Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by : T. Rajendar

Lyrics by : T. Rajendar

Female : Aa…aa…lala lalallaa…
Thara raraa thara raa raa raa…aa…

Male : …………….

Female : Nenjam paadum
Male : Ha hhaa
Female : Pudhiya raagam
Male : Ha hhaa
Female : Thaalam unnai theduthae
Male : Hae

Female : Nenjam paadum
Male : Hoo hhoo
Female : Pudhiya raagam
Male : Hoo hhoo
Female : Thaalam unnai theduthae

Female : Nee eitha bhaanam naan konda naanam
Ennendru naan solvatho haa

Male : Aa…aa….u…oo..eh….yae…
Aa…aa….u…oo..eh….yae…

Female : Nenjam paadum
Male : Ha hhaa
Female : Pudhiya raagam
Male : Ha hhaa
Female : Thaalam unnai theduthae

Male : Un kural ketkkave kuyil koottangal
Ha thalai kuninthana thanai maranthana
Female : Enthan vaanaththil thullugindra minnal
Suzhalum karamendru sonnaalae thagume

Female : Enthan gaanaththil vizhugindra vaarththai
Unthan paarvaikku naan konda porulae

Female : Manamedaikkul aaraathanai
Male : ………………
Female : Malar thoovaatho en karpanai
Male : ………………

Female : Manamedaikkul aaraathanai
Male : ………………
Female : Malar thoovaatho en karpanai
Male : ………………

Male : Aa…aa….u…oo..eh….yae…
Aa…aa….u…oo..eh….yae…

Female : Nenjam paadum
Male : Ha hhaa
Female : Pudhiya raagam
Male : Ha hhaa
Female : Thaalam unnai theduthae

Female : Nee eitha bhaanam naan konda naanam
Ennendru naan solvatho

Male : ………………

Female : Lala laa
Male : Papappapappaa
Female : Lala laa
Male : Papappapappaappaa
Female : Thararararaa
Male : …………..

Male : Devathai amutha poomazhai thaaraagai nee menagai aa…haa…
Female : Neenthum meen pola neligindra vizhigal
Virunththuthaan poda azhaikkindra imaigal
Kodhikkum paal pola thavikkindra nilaiyil

Female : Unnai paaraatta thudikkindra idhayam
Viththai jaalaththai seigindravan
Vaadai kaattrendru inikkindravan
Viththai jaalaththai seigindravan
Vaadai kaattrendru inikkindravan

Male : Oh…oh….ohho….
Yaeh….yaeh….yaehhae….

Female : Nenjam paadum
Male : Ha hhaa
Female : Pudhiya raagam
Male : Ha hhaa
Female : Thaalam unnai theduthae

Female : Nee eitha bhaanam naan konda naanam
Ennendru naan solvatho

Male : ………………
Female : Aah….

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர்

பாடலாசிரியர் : டி. ராஜேந்தர்

பெண் : ஆ…..ஆ….லல லலல்லா…
தர ரரா தர ரா ரா ரா…ஆ…

ஆண் : ………………….

பெண் : நெஞ்சம் பாடும்
ஆண் : ஹ ஹ்ஹா
பெண் : புதிய ராகம்
ஆண் : ஹ ஹ்ஹா
பெண் : தாளம் உன்னைத் தேடுதே
ஆண் : ஹே

பெண் : நெஞ்சம் பாடும்
ஆண் : ஹூ ஹ்ஹூ
பெண் : புதிய ராகம்
ஆண் : ஹூ ஹ்ஹூ
பெண் : தாளம் உன்னைத் தேடுதே

பெண் : நீ எய்த பாணம் நான் கொண்ட நாணம்
என்னென்று நான் சொல்வதோ ஹா

ஆண் : அ….ஆ…..உ…..ஊ….எ….ஏ…..
அ….ஆ…..உ…..ஊ….எ….ஏ…..

பெண் : நெஞ்சம் பாடும்
ஆண் : ஹூ ஹ்ஹூ
ஆண் : ஹ ஹ்ஹா
பெண் : புதிய ராகம்
ஆண் : ஹ ஹ்ஹா
பெண் : தாளம் உன்னைத் தேடுதே

ஆண் : உன் குரல் கேட்கவே குயில் கூட்டங்கள்
ஹ தலை குனிந்தன தனை மறந்தன
பெண் : எந்தன் வானத்தில் துள்ளுகின்ற மின்னல்
சுழலும் கரமென்று சொன்னாலே தகுமே

பெண் : எந்தன் கானத்தில் விழுகின்ற வார்த்தை
உந்தன் பார்வைக்கு நான் கொண்ட பொருளே

பெண் : மனமேடைக்குள் ஆராதனை
ஆண் : …………………..
பெண் : மலர் தூவாதோ என் கற்பனை
ஆண் : …………………..

பெண் : மனமேடைக்குள் ஆராதனை
ஆண் : …………………..
பெண் : மலர் தூவாதோ என் கற்பனை
ஆண் : …………………..

ஆண் : அ….ஆ…..உ…..ஊ….எ….ஏ…..
அ….ஆ…..உ…..ஊ….எ….ஏ…..

பெண் : நெஞ்சம் பாடும்
ஆண் : ஹ ஹ்ஹா
பெண் : புதிய ராகம்
ஆண் : ஹ ஹ்ஹா
பெண் : தாளம் உன்னைத் தேடுதே

பெண் : நீ எய்த பாணம் நான் கொண்ட நாணம்
என்னென்று நான் சொல்வதோ

ஆண் : …………………..

பெண் : லல லா…..
ஆண் : பபப்பபப்பா
பெண் : லல லா…..
ஆண் : பபப்பபப்பாபபப்பா
பெண் : தரரரரா
ஆண் : …………………………….

ஆண் : தேவதை அமுதப் பூமழை தாரகை நீ மேனகை ஆ…ஹா…
பெண் : நீந்தும் மீன் போல நெளிகின்ற விழிகள்
விருந்துதான் போட அழைக்கின்ற இமைகள்
கொதிக்கும் பால் போல தவிக்கின்ற நிலையில்

பெண் : உன்னை பாராட்ட துடிக்கின்ற இதயம்
வித்தை ஜாலத்தை செய்கின்றவன்
வாடை காற்றென்று இனிக்கின்றவன்
வித்தை ஜாலத்தை செய்கின்றவன்
வாடை காற்றென்று இனிக்கின்றவன்

ஆண் : ஓஹ்….ஓஹ்….ஓஹ்ஹோ…..
ஏஹ்…..ஏஹ்….ஏஹ்ஹே…..

பெண் : நெஞ்சம் பாடும்
ஆண் : ஹ ஹ்ஹா
பெண் : புதிய ராகம்
ஆண் : ஹ ஹ்ஹா
பெண் : தாளம் உன்னைத் தேடுதே

பெண் : நீ எய்த பாணம் நான் கொண்ட நாணம்
என்னென்று நான் சொல்வதோ

ஆண் : ………………………
பெண் : ஆஹ்…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here