Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra

Music by : Maragathamani

Chorus : Haa…aa….aa….aa…

Chorus : Haa…aa….aa….aa…haa aa aa
Haa…aa….aa….aa…

Male : Nenjamadi nenjam
Adhu nenjamadi nenjam
Andru naan koduthadhu
Idhudaanaa kanakku
Ninaivillai unakku
Adhu yaen marandhadhu
En nenjai indrae thiruppi kodu
Mudindhaal ennai marandhu vidu

Male : Nenjamadi nenjam
Adhu nenjamadi nenjam
Andru naan koduthadhu
Idhudaanaa kanakku
Ninaivillai unakku
Adhu yaen marandhadhu

Male : Marappadhakendrae manadhinil thondrum
Ninaivae kaadhaladi
Salanam sabalam mayakkam kuzhappam
Inaindhaal kaadhaladi
Ezhuththae illaa kavidhai idhu
Padithaal engae purigiradhu

Female : Nenjamalla nenjam
Verum panjam adhu vanjam
Andru nee koduthadhu
Iru nenjam unakku
Adhil ondru enakku
Adhu dhaan kidaithadhu
Adhaiyum thiruppi anuppi vitten
En nenjai neeyum anuppi vidu

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : மரகதமணி

குழு : ஹா…..ஆ…..ஆ…..ஆ….

குழு : ஹா….ஆ…..ஆ…..ஆ….ஹா…..ஆ….ஆ….
ஹா…..ஆ……ஆ….ஆ…..

ஆண் : நெஞ்சமடி நெஞ்சம்
அது நெஞ்சமடி நெஞ்சம்
அன்று நான் கொடுத்தது
இதுதானா கணக்கு
நினைவில்லை உனக்கு
அது ஏன் மறந்தது
என் நெஞ்சை இன்றே திருப்பிக் கொடு
முடிந்தால் என்னை மறந்து விடு

ஆண் : அது நெஞ்சமடி நெஞ்சம்
அன்று நான் கொடுத்தது
இதுதானா கணக்கு
நினைவில்லை உனக்கு
அது ஏன் மறந்தது

ஆண் : மறப்பதற்க்கென்றே மனதினில் தோன்றும்
நினைவே காதலடி
சலனம் சபலம் மயக்கம் குழப்பம்
இணைந்தால் காதலடி
எழுத்தே இல்லா கவிதை இது
படித்தால் எங்கே புரிகிறது……..

பெண் : நெஞ்சமல்ல நெஞ்சம்
வெறும் பஞ்சம் அது வஞ்சம்
அன்று நீ கொடுத்தது
இரு நெஞ்சம் உனக்கு
அதில் ஒன்று எனக்கு
அதுதான் கிடைத்தது
அதையும் திருப்பி அனுப்பி விட்டேன்
என் நெஞ்சை நீயும் அனுப்பி விடு…….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here