Singers : Srinivas and Mahalakshmi Iyer

Music by : S.A. Rajkumar

Female : ……………………….

Male : ………………….

Female : { Nenjam oru
Murai nee endradhu
Kangal maru murai
Paar endradhu } (2)

Female : Rendu karangalum
Ser endradhu ullam unaku
Thaan endradhu

Female : Sathamindri udhadugalo
Mutham enaku tha endradhu
Ullam endra kadhavugalo
Ullae unnai vaa endradhu

Female : ………………..

Female : Neethaan neethaan
Endhan ullam thirandhu
Ullae ullae vandha
Mudhal velicham

Male : Neethaan neethaan
Endhan uyir kalandhu
Nenjai nenjai thotta
Mudhal sparisam

Female : Kannam ennum
Thee anaipu thuraiyil

Chorus : Shapo

Female : Un mutham thaanae
Patri konda mudhal thee

Chorus : Shapappo

Male : Killum bodhu
Endhan kaiyil kidaitha

Chorus : Shapo

Male : Un viral
Thaanae naanum
Thotta mudhal poo

Chorus : Shapappo

Female : Un paarvai
Thaanae endhan nenjil
Mudhal salanam

Male : Anbae endrum
Nee allavaa kannaal
Pesum mudhal kavidhai

Female : Kaalam ulla
Kaalam varai nee thaan
Endhan mudhal kuzhandhai

Male : Nenjam oru
Murai nee endradhu

Female : Kangal maru
Murai paar endradhu

Male : Kaadhal endral
Adhu poovin vadivam
Aanaal ullae adhu
Theeyin uruvam

Female : Kaadhal vandhaal
Indha boomi nazhuvum
Pathaam giragam ondril
Paadham paravum

Male : Kaadhal vandhu
Nenjukullae nuzhaiyum

Chorus : Shapo

Male : Oru thatpa veppa
Maatrangalum nigazhum

Chorus : Shapappo

Female : Kaadhal vandhu
Kannai thatti ezhupum

Chorus : Shapo

Female : Adhu oosi
Ondrai ullukullae anupum

Chorus : Shapappo

Male : Indha kaadhal
Vandhaal ilai kooda
Malai sumakum

Female : Kaadhal endra
Vaarthaiyilae ondrai
Serndhu naam tholaivom

Female : Kaadhal endra
Kaatrinilae thoosi polae
Naam alaivom

Male : Nenjam oru
Murai nee endradhu

Female : Kangal maru
Murai paar endradhu

Male : Rendu karangalum
Ser endradhu

Female : Ullam unaku
Thaan endradhu

Male : Sathamindri udhadugalo
Mutham enaku tha endradhu

Female : Ullam endra
Kadhavugalo ullae
Unnai vaa endradhu

Female : …………………………….

பாடகி : மகாலக்ஷ்மி ஐயா்

பாடகா் : ஸ்ரீனிவாஸ்

இசையமைப்பாளா் : எஸ். எ. ராஜ்குமாா்

பெண் : ……………………………..
ஆண் : ……………………………..

பெண் : { நெஞ்சம் ஒருமுறை
நீ என்றது கண்கள் மறுமுறை
பாா் என்றது } (2)

பெண் : ரெண்டு கரங்களும்
சோ் என்றது உள்ளம்
உனக்குத்தான் என்றது
சத்தமின்றி உதடுகளோ
முத்தம் எனக்கு தா என்றது
உள்ளம் என்ற கதவுகளோ
உள்ளே உன்னை வா என்றது

பெண் : ……………………………..

பெண் : நீதான் நீதான்
எந்தன் உள்ளம் திறந்து
உள்ளே உள்ளே வந்த
முதல் வெளிச்சம்

ஆண் : நீதான் நீதான் எந்தன்
உயிா் கலந்து நெஞ்சை
நெஞ்சை தொட்ட முதல் ஸ்பாிசம்

பெண் : கன்னம் என்னும்
தீ அணைப்பு துறையில்

குழு : ……………………….

பெண் : உன் முத்தம்தானே
பற்றி கொண்ட முதல் தீ

குழு : ……………………….

ஆண் : கிள்ளும்போது
எந்தன் கையில் கிடைத்த

குழு : ……………………….

ஆண் : உன் விரல்தானே
நானும் தொட்ட முதல் பூ

குழு : ……………………….

பெண் : உன் பாா்வைதானே
எந்தன் நெஞ்சில் முதல் சலனம்

ஆண் : அன்பே என்றும்
நீ அல்லவா கண்ணால்
பேசும் முதல் கவிதை

பெண் : காலம் உள்ள காலம்
வரை நீதான் எந்தன் முதல்
குழந்தை

ஆண் : நெஞ்சம் ஒருமுறை
நீ என்றது

பெண் : கண்கள் மறுமுறை
பாா் என்றது

ஆண் : காதல் என்றால்
அது பூவின் வடிவம் ஆனால்
உள்ளே அது தீயின் உருவம்

பெண் : காதல் வந்தால்
இந்த பூமி நழுவும் பத்தாம்
கிரகம் ஒன்றில் பாதம் பரவும்

ஆண் : காதல் வந்து
நெஞ்சுக்குள்ளே நுழையும்

குழு : ……………………….

ஆண் : ஒரு தட்பவெப்ப
மாற்றங்களும் நிகழும்

குழு : ……………………….

பெண் : காதல் வந்து
கண்ணை தட்டி எழுப்பும்

குழு : ……………………….

பெண் : அது ஊசி ஒன்றை
உள்ளுக்குள்ளே அனுப்பும்

குழு : ……………………….

ஆண் : இந்த காதல் வந்தால்
இலை கூட மலை சுமக்கும்

பெண் : காதல் என்ற
வாா்த்தையிலே ஒன்றாய்
சோ்ந்து நாம் தொலைவோம்

ஆண் : காதல் என்ற காற்றினிலே
தூசி போல நாம் அலைவோம்
நெஞ்சம் ஒரு முறை நீ என்றது

பெண் : கண்கள் மறுமுறை
பாா் என்றது

ஆண் : ரெண்டு கரங்களும்
சோ் என்றது

பெண் : உள்ளம்
உனக்குத்தான் என்றது

ஆண் : சத்தமின்றி உதடுகளோ
முத்தம் எனக்கு தா என்றது

பெண் : உள்ளம் என்ற
கதவுகளோ உள்ளே
உன்னை வா என்றது

பெண் : ………………………….

 


tamil chat room

Added by

Shanthi

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here