரும் நானும் ஆடிப்பாடி நனைந்தோம்} (2)

பெண் : நீ சொல்ல நான் துள்ள
இனி என்ன நீ சொல்லு
நீ சொல்ல நான் துள்ள
இனி என்ன நீ சொல்லு
கன்னம் சிவக்க எண்ணம் இனிக்க
கொஞ்சி குலவி விடிய விடிய விடிய…..

பெண் : நெனச்சு நெனச்சு மனசு மயங்குது
நேத்து படிச்ச பாடம் இனிக்குது
அணைச்சு அணைச்சு அந்த இரவிலே
அள்ளி அள்ளி தந்த சுகம்..ஆஹ்ஹா..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here