Singer : S. Jayashree
Music by : M. S. Viswanathan
Lyrics by : Vaali
Female : Nenjai kilappi kilappi vidum aasai
Unnai usuppi usuppi vidum jaadai
Nenjai kilappi kilappi vidum aasai
Unnai usuppi usuppi vidum jaadai
Female : Ada naanthaanae aadaatha aattam illae
Naan aada koodaatha koottam illae
Ada naanthaanae aadaatha aattam illae
Naan aada koodaatha koottam illae
Female : Raththiri thookkam kettaal enmael thappillae
Kaaththirukkum paalai kandaal pasikkum thannaalae
Raththiri thookkam kettaal enmael thappillae
Kaaththirukkum paalai kandaal pasikkum thannaalae
Female : Ada poopotta melaakku aalolam paada
Pasum ponnaana lolaakku kadhoram aada
Ada thoda thonuthaa kaippada thoonduthaa
Pakkam varappaakkuthaa sugam thara ketkuthaa
Female : Nenjai kilappi kilappi vidum aasai
Unnai usuppi usuppi vidum jaadai
Ada naanthaanae aadaatha aattam illae
Naan aada koodaatha koottam illae
Female : Maalaiyittu kaiyai thotta machchan irukkaanae
Veroruththan ennai thottaa udane udhaippaanae
Maalaiyittu kaiyai thotta machchan irukkaanae
Veroruththan ennai thottaa udane udhaippaanae
Female : Ada mealmoochu keezhmoochu vaangaathae mama
Nee ooraanin vayalkaattil yaerottalaama
Intha nilaa venumaa manam kanaa kaanumaa
Ennam alai paayuthaa illai vilai pesuthaa
Female : Mookku muzhi shokkaa vachchu ennai padaichchaane
Thaekkumara thaerai polae thalukkaa nadappaenae
Mookku muzhi shokkaa vachchu ennai padaichchaane
Thaekkumara thaerai polae thalukkaa nadappaenae
Female : Ada aagaayam paadhaalam eeraezhu logam
Nee ponaalum kaanaathaa ponnaana thegam
Idhu mayilvaaganam pudhu malar thoranam
Bodhai oru kaaranam intha udal moganam
Female : Nenjai kilappi kilappi vidum aasai
Unnai usuppi usuppi vidum jaadai
Ada naanthaanae aadaatha aattam illae
Naan aada koodaatha koottam illae
பாடகி : எஸ். ஜெயஸ்ரீ
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பாடலாசிரியர் : வாலி
பெண் : நெஞ்சை கிளப்பி கிளப்பி விடும் ஆசை
உன்னை உசுப்பி உசுப்பி விடும் ஜாடை
நெஞ்சை கிளப்பி கிளப்பி விடும் ஆசை
உன்னை உசுப்பி உசுப்பி விடும் ஜாடை
பெண் : அட நான்தானே ஆடாத ஆட்டம் இல்லே
நான் ஆட கூடாத கூட்டம் இல்லே…
அட நான்தானே ஆடாத ஆட்டம் இல்லே
நான் ஆட கூடாத கூட்டம் இல்லே…
பெண் : ராத்திரி தூக்கம் கேட்டால் என்மேல் தப்பில்லே
காத்திருக்கும் பாலைக் கண்டால் பசிக்கும் தன்னாலே
ராத்திரி தூக்கம் கேட்டால் என்மேல் தப்பில்லே
காத்திருக்கும் பாலைக் கண்டால் பசிக்கும் தன்னாலே
பெண் : அட பூப்போட்ட மேலாக்கு ஆலோலம் பாட
பசும் பொன்னான லோலாக்கு காதோரம் ஆட
அட தொடத் தோணுதா கைப்பட தூண்டுதா
பக்கம் வரப்பாக்குதா சுகம் தரக் கேட்குதா….
பெண் : நெஞ்சை கிளப்பி கிளப்பி விடும் ஆசை
உன்னை உசுப்பி உசுப்பி விடும் ஜாடை
அட நான்தானே ஆடாத ஆட்டம் இல்லே
நான் ஆட கூடாத கூட்டம் இல்லே…
பெண் : மாலையிட்டு கையைத் தொட்ட மச்சான் இருக்கானே
வேறொருத்தன் என்னைத் தொட்டா உடனே உதைப்பானே
மாலையிட்டு கையைத் தொட்ட மச்சான் இருக்கானே
வேறொருத்தன் என்னைத் தொட்டா உடனே உதைப்பானே
பெண் : அட மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்காதே மாமா
நீ ஊரானின் வயல்காட்டில் ஏரோட்டலாமா
இந்த நிலா வேணுமா மனம் கனா காணுமா
எண்ணம் அலை பாயுதா இல்லை விலை பேசுதா
பெண் : மூக்கு முழி ஷோக்கா வச்சு என்னை படைச்சானே
தேக்குமர தேரைப் போலே தளுக்கா நடப்பேனே
மூக்கு முழி ஷோக்கா வச்சு என்னை படைச்சானே
தேக்குமர தேரைப் போலே தளுக்கா நடப்பேனே
பெண் : அட ஆகாயம் பாதாளம் ஈரேழு லோகம்
நீ போனாலும் காணாத பொன்னான தேகம்
இது மயில்வாகனம் புது மலர் தோரணம்
போதை ஒரு காரணம் இந்த உடல் மோகனம்
பெண் : நெஞ்சை கிளப்பி கிளப்பி விடும் ஆசை
உன்னை உசுப்பி உசுப்பி விடும் ஜாடை
அட நான்தானே ஆடாத ஆட்டம் இல்லே
நான் ஆட கூடாத கூட்டம் இல்லே…