Singer : Malasiya Vasudevan

Music by : Sirpy

Male : Nenja theranthu veikka vazhiyum illaiyae
Nesatha eduthu solla mozhiyum illaiyae
Nenja theranthu veikka vazhiyum illaiyae
Nesatha eduthu solla mozhiyum illaiyae

Male : Vizhi neeradudhu manam poraadudhu
Vidhi vilaiyaadudhu
Nenja theranthu veikka vazhiyum illaiyae
Nesatha eduthu solla mozhiyum illaiyae

Chorus : {Mmmmm mmmm mmmm
Mmmm mmm mmmm
Hmm mm mm hmm mm mm mm mm} (2)

பாடகர் : மலேஷியா வாசுதேவன்

இசை அமைப்பாளர் : சிற்பி

ஆண் : நெஞ்ச தெறந்து வைக்க வழியுமில்லையே
நெசத்த எடுத்து சொல்ல மொழியுமில்லையே
நெஞ்ச தெறந்து வைக்க வழியுமில்லையே
நெசத்த எடுத்து சொல்ல மொழியுமில்லையே

ஆண் : விழி நீராடுது மனம் போராடுது விதி விளையாடுது
நெஞ்ச தெறந்து வைக்க வழியுமில்லையே
நெசத்த எடுத்து சொல்ல மொழியுமில்லையே

குழு : ம்ம்ம்ம்ம்ம்ம்……..ம்ம்ம்ம்……ம்ம்ம்ம்…ம்ம்….ம்ம்ம்ம்…
ம்ம்ம்ம்ம்ம்ம்……..ம்ம்ம்ம்……ம்ம்ம்ம்…ம்ம்….ம்ம்ம்ம்…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here